Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே

Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே இயேசு பிறந்தார் உலகினிலேஇந்த உலகை மாற்றிடவேமாட்டுத்தொழுவை தெரிந்தெடுத்தார்இந்த பாவியை சந்திக்கவே அவர் பிறந்ததால் என்னில்இரட்சிப்பும் பிறந்ததேஅவர் வந்ததால் நல்லமாற்றம் வந்ததே வியாதியும் பெலவீனமும்என்னை சூழ்ந்தபோதுஎன்னை சுகப்படுத்தஎன்னை பெலப்படுத்தபூமிக்கு வந்தவரே நீரே வந்து என்னைகுணமாக்கினீர்உம் வார்த்தையால் என்னைமீண்டும் உயிர்ப்பித்தீர் Yesu Piranthar ulaginilae tamil Christmas song lyrics in English Yesu Piranthar ulaginilaeIntha Ulagai maattridavaeMaattuthozhuvai therintheduthaarIntha paviyai santhikkavae Avar […]

Yesu Piranthar ulaginilae christmas song lyrics – இயேசு பிறந்தார் உலகினிலே Read More »

Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு

Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு உலகம் இருண்டு இருக்கையிலஉறவு அழிஞ்சு கிடக்கையிலஇருளாய் எல்லாம் இருக்கையிலஒளியாய் ஒருவர் அவதரித்தார் உலகம் இருண்டு இருக்கையிலஉறவு அழிஞ்சு கிடக்கையிலஇருளாய் எல்லாம் இருக்கையிலஒளியாய் ஒருவர் அவதரித்தார் தானா என்ன தேடி வந்தாருதானா என்ன தேடி வந்தாருஎன்ன நானானு நினைக்க வச்சாருஎன்ன நானானு நினைக்க வச்சாரு நம்ம உன்னத தேவன சொன்னேஉலகத்தோட மீட்பர சொன்னே – நமக்குவாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்மவாழ வைக்கும் இயேசுவ சொன்னே நம்ம

Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு Read More »

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics ஆரீராரிரோ!.. ஆரீராரிரோ!… (2)அன்பின் உருவாய் வந்தவனே தாலாட்டு நான் பாடுவேன்!.. விண்மீதுலா வந்த வெண்மதியே மண்மீது தவழ்ந்த விண்மலர் பொன்மலர் கண்ணே கண்மணியே தூங்கு மரியின் மடியிலே மன்னா நீயுறங்கு! செவ்விதழ் செண்பகமே, சீராய்த் தானுறங்கு! 1.விண்ணகந் துறந்து, மண்ணகம் பிறந்துஎன்னகம் வந்ததேனோ? கந்தையில் பொதிந்து விந்தைகள் புரிந்து நிந்தைகள் ஏற்றதேனோ? ஏனிந்த நேசமோ?- என் கைம்மாறு செய்குவேன்? தூங்கு செல்வமே, என்னாசை அமுதமே!

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics Read More »

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics வந்தார் கர்த்தர் வந்தார்என்னை தேடி வந்தார்இயேசு பாலனாகமீட்பராய் மேய்ப்பராய்பூமியில் வந்தார்-2 லா லா லா ல ல ல ல லா லா லா ல..லா லா லா ல ல ல ல லா லா லா ல-2 1.பூமியில் பிறந்திடவே வந்தார்என்னுள்ளத்தில் இராஜனாய்-2தம் ஜீவனை தந்திடவேநித்திய ஜீவனையே என்னில் தந்தார்-2-வந்தார் 2.உலகத்தின் ஒளியாகவே வந்தார்ஒளிவீசும் நல் ஜோதியாய்-2சந்தோஷத்தை தந்திடவேமன்னர்

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics Read More »

Kaala Kaalangal Christmas song lyrics – காலா காலங்கள்

Kaala Kaalangal Christmas song lyrics – காலா காலங்கள் பாவமில்லைஇனி சாபமில்லைஇனி மரணமில்லைஇனி கண்ணீரில்லதுன்பமில்லைஇனி கவலையில்லஇனி தோல்வியில்லைஇனி தொல்லையில்லஅடிமையில்லைஇனி வியாதியில்லஇனி கஷ்டமில்லைஇனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா

Kaala Kaalangal Christmas song lyrics – காலா காலங்கள் Read More »

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதே-அந்தவார்த்தை மாம்சமானாரேதோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே ஒளியான தேவன் வழியாக வந்தார்இருளெல்லாம் எல்லாம் விலகி ஓடுதேஒளியான தேவன் வழியாக வந்தார்பயமெல்லாம் விலகி ஓடுதே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதேவார்த்தை மாம்சமானாரேபயமெல்லாம் விலகி ஓடுதே 1.பாவ இருள் நீக்க மனிதனாக வந்தவராம்பாவி எனை மீட்க மகிமையெல்லாம் துறந்தவராம் -2தூதர்கள் போற்றிட ஆயர்கள் வியந்திட மன்னவன் மனுவாய் பிறந்தாரே -2 வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் விலகி ஓடுதே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே Read More »

Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக

Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக வார்த்தை மனுவாகபாலன் பிறந்தார்நம்மை மீட்டிடமண்ணில் பிறந்தார்அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சிஅவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சிஅவர் இயேசு தான்இம்மானுவேலர்சமாதான பிரபுவாகமண்ணில் வந்தவர் அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சிஅவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சிஅவர் இயேசு தான்இம்மானுவேலர்சமாதான பிரபுவாகமண்ணில் வந்தவர் அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சிஅவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சிஅவர் இயேசு தான்இம்மானுவேலர்சமாதான பிரபுவாகமண்ணில் வந்தவர் Mannil Magizhchi Tamil Christmas song lyrics

Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக Read More »

Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில்

Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில் யூதேயாவிலே ஒரு கிராமத்தில்மார்கழி மாத குளிரும் இரவில்தம் மந்தை காத்திருந்த ஆட்டிடையர்தேவ சத்தம் கேட்டு உளம் பூரித்தார் 1.பாலன் இயேசுவை காண ஆட்டிடையர் சென்றாரேநட்சத்திரம் முன் செல்ல பெத்லகேம் வந்தனரேராஜாதி ராஜாவை பாலகன் உருவில்முன்னனை மீதிலே கண்டனர் 2.ஞானியர் மூவரும் தாவீதின் சுதனைகாணிக்கை கொண்டு வந்து கண்டு வணங்கினரேதேவாதி தேவனின் திரு சந்நிதியில்காணிக்கையோடு பணிந்தனர் Yudhayaviley Oru kiramaththil Tamil Christmas song

Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில் Read More »

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார்

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் வழியானவர் வந்துவிட்டார்ஒளியானவர் உதித்துவிட்டார்வார்த்தையானவர் மாம்சமானாரேதேவ மைந்தன் பிறந்தாரே வழியும் அவரேசத்தியம் அவரேஜீவனும் அவரேபிறந்தாரே இயேசுவின் பிறப்பை அறிவித்திடமுன் சென்றதே நட்சத்திரம் இந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே நட்சத்திரம் இயேசுவின் பிறப்பை மேய்ப்பருக்குஅறிவித்தானே தூதன் அன்றுஇந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே தூதன் இன்று Vazhiyanavar Vanthutittaar tamil Christmas gospel song lyrics in english Vazhiyanavar VanthutittaarOzhiyanavar uthithuvittaarVaarthaiyanavar maamsamanavaraeDeva mainthan pirantharae Vazhiyum avaraesaththiyam avaraejeevanum avaraaepirantharae

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் Read More »

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு நகரேஎங்கள் மன்னன் உந்தன் பூமடியில்நாடும் இடையர்க்கு விளங்கும் ஓவியமாய்தந்தை சிந்தை வடிவாய் தோன்றியே தூங்கும் பாலா உந்தனையே தூக்கி எங்கும் சுமந்திடவே என்னுள் வந்து வாசம் செய்வாயோ – 2 இவர்தான் ஆதி பிதாவின் செல்ல பிள்ளை அல்லோஇவர்தான் அனுகூலமான துணையும் ஆனவரும்இவர்தான் அபிஷேகம் தந்து நமக்குள் வாழ்பவரே இவர்தான் ராஜாவுக்கெல்லாம் ராஜாதி ராஜன் – இவர்தான் பொற்தள

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு Read More »

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே தூங்கு தூங்கு பாலனேகன்னி மரியின் சேயனேதூயனே தூயனேதூங்கு பாலனே – நீ வெளியில் பனியும் பெய்திடுதேமேனியெங்கும் நடுங்குதேஉமக்கும் மிகவும் குளிருதோஎன் உடையை தருகிறேன் தேவ தூதரும் பாடிடவேதேடியோடி வந்தனரேஎன்றும் உம்மை புகழவேஎன் குரலை தருகிறேன் வான சாஸ்திரிகள் வந்தாயிற்றேபரிசு யாவும் தந்தாயிற்றேஉமக்கு என்ன தருவேனோஎன் இதயம் தருகிறேன் Thungu Thungu Paalanae Tamil Christmas song lyrics in English Thungu Thungu

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே Read More »

Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம்

Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம் தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவிலே தேவ மைந்தன் பிறந்தாரே-நல்ல செய்தியே இது நல்ல செய்தியேபரிசுத்த ஆவியால் கன்னி வயிற்றிலே பாலன் இயேசு பிறந்தாரே-நல்ல செய்தியே இது நல்ல செய்தியே இம்மானுவேலராய் நம்மோடு இருப்பார்உலகத்தின் இறுதிவரைஇன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை என்றும்கண்மணி போல் காப்பவரே பாடி துதிப்போமேஅவரை கொண்டாடி மகிழ்வோம் -2 அதிசய நாமம்ஆலோசனை கர்த்தர்வல்லமையின் தேவன்நித்திய பிதாவேசமாதான பிரபுவேஅன்பின் உருவானவரே பாடி துதிப்போமே அவரைகொண்டாடி மகிழ்வோம்

Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம் Read More »