D.Jolly Siro

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க உங்கள விட்டு நான் எங்க […]

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae Read More »

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே வாழ்வு தந்தவரேஉமக்கு நன்றி ஐயாவாழ வைத்தவரேஉமக்கு நன்றி ஐயா நன்றி உமக்கு நன்றிஉயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என் 1.யேகோவா ராஃபாவாய்என்னோடு இருந்துசுகம் தந்தீரையாதழும்புகளாலே குணமாக்கி என்னைகாத்துக் கொண்டீரையா 2.யேகோவா ஷம்மாவாய்என்னோடு இருந்துதினமும் நடத்தினீரேபாதம் கல்லில் இடரிடாமல்கரங்களில் ஏந்தினீரே 3.தீங்கு நாளில் கூடார மறைவில்என்னை ஒழித்து வைத்தீர்வாதை என்னை அணுகிடாமல்கிருபையால் மூடிக்கொண்டீர் Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே Read More »

Unga mahimai -உங்க மகிமை

உங்க மகிமை மகிமை மகிமை என்னை நிரப்பி மூடனுமேஅதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே இயேசுவே தகப்பனேஎன் இயேசுவே தகப்பனே என்னை மீண்டும் நினைத்தருளும் பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்கஎன்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே விட்டதையும் நான் இழந்ததையும்திரும்ப தந்திடுமே முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்அக்கினியாய் என்னை மாற்றிடுமேஇரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமேஎன்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே Unga magimai magimai magimaiEnnai nirappi moodanumaeAdhai Bhadhikira kaariyangalai naan thukki

Unga mahimai -உங்க மகிமை Read More »

இரட்சகரே -Ratchakare

இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு மாத்திரம் போதும் அழகு மாயைசெல்வம் எல்லாம் மாயைபதவி மாயைகாணும் எல்லாம் மாயைநித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையேசார்ந்து வாழ்ந்திடுவேன் உமது சமுகத்திலே- இயேசுவே முந்தினவைகளை நான் நினைக்கவில்லை பூர்வமானதை சிந்திக்கவும் இல்லைதிறந்த வாசலை எனக்கு முன்பாய்வைத்த தேவன் நீரல்லோஉம்மையே சார்ந்திடுவேன்- நான்உமக்காக வாழ்ந்திடுவேன். Inni Vaendaam | Bro.Binni

இரட்சகரே -Ratchakare Read More »

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2பிறந்தார் இயேசு பாலன்கன்னியின் மடியினில் – 2 _ மந்தை ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திடஅழியா வாழ்வை தந்திடஅவனியில் பிறந்தார் இயேசு _ 2அவனியில் பிறந்தார் இயேசுஅழியா வாழ்வை தந்திட _ 2 _

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே Read More »

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று

Thalaatu paatu ontru kekuthaeBethlehem Engum KekuthaeAarararoo .. Areeraaroo Panium Malar pola Azhakai thoovida Roja Malaraai minminiJolithida Deva mainthan mannil piranthare Azhakai mannil piranthare Aattu manthai kootamagaAathuma SerthidaRatchipai thanthu Nammai MeettidaDeva mainthan Nammai polaanarae ThaalthiNammai polaanarae Manithanai Piranthavar Meedum Varuvare Raja Rajanai Niyayam Theerka Deva mainthan Mannil Varuvare MeendumMannil Varuvare

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று Read More »

Parama Thagappan Tamil christian song lyrics

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார் பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும் ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னைஅழைத்தவர் நடத்துவார் இதிலும்

Parama Thagappan Tamil christian song lyrics Read More »