Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி

Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி இயேசு பின்னால போகுறேன் தம்பி!எனக்கும் முன்னால வருவ நீ நம்பி!!கூட யாருமில்ல நான் (நாம) முன்னேர எவனும் தேவையில்ல. (2) தேடி வந்த இயேசுவ தள்ளிடாத லேசுல இயேசுவ நம்பி கெட்டவன் யாருமில்ல தேவயில்ல நம்பாத நன்றிகெட்டவன் நூறுபேரு ஊருக்குள்ள உன்ப்போல யாருமில்ல நீதாண்டா இயேசு புள்ள. 1)கண்ண மூடித்தூங்கினாலும் உனக்கு தூக்கம்வரதுயில்லவாய தொரந்து நீ அழுதாலும் உன் வாழ்க்க மாறினதில்ல […]

Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி Read More »

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics விண்ணோடு இருந்தவர்இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே.. -2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மனிதகுலத்தை இரட்சிக்க மனிதனாக பூமிக்கு வந்தவர் இருளில் இருந்த இதயத்தைவெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்( இறங்கி வந்தவர்) – 2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மானிடரை மீட்டிட

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics Read More »

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics சின்னஞ்சிறு ரத்தினமே சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே என்ன சொல்லி உன்னை அள்ளிதாலாட்டுப் பாடுவேன்எல்லாம் இழந்து வந்தவரேமழலையான மன்னவரே மாட்டுத் தொழுவில் மாணிக்கமே வண்ணப் பூமழையே வான் அழகேவையம் வந்ததா சின்ன கூட்டுக்குள்ளே வெண்ணிலவு தஞ்சம் கொள்வதா மின்மினி போலவே விண்மீன்கள் சூழவே கண்மணி கோலமே – அந்ததெய்வம் பிறந்ததா அருளே அழகாய் ஆளவந்ததாஇருளே நிழலாய் வீழ வந்ததா அக இருளினிலே இருப்பவர்க்குஒளியைத் தந்திடநம் காலடியை அமைதி

சின்னஞ்சிறு ரத்தினமே – Chinnanjiru Rethiname Christmas Song lyrics Read More »

Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி

Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி விண்ணின் தேவன் மண்ணைத் தேடி வந்த நேரம் எந்தன் உள்ளம் கொள்ளை போகுதே வாழ்வின் விடியல் வந்துதித்ததே காரிருள் நீங்கி ஒளி பிறந்ததே ஏழை நம்மை செல்வராக்க வாழ்வின் வேந்தன் ஏழையாகினார் 1.முகவரி இழந்த எளியவரைவிளிம்பினில் வாழ்ந்திடும் வறியவரை ஆர்வமாய் தேடிடும் ஆயனிவர் என்பதை உலகம் உணர்ந்திடவேதேவ தூதன் தேடி வந்தார் எளிய இடையர் கிடையை நாடியே 2.வலிமையும் ஆற்றலும்

Vinnin Devan Mannai Theadi christmas song lyrics – விண்ணின் தேவன் மண்ணைத் தேடி Read More »

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே என்னை மீட்க வந்தவரேஎன்னைத் தேடி வந்தவரேஎன்னோடு வாழ வந்த இயேசு பாலனே – 2வண்ண பூவாய் மண்ணில் வந்த இயேசு பாலனேஎங்கள் ஏக்கம் தீர்க்க வந்த செல்ல பாலனே பனி விழும் இரவில் பாவங்கள் போக்கமழலை வடிவில் பிறந்தாயோஎன் வாழ்விலே நீ வந்ததால்எந்நாளும் ஆனந்தமேஆராரிரோ..ஆரிராரிரோ.. விண்ணிலே தூதர்கள் மகிழ்ந்து பாடிடமண்ணிலே அமைதி தந்திடவேஎந்நாளுமே எனை காத்திடஎனக்காக பிறந்த தெய்வமேஆராரிரோ..ஆரிராரிரோ. பாடற்குழு :அற்புத மாதா பங்கு,கீழ்நாத்தூர்,

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே Read More »

Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர்

Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர் தீமையை நன்மையாக மாற்றுபவர்தீங்கு நாளில் என்னை மறைத்து வைத்து உயர்த்துபவர் தீமைகள் நன்மையாக மாறும் போது தீங்கு கூட நல்லதென்று புரிந்து கொண்டேன்உம் கரத்தின் வல்லமைகள் பார்க்கும்போது பாரம் கூட மேன்மை என்று அறிந்து கொண்டேன் நீங்க என்ன செஞ்சாலும் அது என் நன்மைக்கு தான் தீமை போல் தெரிந்தாலும் அது என் நன்மைக்குதான் இயேசு என்ன செஞ்சாலும் அது என் நன்மைக்கு தான்

Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர் Read More »

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது அதிசயம் மண்ணில் வந்ததுமானிடர் பாவம் அகற்றிடவே…! அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட உம் உறவு நித்தியமானது உறவு உருக்கொண்டது..! (2) வாழ்த்தி பாடுவோம் ராஜனைவாழ்த்தி பாடுவோம் 2 சத்யபரன் பிறந்திட்டார்மரணத்தை ஜெயித்திட்டார்வீராதி வீரனாம்இயேசு மஹ ராஜனாம்…2 அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2அழகான தோற்றமாம்அழகேசன் வந்துத்தார் 2 உன்னை காக்க வந்தவராம்உன்னை மீட்க சிலுவையிலேசோதனைகள் ஜெயிக்கவந்தார்வெற்றிவேந்தன் வந்துத்தார்..! 2 சமாதானம் நித்தியமாய்நமக்காக கொடுக்கவந்தார்..

