Magimaiyin Devanae Enthan magathuva – மகிமையின் தேவனே எந்தன்

Magimaiyin Devanae Enthan magathuva – மகிமையின் தேவனே எந்தன் மகிமையின் தேவனேஎந்தன் மகத்துவ ராஜனேஉம்மை நான் வாழ்த்துவேன்உம் நாமம் போற்றுவேன்எந்தன் உயிரான இயேசுவே 1.வல்லமையின் நாமமேஎன் இயேசுவின் உயர் நாமமேவிடுதலையின் நாமமேஎன் இயேசு நாமம் உயர் நாமமே -2 Magimaiyin Devanae Enthan magathuva song lyrics in English Magimaiyin Devanae Enthan magathuva RaajanaeUmmai Naan vaalthuveanUm Naamam PottruveanEnthan uyirana yesuvae 1.Vallamaiyin NaamamaeEn Yesuvin uyar naamamaeViduthalaiyin NaamamaeEn Yesu

Magimaiyin Devanae Enthan magathuva – மகிமையின் தேவனே எந்தன் Read More »

Thuthikal Seluthuvean Thooya vaalkkai – துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை

Thuthikal Seluthuvean Thooya vaalkkai – துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை துதிகள் செலுத்துவேன்தூய வாழ்க்கை தந்ததால்அதிசயமாகவே என்னைஆட்கொண்டீர் இயேசுவே Thuthikal Seluthuvean Thooya vaalkkai song lyrics in English Thuthikal SeluthuveanThooya vaalkkai ThanthathaalAthisayamagavae EnnaiAatkondeer Yesuvai 1.Karai Kaana En VaalkkaiyilKarai searkka vantheeraiyaIrulana en paathaiyilOliyaga vantheeraiyaArul tharum en yesu rajathirukarathaal thaangi iniyum 2.Manu Paavangal pokkavaeManu kolam kondeeraiyaAnukoola vaalvai tharavaeEnnai AatharitheeraiyaThinainthorum En Thiyanam neeraeKana

Thuthikal Seluthuvean Thooya vaalkkai – துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை Read More »

Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம்

Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம் 1.சர்வ வல்லவரை போற்றி பாடுவோம் நாம்போற்றிப் பாடுவோம் நாம்இன்றும் என்றுமாய் – சென்றநாளெல்லாம் நம்மைக் காத்திட்டாரேசர்வ வல்லவரைத் துதித்திடுவோம் எல்லா கனம் மகிமையும் அவர்க்கேநாம் செலுத்திடுவோம் (2)எல்லா துதிக்கும் நல் பாத்திரரைநாம் சேர்ந்து போற்றிடுவோம் Sarva Vallavarai Pottri Paaduvom song lyrics in English 1.Sarva Vallavarai Pottri Paaduvom NaamPottri Paaduvom NaamIntrum Entrumaai SentraNaalellaam Nammai KaaththittaraeSarva vallavarai Thuthithiduvom

Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம் Read More »

Magilvean Magilvean Ratchippin – மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பின்

Magilvean Magilvean Ratchippin – மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பின் மகிழ்வேன் மகிழ்வேன்இரட்சிப்பின் தேவனில் மகிழ்வேன் Magilvean Magilvean Ratchippin song lyrics in English Magilvean Magilvean RatchippinDevanil Magilvean 1.Aththimaram thulir vidamal poyinumThiratchai chedi pazham kodamal poyinum 2.Oliva Maram kaaikaamal poyinumVayalil Vilaichal illamal poyinum 3.Kidaiyil Aadu MuthalattralumThozhuvaththil Maadu Illamal poyinum 4.En Kaalkalai Avar Maan Kaal PolakkiUnnatha sthalangalil nadathukiraar 5.En Koattai en Belan

Magilvean Magilvean Ratchippin – மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பின் Read More »

