kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் பொய் சொல்லாது நிச்சயம் வரும் தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும் அழைத்தவரோ உண்மையுள்ளவர் சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன் பெலப்படுவேன் எழும்பிடுவேன் கழுகைப் போல உயரப் பறந்திடுவேன் காத்திருப்பேன். […]
kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas Read More »