தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve
தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ஊரில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்கு கட்டினும்ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்அன்று சீடருக்கு அளித்த ஆவியால்இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன் தந்தேன் என்னை ஏசுவே […]