Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே கண்னே மணியே அமுதமேஎன் பொன்னே இன்பமேஎன்னை தேடி வந்ததே 1.பனி மேகம் சூழவானவர் பாடஆயர்கள் கூடவேவிண்மீனும் தோன்றமன்னவர் மூவரும்கீழ்த்திசை நாடவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ 2.பூவுலகாளும் உன்னத தேவன்மாடடை குடிலிலேபாருலகோரின் வாழ்த்தொலி கேட்டுகண் மூடி தூங்கவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ Kanney maniye amuthame Tamil Christmas song lyrics in english Kanney maniye amuthameEn ponney […]

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே Read More »

Vanathilae Oru Natchathiram – வானத்திலே ஒரு நட்சத்திரம்

Vanathilae Oru Natchathiram – வானத்திலே ஒரு நட்சத்திரம் வானத்திலே ஒரு நட்சத்திரம்வழி காட்டிட இன்று வந்ததைய்யா..2தேவகுமாரனாம் இயேசுவிடம் – அது கூட்டியே செல்லும் நட்சத்திரம் -2 ஞானிகட்கும் அது வழிகாட்டியதே உங்களுக்கும் வழி காட்டுதைய்யா -2வானத்திலே பூமியிலே மனிதன் பாவியானான் – அந்தபாவிக்கு தான் இந்த இயேசு பிரான் -2மெய் ஒளியாக வந்த இவர்தேவனும் மனிதனும் இரண்டுமானார் -2தூயக்குமாரனாய் சத்திய தேவனாய்இப்புவியில் ஏழைக் கோலமானார் -2 இன்று ஹேப்பி கிறிஸ்மஸ்பரலோக வாசலும் திறவுண்டதே-மனித குலமெல்லாம் ஜீவ

Vanathilae Oru Natchathiram – வானத்திலே ஒரு நட்சத்திரம் Read More »

Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து

Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து எங்கோ வாழ்ந்த என்னை பார்த்துஅப்பா பிதா என்று அழைக்க வைத்தீர்ஒன்றுமில்லா என்னை கண்டுஉந்தன் சித்தம் செய்ய அழைத்து வந்தீர்தேடி உன் பாதம் நானும் வந்தேன்என்னை தெரிந்து கொண்டதற்காய் நன்றி சொன்னேன் – 2 Engo Vaalntha ennai paarthu song lyrics in english Engo Vaalntha ennai paarthuAppa pitha entru alaikka vaitheerOntrumilla ennai kanduUnthan siththam seiya alaithu vantheerTheadi

Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து Read More »

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக நீங்க எனக்கு அன்பாககொடுத்த பரிசு இரட்சிப்புநானோ நரகத்துக்கு (வீணாகி) போகாமதூக்கி எடுத்தது உம் அன்பு (உங்கள)எப்படி பாடுவேன்உங்கள எப்படி துதிப்பேன் 1.ஒன்னு இரண்டு மூணுன்னு எண்ணலான்னு பார்த்தாசெய்த நன்மைகளை எண்ண முடியலையேகையில என்ன நீங்க வரஞ்சிகிட்டத பார்த்தாஉங்க பாசத்தை சொல்லி முடியலையே உங்க கிருபை தாங்குதேஉங்க கிருபை தூக்குதே – 2–உங்கள எப்படி உங்க அன்புக்காக நான் என்ன செய்வேன்சந்தோஷத்தோட போய் ஊரெங்கும் சொல்வேன்கல்வாரி அன்புக்காக நான்

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக Read More »

Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே

Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே உள்ளம் உருகும் காட்சியதேஉந்தன் அன்பின் தேவனைப் பார்அந்தோ பாரக் குருசினிலேஆணிகள் மீதே தொங்குகின்றார் நீதியின் தேவனுக்கே நீதியும் கிடைக்கவில்லை நேர்வழி உரைத்தவருக்கே ஏற்படும் சாட்சியில்லைஆறுதல் சொல்லவும் யாருமில்லைஆதிப் பிதாவின் துணையுமில்லை எத்தனை காயங்களோ நேசரின் மேனியிலேஅத்தனை வேதனையும் அமைதியுடன் சகித்தார்எத்தனை பாடுகள் ஏன் அவர்க்குஎல்லாம் உந்தன் பாவம் அல்லோ பாவி உன் ஸ்தானத்திலே பரிசுத்த தெய்வம் பாராய்தேவனின் கோபத்திலே குருசினில் துயரடைந்தார்சிந்தனை செய் உணர்வாய் மனமேசிந்திடும் இரத்தம்

Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே Read More »

