Avinash Sathish

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae கலங்காதே என் மகனே(ளே)திகையாதே என் மகனே(ளே)உந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன் உனக்காய் உலகில் வந்தேன்உனக்காய் ஜீவன் தந்தேன்எந்தன் இரத்தம் சிந்திஉன்னை வாங்கிக்கொண்டேன்-2 என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன் […]

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae Read More »

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள 1.வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள 2.மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake Seidhiduven Baliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven Buthiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla 1.Vaanathirkeri Irangiyavar Kaatrai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Read More »

இஸ்ரவேலின் பரிசுத்தரே -Isravelin Parisutharae

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2பிரயோஜனமானதை போதித்துநான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நான் எதிர்பார்க்கும் முடிவுகளை ஜெயமாக தருபவரேசாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம் உம் வஸ்திரத்தின் தொங்களினால் ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2எங்களையும் நிரப்பிடுமே உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

இஸ்ரவேலின் பரிசுத்தரே -Isravelin Parisutharae Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi

காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரேஎன்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi Read More »

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே சரணங்கள் வாசலாகவே இருக்கிறேன், எனால்வந்தவன் மனம் நொந்திடான்,-வெகுநேசமாகவே வாழ்வான், என்ற நல்நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin Read More »

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum

என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே தோல்விகள் என்னை சூழும் போதுஅவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே பெலவீனன் என்று தள்ளிடாமல் அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார் – அவரே எல்லாம்

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum Read More »