Thaedi vandheere anbai thandheere – Um Anbu Song Lyrics

Thaedi vandheere anbai thandheere – Um Anbu Song Lyrics தேடி வந்தீரே அன்பை தந்தீரேThaedi vandheere anbai thandheereThaedi vandheere anbai thandheereYesuve yesuve Um Anbu irundhum marandheneUm Anbu irundhum maruthneIndha ulagam enanku vendam appaUnga anbu endreme podhum Yesappa Naan manam udaindhu kalangum poduUm kangal enakaga kalanginadhe //Ummai pola yaarum illaianbu nesar yaarum illai // Um Anbu irundhum marandheneUm […]

Thaedi vandheere anbai thandheere – Um Anbu Song Lyrics Read More »

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்உடைந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தினீர்நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் எலியாவைப் போல் பெலனற்று போனேனேவனாந்திரம் என் வாழ்வானதேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் அண்ணாளைப் போல் தனிமையில் அழுதேனேமனிதர்களால் நான் நிந்திக்க பட்டேனேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் Read More »

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே….ஆராதனை மானிட மீட்பருக்கே….. உம் கோல்களும் தடிகளும்என்னை என்றும் தேற்றுமேஅவர் கரங்களும் புயங்களும்என்னை என்றும் தாங்குமே…… பாவியை அழைத்தவர் பலியாய் மாண்டவர்பாரம் சுமப்போரே என்னிடத்தில் வாருங்கள் என்றழைத்தார். மன்னிக்கும் தெய்வம் அவர்மாறாத நேசரவர்மாசற்ற இரத்தத்தால் மானிடரின்மரணத்தைதவித்தவர். வழியை காண்பித்தவர்.சத்தியம் உரைத்தவர்.உலகின் இருளை போக்கிடவேஜீவனை ஈந்தவர். சோதனைகள் வென்றவர்வேதனைகள் சகித்தவர்.சோதிக்கப்படாமல் ஜெபத்திலேநிலைத்திரு என்றவர் Aarathanai En yesu Rajanukkae song lyrics

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே Read More »

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம்

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம்துதி பாடி மகிழும் நேரம்திரியேக தேவனுக்குபுகழ்மாலை சூட்டும் நேரம் Idhu Aaradhanai Neram song lyrics in English Idhu Aaradhanai NeramThuthi paadi magilum nearamThiriyega devanukkuPugal maalai soottum nearam 1.Deva samoogam moodum nearamDeva anbai nirambum nearamPaathapadiyil amarum nearmInba saththam keatkkum nearam 2.Abishekaththaal thathumbum nearamPuthu kirubaikal perum nearamAnalakkapadum magimaiyin nearamTharisanangal kaanum neram

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் Read More »

Ithu Theriyadha – இது தெரியாதா

Ithu Theriyadha – இது தெரியாதா இது தெரியாதா?நீ கேட்டதில்லையா? -2 பூமி முழுவதும் படைத்த தேவன்களைப்படைவதில்லை.அராய்ந்து முடியா அறிவு உள்ளவர்சோர்ந்து போவதில்லை.-2 கர்த்தரை நம்பும் மனிதரிடம்ஆற்றலும் சக்தியும் பெறுகிடுதே -2 ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார். இரவும் பகலும் காக்கின்றார்எந்நேரமும் காக்கின்றார். Ithu Theriyadha song lyrics in english Ithu TheriyadhaNee keattathillaiya -2 Boomi muluvathum padaitha devankalaippadaivathillaiAaraainthu mudiya arivu ullavarSoarnthu poavathillai -2 1.Ilangarkal ilaippadainthuSoarnthu povargalVaalivargal thadumaariVilunthu povaargal -2

Ithu Theriyadha – இது தெரியாதா Read More »

