Tamil Christmas Songs

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள்

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் பாடுங்கள் புது கானங்கள்கேளுங்கள் சுக ராகங்கள் -2வின்னின் வேந்தன் மண்ணில் இன்றுஅன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2 ஆ ஆ ஆஹா Happy christmasஆ ஆ ஆஹா Merry christmas பாவ இருள் நீக்கிடஇயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்ஆ ஆ ஆஹா சமாதான காரணர்ஆச்சர்யமான கர்த்தர் இவர்ஆ ஆ ஆஹா Paadungal Puthu Ganangal Tamil Christmas choir song lyrics in […]

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் Read More »

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய்

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் பிறந்தார் இயேசு மனுவாய்நம்மை மீட்க வந்தார் X 2பாவங்கள் போக்கவேசாபங்கள் நீக்கவேநித்திய பிதாவை நமக்கு காட்டவே X 2 அன்பின் தேவன் உலகில் பிறந்தார்பரலோக மேன்மைகள் யாவும் துறந்தார் X 2நம்மை மீட்டிட தம்மோடு சேர்த்திடதேடிவந்தரே தேவமைந்தனே X 2 – பிறந்தார் இயேசு இழந்ததைத் தேடி உலகில் வந்தார்பாவிகளை இரட்சிக்க தேவன் மனுவானார் X 2மாம்சமானார் வார்த்தையான தேவன்கொண்டாடுவோம் இரட்சகர் பிறந்ததை

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் Read More »

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள்

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் நல்ல செய்தி தொனித்த நாள்மண்ணில் வெளிச்சம் உதித்த நாள்தூதர் வாழ்த்து பாடிய நாள்நம் மீட்பர் பிறந்தநாள் முன்னணை முகவரி தெரிந்தெடுத்தார்எளிய வாழ்வினை உணர்த்திடவேஎளியோர் எளிதாய் நெருங்கிடவேஏழ்மை கோலம் அவர் எடுத்தார் அன்பும் அறமும் பெருகிடவேஅன்பின் உருவாய் அவர் பிறந்தார்அவர் போல் நாமும் வாழ்ந்திடவேஅற்புத பாலகன் அவதரித்தார் Nalla seithi thonitha Naal tamil Christmas song lyrics in English

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் Read More »

Deva Maindhanae Paar Meethil Piranthaarae song lyrics – தேவ மைந்தனே

Deva Maindhanae Paar Meethil Piranthaarae song lyrics – தேவ மைந்தனே பல்லவி தேவ மைந்தனேபார் மீதில் பிறந்தாரேதூய சொரூபியேஅன்பின் மலராய் மலர்ந்தார்தேவ மைந்தனேபார் மீதில் பிறந்தாரே வெண்பனியும் வீசிடுதேமேய்ப்பர்கள் துயில்கின்ற வேளையிலேதேவ மைந்தன் உதித்ததினால்மீட்பின் பாதைகள் திறந்திடுதேநம் ஜீவன் காத்திடவேமாசில்லா பாலனை வாழ்திடுவோம்தேவ மைந்தனேபார் மீதில் பிறந்தாரேதூய சொரூபியேஅன்பின் மலராய் மலர்ந்தார் இரட்சகராம் தேவ பாலன்ஏழை கோலத்தில் வந்துதித்தார்மகிமையும் மாட்சிமையும்தந்திடும் தேவனின் மைந்தன் அவர்நம் வாழ்வு செழித்திடவேதேவ தூதனாய் அவதரித்தார்மெய்யான தேவனை வணங்குவோம்தேவ மைந்தனேபார்

Deva Maindhanae Paar Meethil Piranthaarae song lyrics – தேவ மைந்தனே Read More »

Romba Romba Santhosham song lyrics – ரொம்ப ரொம்ப சந்தோசம்

Romba Romba Santhosham song lyrics – ரொம்ப ரொம்ப சந்தோசம் ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப சந்தோசம்ரட்சகர்தான் பிறந்துவிட்டார்மிகுந்த சந்தோசம் குயில் போல் பாடிடவாமயில் போல ஆடிடவாபறக்கும் தூதரைபோல் வாழ்த்து சொல்லிடவாகுக்கு குக்கு குக்குக்கு சத்திரத்தின் தாழ்ப்பாழ் எல்லாம் சாத்தி இருக்குஆணவத்தின் உள்ளம் எல்லாம் பூட்டி இருக்குஆ தொழுவம் அன்பினிலே பூத்து இருக்குஆண்டவரின் வருகியினை பார்த்து இருக்குசுற்றிலுமே குளிரடிக்கும் காத்து இருக்குகாற்றினிலே தூதர்களின் பாட்டு இருக்குநட்சத்திரம் விண்ணில் இருக்குநற்செய்தியும் மண்ணில் இருக்குநட்சத்திரம் விண்ணில் இருக்குநற்செய்தியும் மண்ணில் இருக்குமகிழவா

Romba Romba Santhosham song lyrics – ரொம்ப ரொம்ப சந்தோசம் Read More »

ஜிங்கிள்பெல்ஸ் Christmas Song lyrics – Jingle bells in Tamil

ஜிங்கிள்பெல்ஸ் Christmas Song lyrics – Jingle bells in Tamil ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே)ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டுபாடுவோம் (ஹே)ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே) கிறிஸ்மஸ் நாளும் வந்தாச்சுகடையில பர்ச்சேஸ் முடிச்சாச்சுகிறிஸ்மஸ் தாத்தா பரிசெல்லாம் பேக்கிங் செஞ்சாச்சுகுழந்தை ஏசு பர்த்டே பார்ட்டிக்கு நேரம் ஆயாச்சு ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டு பாடுவோம் (ஹே)ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே)ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டுபாடுவோம் (ஹே)ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே) ஆட்டுக்குட்டி கொட்டகையில் டெக்கரேசன் செஞ்சாச்சுகலர்