Thuthithiduvean Thooyavar Yesuvai – துதித்திடுவேன் தூயவர் இயேசுவை

Thuthithiduvean Thooyavar Yesuvai – துதித்திடுவேன் தூயவர் இயேசுவை துதித்திடுவேன் தூயவர் இயேசுவைதூய ஆவியால் நிறைந்து மகிழ்ந்துதுதித்துப் போற்றிடுவேன் உம்மை போற்றாமல்துதியாமல் இருப்பேனோ -2 2.முன்னும் பின்னும் உம் வழியைஅறியாமல் திகைக்கும் வேளையில்செம்மையான பாதையில் நடக்கவழியையும் காட்டினீரே 4.யோர்தான் போன்ற சோதனைகள்பிரவாகித்து வரும் வேளையிலேமனம் பதறாமல் நிலைத்து நின்றுகனிதரச் செய்தீரே 5.கட்டுகள் காவல் சூழ்ந்திடும் வேளைகர்த்தர் எனக்காக யாவையுமேசெய்து முடிப்பார் என்ற வல்லநம்பிக்கை அளித்தீரே Thuthithiduvean Thooyavar Yesuvai song lyrics in english Thuthithiduvean Thooyavar

Thuthithiduvean Thooyavar Yesuvai – துதித்திடுவேன் தூயவர் இயேசுவை Read More »

Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை

Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை இயேசுவே உந்தன் நாமத்தைபோற்றி துதித்திடுவோம் நீர் நல்லவர் நீர் வல்லவர்உம்நாமம் அதிசயமேநீர் பெரியவர் நீர் உன்னதர்உந்தன் நாமம் மகிமையே Yesuvae unthan Namaththai song lyrics in English Yesuvae unthan NamaththaiPottri Thuthithiduvom Neer vallavar neer vallavarUm Naamam AthisayamaeNeer Periyavar Neer UnnatharUnthan Naamam Magimaiyae 1.Kaalam muluvathum puthiya kirubaiEntrum TharukintreerVarushaththai NanmaiyinaalMudi soottukireer 2.Belaveena nearaththil belan thanthuUthavi seikintreerThikkattea

Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை Read More »

Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே

Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே கீத சத்தத்தால் கெம்பீரமாகவேகீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமேஆனந்தமாகவே ஆர்ப்பரிப்புடனேநித்தியானந்தரை நிதமும் பாடுவேன் 6.தேவ சேவைக்காய் மகிமை சாட்சியாய்ஜீவன் சுகம் என் பெலன் யாவுமீந்தேமேள வாத்திய மங்கள கீதங்கள்எக்காள தொனியாய் எங்கும் முழங்கவே Keetha saththathaalKembeeramagavae song lyrics in English Keetha saththathaal KembeeramagavaeKeerthanam seivean kartharai entrumaeAananthamagavae AarparippudanaeNiththiyanantharai Nithamum Paaduvean 1.Veenaiyinalum ThamburuvinalumKinnaraththaalum En Naavinalumae-2Suramandala thoniyum mulangaSeeraesu Naathanai sirappaai paaduvean 2.Paththu

Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே Read More »

Kanmalai Meethen kaalgal Niruthi – கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி

Kanmalai Meethen kaalgal Niruthi – கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி கன்மலை மீதென் கால்கள் நிறுத்திஅடிகள் உறுதிபடுத்தும்எங்கள் (தேவா) இறைவா எங்கள் (தேவா) இறைவாகன்மலையானவர் கோட்டை துருகமானவர்எனக்கொத்தாசை வரும்பர்வதமாகி பாதுகாப்பவர் 1.வறட்சியான காலம்என்னை திருப்தியாக்கினீர்நீர்பாய்ச்சலான தோட்டம்போல செழிப்பாக்கினீர்உருக்கமான இருக்கங்களால் முடி சூட்டினீர்மனக்கலக்கம் மாற்றி உமக்குள்புது சிருஷ்டியாக்கினீர் 2.உத்தமமான வழியினில்என்னை நித்தமும் நடத்தினீர்விடாய்த்து போன ஆத்துமாவைஆற்றி தேற்றினீர்உலர்ந்து போன எலும்பைஉயிர்கொடுத்து எழுப்பினீர்வற்றாத நீருற்றைப் போல வளமாக்கினீர் 3.கர்த்தருக்காக பொறுமையுடன்காத்திருந்தேனே அவர் என்னிடமாகசாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார்குழியில் விழுந்து

Kanmalai Meethen kaalgal Niruthi – கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி Read More »