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது Read More »

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் அருளே என் உயிரே – என் அன்பே நீ வா வாஉயிராய் என் உணர்வாய் உறைந்திடவே வா வா 1.அன்னை மரி ஈன்றவரே அழகாய் அவனி வந்தவரே இறைவனின் அருள் சுனையேஇணையில்லா இறைமகனே இயேசுவே இயேசுவே குழந்தை இயேசுவே வாருமே வாருமே உள்ளம் வாருமேஅழகான தமிழில் இசை பாடவா – என்இதயம் எழுந்து நீ வா 2.மழலை சிரிப்பினிலே சிலிர்க்கின்றேன் மகிழ்கின்றேன்மன்னவன்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் Read More »

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics காற்றும் உம் பேச்சு கேட்கும்கடலும் வழி விலகி நிற்கும்-2கோர புயல் கூட நீர் எழுந்து நிற்கதென்றலாகி விடுமேஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்குதுணிவை இழந்து விடுமேவானம் மகிழ்ந்து பாடும்மலைகள் நடனமாடும்விருட்சம் கைகள் தட்டும்துதித்திடும் உம்மை அதிசயங்களை எண்ணி பாடவாஅதிசயம் நீர்தானே மன்னவா-2திசை எட்டும் தொனிக்கும்இசை வழி உம் துதி-2நீர் தந்த மூச்சினைதுதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் முழுதோனே முழுதோனே-2நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால்கண்ணீரை

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics Read More »

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன்

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் இயேசு பிறந்தார் நம்தேவன் பிறந்தார்பாவம் பாரா பரிசுத்த கர்த்தர் பிறந்தார்நம்மை நினைத்தார் தம் ஜீவன் கொடுத்தார் பாவம் எல்லாம் போக்கிவிட யேசு பிறந்தார் மானிடர் நம்மை நினைக்கவேமனுமகன் மன்ணில் உதித்தாரேபாவம் நீக்கி பரலோகம் சேர்த்துக்கொள்ள பாலன் இயேசு வந்து பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம் போக்கப் பிறந்தார் தீர்க்கனின் வார்த்தை நிறைவேறதேவனின் திட்டம் செயல்படதேவமைந்தனாய் பூவில் வேந்தனாய்பாரின் மன்னவன் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம்

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் Read More »

Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ

Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ உலகத்த ஆளவந்தயூத ராஐ சிங்கம்அன்பு தயவ காட்டி மகிழும்கருணையுள்ள தெய்வம் தூரமான நம்மையுமே சேர்த்துகொண்ட தெய்வம்தல நிமிர்ந்து வாழ வச்சதங்கமான தெய்வம் நமக்காக நமக்காகபொறந்தாரையாபரலோகம் கூட்டி போக வந்தாரையா இயேசு நமக்காக நமக்காகபொறந்தாரையாபரலோகம் கூட்டி போக வந்தாரையா 1.ஏழ்மையின் கந்தை கோலத்திலேபொறந்தாரே மேசியா பெத்லகேமிலே …பாவத்தின் பிடியில இருந்த மக்களமன்னாதி மன்னனாய் மீட்க வந்தாரே

Ulagaththai Aalavantha yutha raja singam song lyrics – உலகத்த ஆளவந்த யூத ராஐ Read More »

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல இயேசுவே உந்தன் பெயர் சொல்ல ஆசைஎனக்குள்ளே என்றும் நீர் வர ஆசைஉம்மையே எண்ணி வாழ்கிறேன்உண்மையாய் உள்ளம் ஏங்குதே….. உம் பேரைச் சொன்னால் கல்மனமும் கரையும்உம் செயலை நினைத்தால் உள்ளுணர்வும் இனிக்கும்உம் உள்ளங்கையில் எனை வரைந்து காக்கிறீர்தீங்குகள் நெருங்காமல் எனைச்சூழ நிற்கிறீர்நான் குழியில் விழுந்தாலும் தூக்குகிறீர்தவறி விழுந்தாலும் தாங்குகிறீர்…உம் நேசத்தாலே தொலைந்த என்னைத் தேடிவந்தீர்தோழில் தூக்கி சுமந்தீர்உம் அன்பில் (நான்) உயிர்

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல Read More »