ஜிங்கிள்பெல்ஸ் Christmas Song lyrics – Jingle bells in Tamil Read More »

Vaanam intru Vaalthu paadal paada lyrics – வானம் இன்று வாழ்த்து பாடல்

Vaanam intru Vaalthu paadal paada lyrics – வானம் இன்று வாழ்த்து பாடல் வானம் இன்று வாழ்த்து பாடல் பாட வந்ததோ வண்ண மேகம் இன்று தாளத்தோடு ஆட வந்ததோ -2என்ன விந்தை இது என்ன ஜாலம் மண்ணின் மீது பாலன் வந்ததாலே -2உலகெங்கும் ஒளி வெள்ளமே நாளும் மங்காத பேரின்பமே-2 -வானம் இன்று 1.தூதனே வின் தூதனே நல்ல செய்தி சொல்ல வந்தாயோ பாலனே சின்ன பாலனே விண்ணை விட்டு மண்ணில் வந்தாயோ -2உன்னை

Vaanam intru Vaalthu paadal paada lyrics – வானம் இன்று வாழ்த்து பாடல் Read More »

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார்

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்உதித்தார் மானிடனாய் உதித்தார் – 2 நம்மை மீட்க, சிலுவையில் மரிக்கமரணத்தை ஜெயிக்க, பரலோகம் சேர்க்க 1.அதிசயமான தேவன் அவரேஆலோசனை கர்த்தர் அவரேதேவாதி தேவன் அவர் மண்ணில் வந்து உதித்தார்ராஜாதி ராஜன் அவர் நமக்காக உதித்தார்பிறந்தார்.. 2.மாட்டு தொழுவதிலே பரண் முன்னிலையிலேயேஏழ்மையின் கோலத்திலேயே விண்ணவர் பிறந்தார்தாழ்மையின் பாதையை நாமும் பின்பற்றவேஏழ்மையின் ரூபமாய் விண்ணவர் பிறந்தார். Piranthar yesu Piranthar Tamil christmas song

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Yeasu Saami Porandhachi song lyrics – இயேசு சாமி பொறந்தாச்சு

Yeasu Saami Porandhachi song lyrics – இயேசு சாமி பொறந்தாச்சு அடேய் … அடுத்த வீட்டு அப்துல்லா பக்கத்து வீட்டு பால்ராஜி எதுத்த விட்டு ஏகாம்பரம் எல்லாரும் வாங்கடா இயேசு சாமி பொறந்தாச்சு … பல்லவி முன்னோர்கள் சொன்னபடி நல்ல நேரம் வந்தாச்சுஎல்லாருக்கும் என்ற நிலை ஆயாச்சு… வானவர்கள் செய்தி கேட்டு இடையர்களும் வந்தாச்சு…பாலன் இயேசு முகத்த பாத்து பாட்டு ஒன்னு தந்தாச்சு… Chorus – கொட்டுவோம் தட்டுவோம் கொட்டுவோம்மேல தாளம் கொட்டுவோம் கூடுவோம் ஆடுவோம்

Yeasu Saami Porandhachi song lyrics – இயேசு சாமி பொறந்தாச்சு Read More »

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு பல்லவி அன்னை மா மரியின்அமலன் இயேசு பாலன்நன்றே அவதரித்தார்நமக்காக இந்நிலமேல்அன்னை மா மரியின் சரணங்கள் Annai Maamariyin Amalan Yesu Paalan Tamil Christmas song lyrics in English Annai Maamariyin Amalan Yesu PaalanNantrae AvatharithaarNamakkaga InnilamaelAnnai Maamariyin 1.Manitha Paavam Pokkavae Maanuvealanaai UthithaarPunitha Kumaaran Yesuvae Pugalnthu Pottri thuthikkiromThan Magimaiyai Thuranthu

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு Read More »

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட பல்லவி மண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார் அனுபல்லவி ஆ…ஆ…ஆனந்தம் பேரானந்தம்இம்மானுவேல் பிறந்ததால் சரணங்கள் வெள்ளி பூத்தது வானத்திலேஅள்ளி கொடுத்தனர் ஞானிகளே -2துள்ளி தவழும் பாலகனாய்நம் உள்ளத்தில் பிறந்தாரேதுள்ளி தவழும் பாலகனாய்நம் உள்ளத்தில் அவர் பிறந்தாரே – ஆ…ஆ…ஆனந்தம் Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics in English Mannavar Paavam NeekkidaMannavar

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட Read More »

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி புல்லின் நுனியில் பனித்துளிகாத்திருந்த மணித்துளிவாழ்வில் வந்த பேரொலிவாழ வைத்த விண்ணொளிபுல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா விண்ணில் பூத்த தாரகைபாதை காட்ட வானிலேஞானம் கொண்ட மூவரும்தேடி பணிந்தே தொழுதனர்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா பெத்லகேம் என்னும் ஊரிலேசத்திரத்தில் பிறந்திட்டார்முன்னனையில் பாலனாய்தேவ மைந்தன் தோன்றினார்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா மரண பயமும் தீர்ந்ததேமானிடர் வாழ்வு

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி Read More »