Kanmalai Meethen Kaalgal Niruthineer – கன்மலை மீதென் கால்கள்

Kanmalai Meethen Kaalgal Niruthineer – கன்மலை மீதென் கால்கள் கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்உன்னதங்களில் உட்கார செய்தீர் -2உழையான சேற்றில் உழன்ற என்னையும்தூக்கினீர் கழுவினீர் காத்து வருகிறீர்-2 2.எல்லையில்லா ஆனந்தம்எந்தன் வாழ்வில் வந்ததையாசொல்லொன்ன பேரின்பம்என் உள்ளத்தில் பொங்குதையா-2ஜீவனுள்ள நாளெல்லாம் நான் உம்மை பாடுவேன்-2இயேசையா இயேசையாஉம் புகழ் பாடுவேன் – கன்மலை Kanmalai Meethen Kaalgal Niruthineer song lyrics in English Kanmalai Meethen Kaalgal NiruthineerUnnathangalil Utkaara seitheer-2Ulaiyana seattril Ulantra ennaiyumThookkineer

Kanmalai Meethen Kaalgal Niruthineer – கன்மலை மீதென் கால்கள் Read More »

Worshiperin Life ah paarunga – Worshiperன் lifeஅ பாருங்க

Worshiperin Life ah paarunga – Worshiperன் lifeஅ பாருங்க Worshiper-ன் life-அ பாருங்கஅது எப்பவுமே வெற்றியாக இருக்குங்கஅவன் சொன்னத செய்வான்அவன் செய்வத சொல்வான்மாட்டிக்கிட்டு முழிக்க மாட்டாங்க (அவன்) (2) வெற்றி மேல வெற்றிங்க (2)வெற்றிமேல (3 வெற்றிங்க 1.துன்பம் வந்தாலும், துயரம் வந்தாலும்தொல்லை பண்ணும் Party அவனைதேடி வந்தாலும் துதி எடுப்பாங்க.சாத்தான முறியடிப்பாங்கஎன்றென்றும் வெற்றி தானுங்க,அவன் வாழ்க்கையில Worshiperin Life ah paarunga song lyrics in English Worshiperin Life ah paarungaAthu eppavumae

Worshiperin Life ah paarunga – Worshiperன் lifeஅ பாருங்க Read More »

Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே

Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே அல்லேலூயா கர்த்தரின் ஊழியரேதுதியுங்கள் கர்த்தரின் ஜனங்களேஇன்று முதல் என்றென்றைக்கும்துதித்திடுவோம் சூரியன் உதிக்கும் திசை தொடங்கிஅது அஸ்தமிக்கும் திசை வரைக்கும்கர்த்தர் நாமம் எந்நாளும் உயர்த்தப்படும் 1.கர்த்தர் எல்லா ஜாதிகளின் மேல்உயர்ந்தவர்- அவரின் மகிமைவானங்களின் மேல் உயர்ந்தது -2 Alleluya Kartharin Oozhiyarae song lyrics in english Alleluya Kartharin OozhiyaraeThuthiyungal kartharin JananglaeIntru muthal entrentraikkum Thuthithiduvom Sooriyan uthikkum thisai thodangiAthu Asthamikkum

Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே Read More »

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும்

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும் நல்ல உள்ளம் தரவேண்டும் நாதாஉம்மை நன்றியோடு பாடித் துதிக்க தேவாதுதிகளிலே வாசம் செய்யும் மூவாஉம்மை துதித்தாலே இதயம் மகிழும் தேவா 1.பரிசுத்த தூதர்கள் பணிந்தும்மை துதிக்கபரலோகம் மகிமையால்நிறைந்துமே ஜொலிக்ககர்த்தரின் வாக்குகள் என்னிலே பலிக்கசுத்தரின் பங்கிலே மகிமையாக நிலைக்க 2.எரிகோ கோட்டைகள் இடிந்துமே வீழ்ந்திடதாகோன் சிலைகளும்பொடி பொடியாய் நொறுங்கிடதீமையான எண்ணங்கள் வேரோடு அகன்றிடநன்மையான ஈவுகள் நாள்தோறும் பெருகிட 3.சத்தியத்தின் பாதையில் நாள்தோறும் நடந்திடநித்தியத்தின் தேவனை நீங்காமல்

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும் Read More »