Tamil Christians Songs

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 01.பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 02.சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி […]

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே Read More »

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என்

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என் தெய்வத்தின் சந்நிதானம் என்உள்ளத்தின் ஆனந்தமேகாருண்யமாம் அவர் சத்தம்என் காதுகளுக்கின்பமே 1.⁠ ⁠கசந்த‌ மனம் புதிதாக்கும் நல்லன்புகசந்த‌ ஆன்மாவிற்கு சாந்திதரும்அவர் தரும் வாக்குத்தத்தங்கள்உன்னை அனுதினம் வழி நடத்தும் 2.⁠ ⁠உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமேநோக்கிடு கல்வாரி நாயகனைஇயேசுவின் பாதத்தில் வந்திடுவாய்ஆறுதல் கண்டடைவாய் Deivathin sannithaanam En Ullaththin song lyrics in english Deivathin sannithaanamEn ullathin aanandhamaeKaarunyamaam avar sathamEn kaathugalukinbamae 1.⁠ ⁠Kasantha

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என் Read More »

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர்

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர் நான் அழைக்காமலே வந்தவர்கேட்காமலே மீட்டவர்அளிக்காமலே காத்தவர்இரக்கம் செய்தவர்…..(2) என் பாவங்கள் மறந்தவர்பாதைகள் அறிந்தவர்புதுவாழ்வு தந்தவர்மீட்க வந்தவர் …….(2) என் ஜீவனை பார்க்கிலும் உம் ஆளுகை பெரியதுஎன் ஆத்துமா உம்மை துதித்திடும்என் நீதியை பார்க்கிலும் உம் கிருபைகள் பெரியதுஎன் உதடுகள் உம்மை பாடிடும்(2) நித்திய மகிழ்ச்சி என் அப்பா சமூகத்தில்இல்லை தாழ்ச்சி அவர் சொல்லும் பாதையில்..(2) நான் அழைக்காமலே வந்தவர்கேட்காமலே மீட்டவர்அளிக்காமலே காத்தவர்இரக்கம் செய்தவர்…..(1) என் பாவங்கள் மறந்தவர்பாதைகள்

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர் Read More »

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே உந்தன் கிருபை எனக்கு போதுமே உந்தன் தயவு எனக்கு போதுமே என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் Read More »

Kalangamilla Thailam Ennai niraputhae – களங்கமில்லா தைலம் என்னை

Kalangamilla Thailam Ennai niraputhae – கலங்கமில்லா தைலம் என்னை களங்கமில்லா தைலம் என்னை நிரப்புதே ஆவியோடும் ஜெபிப்பேனே, கருத்தோடும்ஜெபிப்பேனே ஆவியோடும் பாடுவேனே, நான் -2 யோசனையோ, நினைவுகளோ, கனவாக மாறிடுதே கனவுகளும் நினைவுகளும், நடப்பதையே காண்கின்றேன் Kalangamilla Thailam Ennai niraputhae song lyrics in English 1.Kalangamilla Thailam Ennai niraputhaeKalangamilla Paathai en munnae thontruthaeKulappam illa vaarthai kan kulira seiyuthaeNadakkum Paathai ellam theemaikkavae allavae Aaviyodum jebippean karthodum

Kalangamilla Thailam Ennai niraputhae – களங்கமில்லா தைலம் என்னை Read More »

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே தாய் என் முகம் பார்க்கும் முன்னேஎன் முகம் பார்த்தவரேதகப்பன் என் பெயர் அறியும் முன்னேஎன் பெயர் அறிந்தவரே நிறைவானவரே ஒரு குறைவும் இல்லாதவரேகுற்றங்கள் மன்னித்து நிறைவை தருபவரே Thaai En mugam paarkum munnae song lyrics in English Thaai En mugam paarkum munnaeEn Mugam ParthavareThagappan en peyar ariyum munnaeen peayar arinthavarae Nirainvanavarae oru

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே Read More »

