Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா

Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா மேள தாளத்தோட என்மேசியாவ பாடி புகழ்வேன்மேசியா, இயேசையாஇயேசு இராஜவுக்கு துதிகன மகிமை செலுத்தி -மேள தாள 1.கர்ப்பத்தில சின்னஞ்சிறுபூச்சியா இருந்த போதுபத்திரமா பாதுகாத்தாருநான் பிள்ளயா பொறந்தபோதுஈ,எறும்பு கடிக்காம வளத்துஆளாக்கிவிட்டாரு-என்னவளத்து ஆளாக்கிவிட்டாரு 2.காடு, மேடு பள்ளம்தாண்டிஜாதி ஜனம் மத்தியிலநாதா உந்தன் நாமம் சொல்லுவேன்எந்த பாடுகளும் என்ன வந்துஒடிடாம தடுத்தாலும் பாடி,பாடிஓடி மகிழ்வேன் உந்தன் நாமம் ஒன்றேஉயர்த்திடுவேன்- மேள தாள Mela Thalathoda En Mesiya song

Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா Read More »

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்இன்றும் நீர் உண்மை உள்ளவரேகாலங்கள் கடந்து மாறி போனாலும்உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே எத்தன் என்று உலகமே என்னை அழைத்தாலும்உத்தமனை உயர்த்தினது உங்க கிருபசொந்தங்களே என்னை வெறுத்து ஒதுக்கினாலும்சொந்தம் கொண்ட அப்பா உங்க கிருப உம் மகா கிருபை என்றும் மாறிடாதேஉம் மகா தயவு என்றும் விலகிடாதேநீர் நேற்றும் இன்றும் எங்களை மறவா தேவனேஇஸ்ரவேலின் தேவன் நல்லவர் நல்லவரே ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் Read More »

Karthar En Belanum En Geethamum – கர்த்தர் என் பெலனும் என் கீதமும்

Karthar En Belanum En Geethamum – கர்த்தர் என் பெலனும் என் கீதமும் கர்த்தர் என் பெலனும் என் கீதமும்நான் நம்பும் கன்மலையுமானவர்கர்த்தரின் கிருபை என்றைக்கும்நான் பாடுவேன் நான் போற்றிடுவேன் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா -2 Karthar En Belanum En Geethamum song lyrics in English Karthar En Belanum En GeethamumNaan nambum KanmalaiyumanavarKartharin Kirubai EntraikkumNaan Paaduvean naan Pottriduvean Alleluya AlleluyaAlleluya Alleluya -2 1.Avar karamum Avar

Karthar En Belanum En Geethamum – கர்த்தர் என் பெலனும் என் கீதமும் Read More »

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காதுநீ ஜெபிக்காம அதிசயங்கள் நடக்காதுதுதியின் மத்தியில் வாசம் செய்திடும்நம் தேவாதி தேவன் இயேசு Nee Thuthikkama Arputhangal nadakkathu song lyrics in English Nee Thuthikkama Arputhangal nadakkathuNee Jebikkaama Athisayangal nadakkathuThuthiyin Maththiyil Vaasam seithidumNam devathi devan Yesu 1.Pattayathinalo EettiyinaloKarthar Ratchippavar Alla AllaRaatchathan Koliyaththai kontra thaaveethuVaayai thiranthu Thuthithanaiya 2.Pagaivanai kattida

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது Read More »

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை நீ நம்பும் தேவன் உன்னைநிழலாய் தொடருவார்நீரை கடக்கும் போதும்நீ நெருப்பை தாண்டும் போதும் 1.சிங்கத்தின் வாயை கட்டிடுவார்சீற்றம் அடக்கி காத்திடுவார்தங்கம் போல் புடமிட்டுதரத்தில் உயர்த்தி உன்னைதரணியில் மிளிரச் செய்வார் 2.நெருக்கத்திலிருந்து மீட்டிடுவார்நீதிமானாய் மாற்றிடுவார்திரும்பவும் வால வயது போலாக்கிதிருப்தியாக்கிடுவார் – உன்னை 3.கண்ணுக்கு தெரியா காவல் அவர்கனலாய் உன்னை சூழ்ந்து கொள்வார்முன்னும் பின்னும் அரணாய் நின்றுமுற்றிலும் காத்திடுவார் 4.இல்லை என்று சொல்லிடாரேஎன்றும் உன்னை தள்ளிடாரேபிள்ளை என்று

