எழுந்தார் இறைவன் – Elunthar iraivan
எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க Elunthar iraivan jeyame English Lyrics Elunthar iraivan jeyamejeyamenavae elunthar iraivan vilunthavarai karaiyettra paavatmazhintha manugukathai maattravinnugu kezhunthu naam […]