சு

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரேசாத்தானின் தலையை நசுக்கினீரே இயேசு என்னும் நாமமேவல்லமை உள்ள நாமமேஅந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே இன்று உம் வல்லமைஇறங்க வேண்டுமேஇன்னும் அக்கினியைஊற்ற வேண்டுமே Sutterikkum Akkiniyaai tamil christian song lyrics in english Sutterikkum Akkiniyaai IrangineeraeSaathanin Thalaiyai Nasukkineerae (2) Yesu Ennum NaamamaeVallamai Ulla NaamamaeAndhagaara Vallamaiyai Erikkum Naamamae (2) Indru um Vallamai Iranga VendumaeInnum Akkiniyai Ootra Vendumae […]

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் Read More »

Sutri Sutri Adithaan – சுற்றி சுற்றி அடித்தான்

Sutri Sutri Adithaan – சுற்றி சுற்றி அடித்தான் சுற்றி சுற்றி அடித்தான்-4தாவீது கோலியத்தை கூழாங்கல்லால் அடித்தான்-2ஒன்றல்ல ரெண்றல்ல மூன்றல்ல நான்கல்ல-2ஐந்து கற்கள் ஆற்றிலேடுத்து-2ஒரேகல்லாலே ஆடித்தான் Sutri Sutri Adithaan song lyrics in English Sutri Sutri Adithaan — (4)Dhavidu Goliyathai Kullan Kallal Adithaan — (2)Ondralla Rendralla Muundralla Naangalla — (2)Aainthu Karkal Aatrilyeduthu — (2)Orekallale Aadithaan — Sutri

Sutri Sutri Adithaan – சுற்றி சுற்றி அடித்தான் Read More »

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபாசுகம் தாருமைய்யா – 2 சுகம் தாருமே தாருமேசுகம் தாருமைய்யாசுகம் தாருமே தாருமேஎன் இயேசைய்யா சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபாசுகம் தாருமைய்யா – 2 குருடர்களைப் பார்க்க செய்தீர்செவிடர்களைச் கேட்க செய்தீர்ஊமைகளைப் பேச செய்தீர்முடவர்களை நடக்க செய்தீர்மரித்தோரை எழும்ப செய்த யெகோவா ராஃபா – 2– சுகம் தாருமேயெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா – 2 பணம்

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah Read More »

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரேஎன் கரத்தை பிடித்து நடத்துபவரே நீர் அதிசயமானவரே என்னை ஆளுகை செய்பவரே என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே மேன்மையானவரே மனம் இறங்குபவரே என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே நீர் வாக்கு மாறாதவரேநீர் வல்லமை உள்ளவரேஎன் காரியங்களை வாய்க்க செய்பவரே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே என்

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae Read More »

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum கலங்காதே நண்பனே நீ கலங்காதே சுழல் காற்று எழுந்தாலும்அலைகள் மோதினாலும் கலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதேகலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதே காற்றையும் கடலையும் அதட்டிடும் நம் இயேசுநம்மோடு கூட உண்டு இப்போதும் கூட உண்டுஎப்போதும் கூட உண்டுஎழுந்திடுவார் அதட்டிடுவார் அமைதி உண்டாகிடும்அமைதி உண்டாகிடும் மிகுந்தஅமைதி உண்டாகிடும் நண்பா அமைதி உண்டாகிடும் – சுழல் காற்று காற்றும் கடலும் கீழ்ப்படியும் நம் யேசுவுக்குஇயற்கையின் வல்லமையும் மடிந்திடும் நம் யேசுவுக்குபிரச்னை

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum Read More »

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae

சுத்தம் பண்ணப்படாத தேசமேசுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?ஸ்திரப்படாத தேசமேநீதியின் வஸ்திரம் தரிப்பாயோ? வேதத்தை சுமக்கும் சீடர்களேவேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்பாவத்தை சுமக்கும் பாரதத்தில்தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள். தேசத்தை ஆளும் பிரபுக்களேதாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள். பெலனான வயதுள்ள வாலிபரேதொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்எதிர்காலம் கனவாக மறைவதற்குள்சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள். Suththam Pannappataatha ThaesamaeSuththikarikka Unnaith Tharuvaayoe?Sthirappataatha ThaesamaeNeethiyin Vasthiram Tharippaayoe? Vaethaththai Sumakkum SeetarkalaeVaentaatha Sumaikalai VittuvitunkalPaavaththai Sumakkum PaarathaththilThuuymaikku Maathiri Kaattitunkal. Thaesaththai Aalum

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Read More »

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்

சுந்தர பராபரனே பரி சுத்தன் கிறிஸ்தேனும் நித்தியனேமைந்தனைப் பிறந்தீரோ சுவாமி மாங்கிஷத்தில் உருவாணீரோ வான தூதர் போற்றிடவே உண்மை வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி காட்டு மடத்தில் உதித்ததென்ன ? ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் விண்தல மீதிருந்தும் நேசமுடன் பிள்ளை தந்தும் அந்தநீதிமான் வங்கிஷம் ஆனதென்ன? பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்புகழ்ஞ் சிம்மசானனே தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமிதாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Read More »