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை மறந்தேனே மனதில் வைக்கவில்லை விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2 Maranthane Manthil Vaikkavillai song lyrics in english Maranthane Manthil VaikkavillaiVilagineanae pin thodarnthu vantheeraeMaravatha devan neeraeVittu vilagatha deivam neearae -2 1.Vedhanai vanthapothu devan Illai entreanThunbam niranthapothu thooram ponean-2Yemattram vantha pothu vaarthaiyai kottinean -2Udainthavalaai naan ummai

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை Read More »

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல்

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் பூவில் வண்டு அமர்வது போல்என் உள்ளத்தில் நீர் வந்தீர் ஐய்யாநான் பாவம் இல்லா வாழ்வு வாழ .என்னை நயம் காட்டி அழைத்தீரே .2 என்னிலே நீரும் நானும் வாழும் இந்த வாழ்க்கைபோதுமே போதும் அது போல சந்தோஷம் இல்லைநான் நீரும் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லையே பாசம் கொண்ட தேவமகன்.நீர்என்று நான் அறிய.உம் ஜீவ வார்த்தையாலே என்னைதூக்கி எடுத்தீரே ராஜா.2 வேஷம் பல

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் Read More »

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையேஉம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லைஉம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரேநீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 Ummai poal En deivamae yaarum song lyrics in english Ummai

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே Read More »

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன்

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன் பல்லவிருசி பார்த்து அறிந்து கொண்டேன்கர்த்தர் நல்லவர் என்றறிந்தேன் அனுபல்லவி இரட்சிப்பினால் அலங்கரித்தார்பாக்கியமுள்ளவனானேன் -2 சரணங்கள் 3.என்றென்றும் மகிழ்ச்சியாயிருப்பேன்துன்பம் துக்கம் நோவிலுமே -2எந்நாளுமென்னை தேற்றுகிறார்என் இரட்சகர் கிறிஸ்தேசு 4, உன்னதத்தில் வாசம் பண்ணுவோர்புகழப்படத்தக்கவர் நீரேமனதார புகழ்ந்திடுவேன்உம் அதிசய கிரியைகளை Rusi paarthu arinthu konden song lyrics in english Rusi paarthu arinthu kondenKarthar nallavar entrarinthean Ratchipinaal AlangarithaarBaakkiyamullavananean -2 1.Magathuvamulla KarthavaeThuthikalukku

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன் Read More »

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும்

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும் அருளின் மாமழை பெய்யும்என்று வாக்களித்தோரேமாரியாய்ப் பெய்திட செய்யும்லோகத்தின் ரட்சகரே தேவன்பின் வெள்ளம்தேவன்பின் வெள்ளம் தேவைகொஞ்சம் ருசித்த என் உள்ளம்கெஞ்சுதே இன்னும் தேவை கற்பாறை போல் பாவி உள்ளம்கடினப்பட்டதையோபரிசுத்தாவியின் வெள்ளம்கரைக்க வல்லதையோ வெட்டாந்தரை நிலந்தானும்ஏதேன் போல் மாறும் என்றீர்சாபத்துள்ளான முட்பூண்டும்கேதுருவாகுமென்றீர் தேசத்தின் இருளைப் பாரும்லோகத்தின் மெய்த்தீபமேஆவியின் அருளைத் தாரும்மனமாற்ற வல்லவரே ஏழை என் குறைகள் யாவும்தீர்த்திடும் வல்லவரேயுத்தத்தில் முன் செல்ல ஏவும்சேனைத் தள கர்த்தரே Arullin mamalai peiyum

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும் Read More »

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை எழும்பு (4) சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடுஎழும்பு (4) சீயோனேஉன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு காலமில்லையே நேரமில்லையே -2இது அறுவடையின் காலமல்லவா -2 Ezhumbu Seeyone Un vallamaiyai song lyrics In english Ezhumbu (4) SeeyoneUn vallamaiyai tharithu kondu ezhumbiduEzhumbu (4) SeeyoneUn thoosiyai udhari vittu ezhumbidu Kalamillaye neramillaye -2Idhu aruvadaiyin kaalamallava -2 2 .

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை Read More »