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை Read More »

Magimai Kodutha mannavanae – மகிமை கொடுத்த மன்னவனே

Magimai Kodutha mannavanae – மகிமை கொடுத்த மன்னவனே மகிமை கொடுத்த மன்னவனே ஸ்தோத்திரம் மனமகிழ்ச்சி தந்த மணாளனே ஸ்தோத்திரம்மகிமை கொடுத்த மன்னவனே ஸ்தோத்திரம் Magimai Kodutha mannavanae song lyrics in English Magimai Kodutha mannavanae sthoththiramManamagilchi thantha manaalanae sthoththiramMagimai kodutha mannavanae sthoththiram 1.Kaakkintra iraiva sthoththiramKarunai vaithathaalthtuthikkintrom EnnaalumThuthikkintrom Ennaalum 2.Neethiyin devanae sthoththiramNirmala raajanae sthoththiramNeethimaangalaai engalai maattrajeevan koduthavarae sthoththiram 3.Vallamai ullavarae sthoththiramValuvamal kaappavarae sthoththiramvaathaikkum

Magimai Kodutha mannavanae – மகிமை கொடுத்த மன்னவனே Read More »

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஜாதிகளே எல்லோரும்கர்த்தரை துதியுங்கள்ஜனங்களே எல்லோரும்அவரைப் போற்றுங்கள் அல்லேலூயா அல்லேலூயா (4) 3.கர்த்தரின் வல்லமைகுன்றுகளை அதிரச் செய்தது Jathikalae Ellorum Kartharai song lyrics in English Jathikalae Ellorum Kartharai ThuthiyungalJanangalae Ellorum Avarai pottrungal 1.Avar Nam Mael vaithaKirubai entrum periyathu -2 Alleluya Alleluya -4 2.Kartharin Unmai neattrumIntrum Entrumullathu 3.Kartharin vallamaiKurntrukalai athira seithathu 4.Kartharin vaarthaimudavanai elumba seithathu

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை Read More »

Appavum Neenga than Ammavum Neenga – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க

Appavum Neenga than Ammavum Neenga than – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான் அப்பாவும் நீங்க தான்அம்மாவும் நீங்க தான்எல்லாமே நீங்க தானையா (2)நீங்க வந்தாலே போதும்சந்தோஷம் தான்தினம் ஆடலும் பாடலும் தான்(2) 1.உம்மோடு உறவாடிடஎன் மனசெல்லாம் மகிழுதையா(2)அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாஆஹா ஆனந்த சந்தோஷமே (2) 2.உம் நாமம் (உம்மை நான்) துதிக்கையிலேஎன்னில் புதுபெலன் இறங்குதையா(2)என்ன சுகம் அது இன்ப சுகம்ஆஹா என்றென்றும் சுகம் தானே(2) 3.உம்மோடு நடக்கையிலேஎன் வாழ்க்கையெல்லாம் சிறக்குதையா(2)அல்லேலூயா ஆமேன்

Appavum Neenga than Ammavum Neenga – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க Read More »

Sthoththiramae Sthoththiramae Appa – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா

