Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின்

Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின் குளிர் தென்றல் காற்றின் இசையிலேமார்கழி பனியில் மரியன்னை மடியில்இயேசு மானிடனாய் பிறந்தார் தாலேலோ தாலேலோ கீதம் கேட்குதே யூதேயாவின் பெத்லகேமே நீ சிறியதல்லஇஸ்ரவேலை ஆள்பவர் உன்னில் தோன்றினார்தீர்க்கன் உரையும் நிறைவேறியதேவிண்ணின் வெளிச்சம் நீரேமண்ணின் மகிமையும் நீரேஉம்மை வாழ்த்தி வணங்குகின்றோம் விண்ணக தூதர்கள் தாலாட்டு பாடிடஞானியர்கள் காணிக்கைகள் படைத்தனர்உன்னதத்தில் மகிமை உண்டானதேவானத்தின் விளக்கும் நீரேவாழ்வின் ஒளியும் நீரேஉம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்

Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின் Read More »

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் 1.கிருபை நிறைந்தவரே ஸ்தோத்திரம்இரக்கமுள்ளவரே ஸ்தோத்திரம்அன்புள்ளவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் மகிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மகத்துவமானவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் கன்மலையே ஸ்தோத்திரம்என்னை காண்பவரே ஸ்தோத்திரம்என்னை காப்பவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் பரிசுத்தம் உள்ளவரே ஸ்தோத்திரம்என்னை படைத்தவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே Read More »

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன்

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் யாரும் எனை அறியும் முன்னரே, என்னை தெரிந்து கொண்டீர், உம்மை அறியும் முன்னரே, எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2) கரம் கொடுத்து, கை பிடித்து, பிள்ளை போல நடக்க வைத்தீர், என கால்கள் வழுவாமல், எல்லை வரை காத்து வந்தீர் -(2) நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே, ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2) 1) மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ, (நீர்)

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் Read More »

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics Make a joyful noiseMy saviour Super StarMake a joyful noiseஎன் மீட்பர் Morning Star Star StarSuper StarStar Starஅவரு – Morning Star Make a joyful noiseMy saviour king of kings ஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யாஅவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யாஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யாஅவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யாமண்ணான நம்மையும் நினைச்சதினாலவந்து son ஆக மாத்திவிட்டார்

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics Read More »

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே தாவீதின் குமாரனே, இயேசு மகா ராஜனேஉம்மை நாங்கள் போற்றி பணிகிறோம்வாழ்த்தி வணங்குகிறோம்

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே Read More »

Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே

Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே பாவத்தின் வேரையே வீழ்த்திடஇயேசு வந்தாரே வந்தாரே வந்தாரேஉன் வாழ்வை மேன்மையாய் மாற்றிடதன்னைத் தந்தாரே தந்தாரே தந்தாரே உன் பாவ சாப ரோகம் நீக்க மன்னன் வந்தாரேஉன் துன்ப துக்க துயரை போக்க தன்னைத் தந்தாரே

Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே Read More »

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம்

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம் வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம் நட்சத்திரம் (2)தந்தாச்சுங்க நல்ல செய்தியைத்தான்உலக இரட்சகர் இயேசு பிறந்தாராம் (2)தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2) வழிகாட்டுதே வானத்துல மேகங்கள் நடுவில் மறையாமல் (2)ஒளிவிளக்காய் வழிநடத்தும் இரட்சகர் இயேசுவின் நட்சத்திரம் (2)தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2) கோடானக்கோடி நட்சத்திரங்கள் வானத்தில் எத்தனை இருந்தாலும் (2)இயேசுவுக்காய் ஜொலிக்கிறதே வசனத்தின் வழிகாட்டும் நட்சத்திரம் (2)தந்தானே தந்தானானே நானா தந்தானே

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம் Read More »

Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே

Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே 1.இருண்ட குளிர்ந்த காலம், ஏங்கும் படைப்புகள்இருளில், கல்போல் உறைந்து கிடக்கும் உலகிற்குஊடுருவும் வெளிச்சம் தொழுவை நோக்கியே Chorus:ஆளுவார் என்றுமே என்றுமேஅவர் ஆளுவார் என்றுமே என்றுமே நமக் கோர் பாலன் பிறந்தார்ராஜாதி ராஜாவேஅவர் ஆளுவார் என்றுமே என்றென்றுமே 2.ஞானியாய் நான் இருந்தால், தூரம் பயணிப்பேன்மேய்ப்பனாய் இருந்தால், என் பங்கைச் செலுத்துவேன்ஒன்றும் அறியேன்,கொடுப்பேன் அவர்க்கே உள்ளத்தை Chorus:ஆளுவார் என்றுமே என்றுமேஅவர் ஆளுவார் என்றுமே என்றுமே நமக் கோர் பாலன் பிறந்தார்ராஜாதி

Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே Read More »

Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே

Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே இயேசுவைப் போல் யாரும் இல்லையேஎன் இயேசுவைப் போல் யாரும் இல்லையே….. அன்பானவர் அழகானவர் அவர் சாரோனின் ரோஜா உந்தனின் கண்கள் புறாவின் கண்கள்உந்தனின் தலை முடி தங்க சுருலே -அன்பானவர்…. உந்தனின் இடக்கரம் என் தலை தாங்கும்உந்தனின் வலக்கரம் என்னை அணைக்கும்- அன்பானவர்… தேனிலும் மதுரம் உந்தனின் நேசம் தெவிட்டாத பேரன்பின் அமுதமே -அன்பானவர்

Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே Read More »

Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க

Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க லா… ல ல லால ல லா(2)லா… ல ல லால ல லா(2) அண்னே அக்கா தம்பி தங்கா கொஞ்சம் கேளுங்க இயேசு சாமி பெத்தலயில் பிறந்துட்டாருங்கஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் இராஜாதி இராஜனும் பிறந்தார் இன்று தந்தானே தந்தானே தந்தானே(2) சா ச சா ச சா ச சா ச ச ரி க ச ரி(2)சா ச சா ச

Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க Read More »

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையாஉம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையாநீர் செய்த நன்மைகளை நினைத்து தினம்அசையா ஆராதிப்பேன் இயேசையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா ஆரம்பமே நீங்க தான் இயேசையாஅற்புதமே நீங்க தான் இயேசையாஅணைக்கும் தெய்வமே இயேசையாஆறுதல் தருபவரே இயேசையா மர்விடமே எங்கள் இயேசையாமாறாதவர் எங்கள் இயேசையாமறக்காதவர் எங்கள் இயேசையாமன்னிப்பு தருபவரே இயேசையா சிறப்பானவர் எங்கள் இயேசையாசிறந்ததை தருபவரே இயேசையாசூநிலை மாறும்போது இயேசையாசோராமல்

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா Read More »

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் -2 மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே இரட்சிப்பை தந்தாரே அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் -2 (1)அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர் நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் -2 நன்மை செய்பவர் நம்பிக்கையானவர் உன்னை உயர்த்திடும் தேவன் அவர் -2 – அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை

Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே Read More »