Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே கண்ணே என் கண்மணியேகண்மூடி தூங்குகன்னிமரியின் மடியில்-கருணை நிறைகன்னிமரியின் மடியில்கண்ணுறங்கு ஆரீரராரிரரோ வாடை வாட்டிடுதோ உந்தன்மேனி நடுங்கிடுதோஉலகோரின் பாவங்கள் நீக்கிடவேஉதித்தாயோ மாடடை குடிலினிலேகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ தங்கபாலகனே இந்ததரணி மகிழ்ந்திடுதேகனிவான உன் பார்வை இனிதாகிடபணிவோடு பாடிட துதி பாடிடகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே Read More »

Sathirathai Thedi song lyrics – சத்திரத்தைத் தேடி

Sathirathai Thedi song lyrics – சத்திரத்தைத் தேடி SATHIRATHAI THEDI MP3 Vol 1 – 40Songs | Songs 1 to 40 | சத்திரத்தைத் தேடிMP3 | Gospel Melody For Jesus | Christmas Songs | Xmas Songs | ஜாஃபி ஐசக் | டெனிஸ் வாய்ஸ் | DENIS VAIZ | Jafi Isaac | Heavenly Light Orchestra | Choir | Naduvakkurichi | MK

Sathirathai Thedi song lyrics – சத்திரத்தைத் தேடி Read More »

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார்

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார் வானாதி வானவர்வான் புவி போற்றும்இயேசு பிறந்தாரேவிண்ணகம் விட்டு அதிசயமாகமண்ணில் உதித்தாரே பிறந்தாரே நமக்காய் இயேசு பிறந்தாரேஉதித்தாரே தெய்வம் மனுவாய்உதித்தாரேகொண்டாட்டமே உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டமேஆனந்தமே வாழ்வில் ஆனந்தமே Happy ChristmasMerry Christmasஇயேசு பிறந்தாரேHappy ChristmasMerry Christmasஇயேசு உதித்தாரேHappy ChristmasMerry Christmasஇயேசு பிறந்தாரேHappy ChristmasMerry Christmasதெய்வம் உதித்தாரே ஆதியில் இருந்தவரே அநாதி ஆண்டவரேமுந்தினவர் அவரேமுடிவில்லாதவரேசகலமும் அவர் மூலமாய்அவரால் உண்டானதேசர்வத்தையும் ஆளும்ஆதாரம் அவர்தானே அடைக்கலப் பட்டணமாய்நித்திய புகலிடமாய்அழிவுக்கு விலக்கி

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார் Read More »

Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு

Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு வான் நடுவே இயேசு நீர் வருவீர் உம்மோடேன்னை சேர்த்துக்கொள்வீர் – இனி வரும்ஒர் பொழுதில் நீர் வருவீர் உம்மோடேன்னை அழைத்துச்செல்வீர்தயவாய் நினைத்துஎமைதேடி நீர் வந்தீர்கிருபை பொழிந்துஉமக்காக தெரிந்து கொண்டீர்உலக தோற்றம் முதலே …..எமக்காய் அடிக்கபட்டீர்….. தாயின் கருவினிலே எம்மை பாதுகாத்தவரேஅந்த பாதுகாப்பை இன்றும் எம்மில் தொடரச்செய்பவரே உலகம் முடியும் வரைக்கும்உந்தன் அன்பை தருவீர்உம் உள்ளங்கையில் வரைந்தெம்மை காத்துக்கொண்டீர்எங்கள் கால்கள் கல்லில் இடறாமல் தூக்கிச்செல்வீர்என்ன நன்றி

Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு Read More »

Nesakumaran christmas song lyrics – நேசகுமாரன்

Nesakumaran christmas song lyrics – நேசகுமாரன் வார்த்தையான தேவன் மாம்சமாக வந்தார்பரலோகம் விட்டு இறங்கி அவர் நம்மோடு வாழ வந்தார் அவர் தேவகுமாரன்அவர் ராஜகுமாரன்அவர் நேசகுமாரன் – நமக்காய்பெத்தலகேமில் பிறந்தார்(நம் உள்ளத்தில் இன்று பிறந்தார்) -2 நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் – ஒருகுமரன் கொடுக்கப்பட்டார் – அவர்தோள்களின் மேலே கர்த்தர்த்துவம் – அவர்ஆலோசனையில் கர்த்தர் -2 அவர் தேவகுமாரன் …………….. -2 கிருபையும் சத்தியமும் நிறைந்தவர் – அவர்நாமக்குள்ளே வாசம் செய்பவர்மேசியா என்னும் கிறிஸ்து –

Nesakumaran christmas song lyrics – நேசகுமாரன் Read More »

Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார்

Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார் நசரேயன் பிறந்தார்நல்ல காலம் பிறந்ததுஇரட்சிப்பும் வந்ததுஇருளும் மறைந்தது தேவ மைந்தன் அவர்தேவ மகிமையைத் துறந்துமாட்டுத் தொழுவத்திலேமனிதனாய் பிறந்தார் தாழ்மையின் ரூபமாய்தரணியில் பிறந்துதம் ஜீவன் நல்கியேதம்மைத் தியாகம் செய்தார் இரட்சிப்பு வேண்டுமா?மீட்பும் வேண்டுமா?இறைமகன் இயேசுவில்எல்லாமே உண்டு நசரேயன் Nazarene நசரேயன் Princy chakra Tamil Christmas Song

Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார் Read More »

Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார்

Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார் கிறிஸ்து பாலன் பிறந்தார் மாட்டு தொழுவத்திலேசந்தோசம் சந்தோசமேதூதர் சேனை முழங்க சாஸ்திரிகள் கூடி வரமன்னனா உதித்தராய – 2 மனுகுலத்தின் மீது மிதாவின் அனமின் வெளிப்பாடாக பிறந்தார்தீர்க்கதரிசனம் காத்திருப்புகளை நிறைவேற்றிட பிறந்தார்நம்மை மீட்க, தன் மகனை தற்தவர் அதிசயரே – 2 மாட்டு தொடுவத்தில் ஏழ்மையின் கோலமாய் பிறந்தாரே இயேசு பாலன்பரிசுத்தமாய் வாழும் மனிதரை மீட்கவே மீண்டும் வரப்போகிறார்நம்மை மீட்க, மீண்டும் அவர் வருவாரே

Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார் Read More »

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே சிலுவை அன்பிலேஇதயம் நனைந்ததேஉம் அன்பையே நினைத்தேஉயிரும் இருக்குதே-2 என் சார்பில் மரித்தவரேஎன் பாவங்கள் சுமந்தவரே அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-3 என் பேரில் எழுதப்பட்டஆக்கினை தீர்ப்புகள்உம் மேலே ஏற்றுஎன்னை இரட்சித்தீரே-2 உம் அன்பு ஆழமானதுஉம் அன்பு உயரமானதுஉம் அன்பு நீளமானதுஅதின் அகலம் எதுவும்அளவிட முடியாது அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-8அகாப்பே இயேவின் அன்புஅகாப்பே தூய அன்பு Siluvai Anbilae tamil christian song lyrics

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே Read More »

Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே

Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே மண்ணில் வந்த விண்ணின் மணியேதெய்வ கன்னி தந்த தங்க நிலவேமலர் கண்ணில் வந்த கண்ணின் மணியேஎன் நேரில் வந்த தெய்வ மகனே – (2) ஆராரோ ஆரீரரோ….ஆராரோ ஆரீரரோ (2) வான் மேகமே வான் மேகமே வந்திங்கு கூடுங்களேசேய் போலவே வான் தேவனேவந்திங்கு பிறக்கின்றாரேமந்தை குடிலில் மலர்ந்த ரோஜாமண்ணில் துன்பம் போக்கும் ராஜாஅமுதமே என் செல்லமேஅற்புத குழந்தை இயேசுவே – (2)

Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே Read More »

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே வான் மீதில் வாழும் தூதர்களேமண்ணில் வாழும் மாந்தர்கட்காய்பூலோகம் வந்த இயேசுவையேபோற்றிப்பாடிட வந்தீர்களா போற்றிப் பாடுங்கள் ராஜாவைஉயர்த்திப் பாடுங்கள்நம் யேசு பிறந்துவிட்டார்போற்றிப் பாடுங்கள் இயேசுவைஉயர்த்திப் பாடுங்கள்சமாதானம் பிறந்துவிட்டார் 1.பரலோகத்தில் சிங்காசனத்தில்வீற்றாளும் ராஜா இவர் (2)தாழ்மையாக இப்பூவினில்நமக்காக வந்துதித்தார் -போற்றிப் பாடுங்கள் 2.நம் வாழ்க்கையில் விளக்கேற்றிடநம்மையும் வாழ வைத்திடநம் உயிராக பிறந்தாரேநம் உள்ளே மலர்ந்தாரே -போற்றிப் பாடுங்கள்

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே Read More »

Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர்

Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர் ஈசாயின் அடிமரத்தின் துளிரேயூதாவின் செழித்தெழும்பிய கிளையே-2தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றேஇருளை போக்கும் வெளிச்சமேபரம பிதாவின் பிரியமே பிறந்தாரே பிறந்தாரேஇரட்சகர் பிறந்தாரேநமக்காக நமக்காககுமாரனை கொடுத்தரே பாவங்களை போக்கிடவேபாவிகளை இரட்சிகவேஅற்புதர் இயேசு பிறந்தாரே-2 Merry Merry Merry Merry Meery Christmas-3Merry Merry Merry Christmas 1.நற்செய்தி சொல்லசெல்வோமே செல்வோமேஎல்லா ஜனத்திற்குமேசந்தோஷம் பொங்ககிறிஸ்துவின் அன்பைமகிழ்வோமே புகழ்ந்திடுவோமே-2-பிறந்தாரே 2.சாத்தானின் சூழ்ச்சிகளைவெல்வோமே வெல்வோமேகிறிஸ்துவின் நாமத்தினால்இம்மனுவேலர் நம்மோடிருப்பவரைபாடிடுவோம் போற்றிடுவோமே-2-ஈசாயின்

Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர் Read More »

என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics

என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics என் இயேசுவே உம்மை அல்லால்மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன் சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்இன்பம் தரும் பொருள் காணேன்தாகம் பெருகும் தண்ணீரேயன்றிலோகம் வேறொன்றும் நல்காதே ஆபத்துக் காலத்தில் அனுகூலமானதுணையும் நீர் பெலனுமே நாதாஆகையால் பூமி நிலை மாறினாலும்அஞ்சேன் கடல் பொங்கினாலும் பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்பரனே உம் கிருபையின் நிழலில்பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics Read More »