Sthoththiramae Sthoththiramae Appa – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமேஅப்பா அப்பா உம் கிருபைஎனக்குப் போதும் அப்பா அப்பா நல்லவரே வல்லவரே(3) 1.கர்த்தரே என் கன்மலையும்கோட்டையுமானார்இரட்சகரும் தேவனுமானார் – நான்நம்பின என் துருகமும் கேடகமானார்என் இரட்சணிய கொம்புமானார்நல்லவரே வல்லவரே 2.தேவரீர் என் இருளையெல்லாம்வெளிச்சமாக்கினீர்எனது விளக்கை ஏற்றி வைத்தீர்ஒரு சேனைக்குள்ளேபாயச்செய்து போரிடச் செய்தீர்மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்நல்லவரே வல்லவரே 3.உம்முடைய வலக்கரத்தால்என்னை தாங்கினீர் – உம்காருணியத்தால் பெரியவனானேன்நான் செல்லுகின்றபாதையெல்லாம் அகலமாக்கினீர்வழுவாமல் நடந்து செல்கிறேன்நல்லவரே வல்லவரே Sthoththiramae Sthoththiramae Appa

Sthoththiramae Sthoththiramae Appa – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா Read More »

Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம்

Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம் ஆ..ஆ..ஆ..ஆ.. சதா ஸ்துதிப்போம்இயேசு ராஜனை இயேசு இரட்சகாஉம்மைத் துதிப்போம் இரட்சகா -2 3.துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்இயேசுவுடன் நாமும் ஆள்வோம்ஆமென் அல்லேலூயா – இன்றும்அல்லேலூயா என்றும் அல்லேலூயா 5.அவமானமென்றாலும் துதிப்போம்பரிகாசம் என்றாலும் சகிப்போம்மனரம்மியமாம் – எங்கள்ஜீவியமாம் மன சோர்வில்லையாம் 6.புறங்காட்டுவார் எங்களிலில்லைபயங்கொண்டவர் யாருமே இல்லைஎதிர் பேசிடுவோர் நாவை வென்றிடுவோம்ஜெயம் கொண்டிடுவோம் Satha Sthuthippom song lyrics in English Aa… Satha SthuthippomYesu Rajanai Yesu RatchakaUmmai Thuthippom Ratchaka-2

Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம் Read More »

Ennai Meetta Ratchakanae – என்னை மீட்ட இரட்சகனே

Ennai Meetta Ratchakanae – என்னை மீட்ட இரட்சகனே என்னை மீட்ட இரட்சகனேஎந்நாளும் துதித்து பாடுவேனேதாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னைப் பேர்சொல்லிஅழைத்த வான்மகனே Ennai Meetta Ratchakanae song lyrics in English Ennai Meetta RatchakanaeEnnaalum Thuthithu PaaduveanaeThaayin Karuvil uruvagum munnaeEnnai pearsolliAlaitha vaanmagnae 1.Kalvaari paathaiyin ooraththilaemanankasanthu naan alum nearathilaethaangi nadathidum en appanae-2Thayavodu naan ummai paaduveanae -2 2.Aathiyum anthamum aanvaraeEnakkaaruthal thearuthal AlippavaraeAnnai Thanthai ennai veruthalaum-2Anbodu

Ennai Meetta Ratchakanae – என்னை மீட்ட இரட்சகனே Read More »

Manamae Magilnthidu Thinamae – மனமே மகிழ்ந்திடு தினமே

Manamae Magilnthidu Thinamae – மனமே மகிழ்ந்திடு தினமே மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரிபரனை நம்பிடு அனுதினமும் பாடிடு Manamae Magilnthidu Thinamae song lyrics in English Manamae Magilnthidu Thinamae AarppariParanae Nambidu Anuthinamum Paadidu 1.Maa devanin Magimai vaarthaiyaalniranthu valarnthumaeThodarnthu entrumaai Aarpparippaai 2.Entrentrumaai Perugi uyarnthidaParanin neethiyaalMagilnthu thinamae aarpparipaai 3.Aa Anbathin Agalamum AazhamumUyaram ArinthumaeAvarin seyalil Aarpparippaai 4.Un devanae unakkaai YaavaiyumSirappaai SeikintraarAvarai thuthithu Aarpparipaai

Manamae Magilnthidu Thinamae – மனமே மகிழ்ந்திடு தினமே Read More »