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை முடியாதென்று சொன்னதைமுடிக்கும் தேவன் முன்னறிந்துஅழைத்த தேவன் கூடாதென்று சொன்னதை கைகூட செய்தவர் கரம் பற்றி நடத்தும் தேவன் •நடக்காதென்று சொன்னதை நடத்தி முடிப்பவர் நன்மைகள் செய்யும் தேவன்ஆகாதென்று சொன்னதில் அற்புதம் செய்தவர் அற்புதர் அதிசயரே உன்னை அறிந்து முன் குறித்தவல்ல தேவன் அன்பாலே உன்னை நடத்தும் தேவன்நம்மை அறிந்து முன் குறித்த நல்ல தேவன் அவர் நன்மைகள் செய்யும் தேவன் அவர் நல்லவர் வல்லவர் அதிசயரேஅவர் அற்புதம் குறைவது என்றும்

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை Read More »

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க விண்ணிலே மேளம் முழங்கமண்ணிலே மாந்தர் மகிழதேன் நிலா கானம் பாடிடமன்னவன் பிறந்திட்டார் மானிடர் பாவம் போக்கிடபாரிலே மீட்பு பெருகிடபரலோக வாசல் திறந்திடஇரட்சகர் உதித்திட்டார் தேவ பாலன் இயேசு பிறந்திட்டார்அடிமைக் கோலம் எடுத்திட்டார்எங்கும் நற்செய்தி கூறியேமீட்பரை கொண்டாடுவோம் Happy Christmas Merry christmasHappy Christmas 1.⁠ ⁠தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் மேன்மை தோன்றினார்.பாடுவோம்…. தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின்

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க Read More »

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Uyar Ezhumbuven உயர் எழுப்புவேன் Tamil Christian Song Ummai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna unduUmmai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna undu Thoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreerThoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreer Paduguzhyil naan thalla pattaaalumVin nooki mel ezhumba

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Read More »

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே கலங்காதே திகையாதே கண் இமைபோல் காப்பார் 2கண் கலங்கி வருந்தாதே கருனையோடனைப்பார் -2 – கலங் வழிகளெல்லாம் துணை அவர் பாதைகள் சரி செய்வார் -2உன்னுடைய வாழ்வை வளமாக சுகமாக துளிற்க செய்வார் -2 – கலங் என் துன்ப நாட்களெல்லாம் இன்றே முடிந்து போகும் -2நித்தியமும் ஒளியவர் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்போம் -2 – கலங் என் கண்கள் உம்மை பார்த்தபடி நம்பி இருக்கின்றேன் -2நிச்சயமாய்

Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே Read More »

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்ததால்எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவேகாலம் உள்ளவரை மறக்க முடியுமாஉந்தன் தயவாலே இன்றென்னை நடத்துமே Ennilla Nanmaigal Enakku Seithathaal song lyrics in English Ennilla Nanmaigal Enakku SeithathaalEnthan vaalvai thanthean inba yesuvaekaalam ullavarai marakka mudiyumaUnthan thayavalae intrennai nadathumae 1.Manam pona pokkilae vaalnthamanithan naan maraivana nanbanaaiEnnai kaatheerae varaintheeraeAnbalae valankaiyilae ennaiyaeVaalnaal

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு Read More »

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை எண்ணில்லா நன்மைகளைஎனக்காக செய்தவரைஎன்றென்றும் பாடுவேன்எப்போதும் பாடுவேன் Ennilla Nanmaigalai Enakkaga song lyrics in English Ennilla Nanmaigalai Enakkaga seithavaraiEntrentrum PaaduveanEppothum paaduvean 1.Yesu en vaalvil en sonthamanaarEnakkaga yaavum seithu mudippaar 2.Varuththangal thunbangal alaipolaVanthalaum kadal Meethu nadanthittakarthar ennai thaanginaar 3.Thaayin vayittrinil pirithennaikaathavar kaalam avar karathinilKanivodu Nadathuvaar Ennilla Nanmaigalai Enakkaga lyrics, ennillaa nanmaikalai enakkaga lyrics

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை Read More »

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics எண்ணில்லா நன்மைகள் எந்தன் வாழ்வில் செய்பவர்எந்தன் துணையுமானவர்தாயை போல தேற்றியே தம் தோளில் சுமப்பவர்எந்தன் தந்தையுமானவர் என் தாயும் நீரேஎன் தந்தை நீரேஎனதெல்லாம் நீரேஎன் வாழ்வே இயேசய்யாஎன் வாழ்வே நீர்தானய்யா தம் செட்டைகளினால் என்னை மூடிக்கொள்பவர்எந்தன் அடைக்கலமானவர்அக்கினி ஸ்தம்பமாய் என் முன் செல்பவர்எந்தன் அரணுமானவர் என் அரண் நீரேஎன் அடைக்கலமேஎனக்கெல்லாம் நீரேஎன் வாழ்வே இயேசய்யாஎன் வாழ்வே நீர்தானய்யா எனக்காய் மரித்தவர் மூன்றாம் நாள் எழுந்தவர்எந்தன்

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics Read More »