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து வளர்த்த நேசரேதாயைப்போல கருவினில் சுமந்து காத்த தெய்வமே உம் அன்பை நினைக்கையிலே என் கண்கள் கலங்குதய்யா –(2) அதை எண்ணி துதிக்கையிலே என் உள்ளம் மகிழுதைய்யா —(2) 1) ஒன்றும் இல்லா நேரத்திலும் துன்பமான வேளையிலும் ஓடிவந்து என்னைத் தூக்கிதேடி வந்து உதவி செய்தீர் …எண்ணி முடியா நன்மைகளை எந்தன் வாழ்வில் செய்தவரேசொல்லி முடியா ஈவுகளை சொந்தமாக்கிக் கொண்டவரே உம் அன்பை

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து Read More »

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே வெள்ளை நிலவு மிதக்கும் வானிலேபனி துளிகள் தூவும் பொழுதிலேமாட்டு தொழுதின் நடுவிலேசூசை மரி மடியிலேதவழும் எம் செல்ல பாலகாஉம்மை போற்றி புகழும்எந்தன் உள்ளமேஅன்பே அமுதே கண்ணின் மணியேதவழ்ந்து வா நீ தவழ்ந்து வாஇந்த பூமி ஆள வா 2 1) மாளிகை இருந்தாலும் கடவுளின் உளமேற்றுகுடிலினில் பிறந்த எங்கள் அன்பு செல்வமேஆராரோ 2 ஆரிராரிரோவானதூதர் செய்தி சொல்ல விண்மீன்கள் வழிகாட்டஞானிகள் உம் முகத்தை காண

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே Read More »

Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி

Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி உங்க கண்ணுக்குள்ளஎன்ன வச்சி பாதுகாத்தீரே உங்க பாசம் புரியாமவிழுந்துவிட்டேன் உம்மை போல என்னைமாற்ற நினைத்தவரேஇந்த உலகத்தை கண்டுநான் மயங்கிவிட்டேன் உங்க கண்ணுக்குள்ளஎன்ன வச்சி பாதுகாத்தீரேஉங்க பாசம் புரியாமவிழுந்துவிட்டேன். உம்மை போல என்னைமாற்ற நினைத்தவரேஇந்த உலகத்தை கண்டுநான் மயங்கிவிட்டேன் இனி என்ன ஆனாலும்உங்க கூட தான் உயிரே போனாலும்உம் மடியில் தான் உமக்கென்று வாழஒரு வாய்ப்பு தாருமேஇந்த உலகத்தை திரும்பிநான் பார்க்கமாட்டானே ஒரு முறை என்னையும்உயர்த்திடுங்கஇனி

Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி Read More »

Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம்

Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம் சந்தோச சுபதினம் ராகம்: மோகனம் F: நட்சத்திர கூட்டம்M: ல ல லல்லாF: புன்னகை தூவிM: லல்ல லல்ல லல்ல லாF: புல்வெளி ஆனந்த நடனமாடி F&M: பூவுலகின் அதிபதிதான்பாருலகில் அவதரித்தார் F&M: சந்தோச சுபதினம் ஆ ஆ ஆ ஆ -2 F: பகரிகM: சச கக பபF: பரிசரிM: பப தத சசF: சதபதM: சகரி சதபF: ஆ ஆ ஆ ஆ M: தேவ

Santhosha shubathinam – சந்தோச சுபதினம் ராகம் Read More »

Tamil christmas songs lyrics 2024

Tamil christmas songs lyrics 2024 sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் வரிகள்  

Tamil christmas songs lyrics 2024 Read More »

என்னை படைத்த தேவனும் நீரே – Ennai Padaitha Devanum Neere

என்னை படைத்த தேவனும் நீரே – Ennai Padaitha Devanum Neere என்னை படைத்த தேவனும் நீரே Ennai Padaitha Devanum Neere song lyrics in english Ennai Padaitha Devanum Neere coming soon..

என்னை படைத்த தேவனும் நீரே – Ennai Padaitha Devanum Neere Read More »

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை காலைதோறும் புது கிருபை தட்டி தட்டி எழுப்பிடுதேஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே எளியவனை உயர்த்தும் கிருபைசிறியவனை தூக்கும் கிருபைஉயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை. 1) ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபைசிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபைதேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை. 2) பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபைதேவன்

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை Read More »