பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai
பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்பாருங்கள் பாவையரே. அனுபல்லவி காதகன் பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க விண்ணைக்காட்டும் கல்வாரிமலைக் கோட்டில் நம் பிணையாளி – பாதகர் சரணங்கள் 4.மாலுற்ற திருவுடல் கீலற்று நழுவுதே,மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே,பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,பாணியும் குருதியும் தோணியே வழியுதே. – பாதகர் Paatharkkaai padu Paadukalai song lyrics in english
பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai Read More »