Tamil

ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர் […]

ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

எந்தன் உள்ளம் புது கவியாலே

R-80’s Fusion T-120 C 2/4 1.எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் 2.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா 3.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா 4.பஞ்ச காலம் பெருகிட

எந்தன் உள்ளம் புது கவியாலே Read More »

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Read More »

தேவனே நீர் வசிக்கும் இடமாக

​ தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும்

தேவனே நீர் வசிக்கும் இடமாக Read More »

தேவ தேவனை துதித்திடுவோம்

R-Disco T-120 C 214 ​ தேவ தேவனை துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே 2. எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் 3. சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம் 4. ஜீவனுள்ள

தேவ தேவனை துதித்திடுவோம் Read More »

தூயவரே துணையானீரே

Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2)- உமக்கே 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) – உமக்கே 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) – உமக்கே Thooyavare ThunaiyaneeraeThuthi Gana Magimai UmakeParisuthare ParigariyeParolaga

தூயவரே துணையானீரே Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – நீங்கிமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ Athi Mangkala Karanane Thuthi Thangkiya Puranane -Narar Vazha Vin Thuranthor Ezhaiyay Pirantha Vanmaiye

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே Read More »

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய  

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன் Read More »

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL

  1. ராஜன் தாவீதூரிலுள்ள     மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,     கன்னி மாதா பாலன் தன்னை     முன்னணையில் வைத்தாரே;     மாதா மரியம்மாள் தான்,     பாலன் இயேசுகிறிஸ்து தான்   Rajan Thaaveethooril Ulla Maattuk Kottil Ontriley Kanni Maatha Baalan Thannai Munn nanaiyil Vaitharey; Maatha Mariyammal Than, Balan Yesu Kristhu Than   2. வானம் விட்டுப் பூமி வந்தார்     மகா தேவ தேவனே,     அவர் வீடோ மாட்டுக் கொட்டில்     தொட்டிலோ முன்னணையே;     ஏழையோடு ஏழையாய்     வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்   Vaanam vittu boomi vanthar Magha deva Devaney, Avar veedo mattuk kottil Thottilo munnanaiyeh, Yealaiyodu yealaiyai Vaalnthar Poovil thazhmaiyai  

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL Read More »