Davidson Raja

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர் முழுவதும் உம்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உம்மை சார்ந்திடுவேன் ( 2 )வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர்(2) சொன்னதை நிறைவேற்றுவீர் யேகோவா யீரே நீரேஎன் தேவைகளை சந்தித்தீர் ( 2 )குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றிவாழ செய்பவரே என்னை வாழ செய்பவரே முழுவதும் உண்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உண்மை சார்ந்திடுவேன்வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா […]

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai Read More »

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசுஊற்றுவீர் உன்னத வல்லமையால்உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்உயிருள்ள வரை ஆராதிப்பேன் 1.என்னை நீர் இழுத்துக்கொள்ளும்உம்மிடம் ஓடி வருவோம்-2உம் பாதம் சரணடைந்தேஉமக்காய் நான் வாழ்ந்திடுவேன்-2 உம்மண்டை இழுத்துக் கொள்ளும்உம்மிடம் ஓடி வருவேன்உம் பாதம் சரணடைந்தேன்உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் Ootrunda Parimala Thailam Neer song lyrics in english Ootrunda Parimala Thailam Neer YesuOottruveer Unnatha vallamaiyaalUmmai neasippean entrum

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer Read More »

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன்- 2உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும் உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் -2 நன்றி என்‌ இயேசுவேநன்றி என்‌ மீட்ப்பரேநன்றி என்‌ தேவனேநன்றி என் நாயகனேநன்றி என்‌ நாயகனே ( 1)பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் -2உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்ஒரு‌துளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் -2 ஒளியாய் என் வாழ்வின்

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden Read More »

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் நீங்க விரும்பும் பாதையில் நான்எந்நாளும் நடக்க வரும்புவேன்நீங்க சொல்லும் வார்த்தையில் நான்என் வாழ்வை தினம் கட்டுவேன் என் தகப்பன் நீரேஎன் ராஜா நீரேஎன்னை ஆளும் பரிசுத்தர் நீரே 1.முட்கள் வேலியில்நான் சிக்கி கிடந்தேன்என்னை தேடி வந்தீர்என் நல்ல மேய்ப்பரேகாயம் கட்டினீர்என்னை தோள்மேல் சுமந்தீர்உயிரோடு காத்து என்னைவாழ செய்தீர் 2.பாவ சேற்றில் உழன்றுகிடந்த என்னைபாச கரத்தை நீட்டிஎன்னை மீட்டு கொண்டீர்இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவிநீதிமானாய் மற்றிஉமக்காய்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் Read More »

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் பல்லவி:தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2உமக்காக! உள்ளம் ஏங்குதே! சரணம் Iதாயின் கருவில்! என்னை அறிந்தீரே!பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே! சரணம் IIதனிமையில்! நித்தம் வாடினேன்!நிம்மதியை! எங்கும்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் Read More »

Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை

Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததேஎன் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதே கிருபதானப்பா உங்க கிருபதானப்பா இந்நாள் வரையில் சுமந்து வந்து வாழ்வு தந்ததே-2 1)சோர்ந்து போன நேரத்தில்துவண்டு நின்ற வேளையில்உம் கிருபை என்ன வந்து தாங்கினதே 2) கலங்கி நின்ற நேரத்தில்கதறி அழுத வேளையில்உம் கிருபை என்ன வந்து தேற்றினதே 3)தாழ்த்தப்பட்ட நேரத்தில்உதவியற்ற வேளையில்உம் கிருபை என்ன வந்து

Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை Read More »

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு பதிலாகநிந்தைக்கு பதிலாக மகிழ்ச்சியாக்கினீர் -(2)நன்றி சொன்னாலும் போதாதையா வாழ்நாளெல்லாம் தீராதையாநன்றி சொல்ல வார்த்தை இல்லை – உமக்கு (2)

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு Read More »

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics வந்தார் கர்த்தர் வந்தார்என்னை தேடி வந்தார்இயேசு பாலனாகமீட்பராய் மேய்ப்பராய்பூமியில் வந்தார்-2 லா லா லா ல ல ல ல லா லா லா ல..லா லா லா ல ல ல ல லா லா லா ல-2 1.பூமியில் பிறந்திடவே வந்தார்என்னுள்ளத்தில் இராஜனாய்-2தம் ஜீவனை தந்திடவேநித்திய ஜீவனையே என்னில் தந்தார்-2-வந்தார் 2.உலகத்தின் ஒளியாகவே வந்தார்ஒளிவீசும் நல் ஜோதியாய்-2சந்தோஷத்தை தந்திடவேமன்னர்

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics Read More »

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics அபிஷேகம் பெருமழையாய்எங்கும் பொழிந்திடும் காலமிது ஆவியானவர் வல்லமையாய்அசைவாடும் நேரமிதுஊற்றப்படுதே அபிஷேகமேநிரம்பிடுதே நம் இதயங்களே 1. நிரம்பி நிரம்பி வழிகின்றதேபொங்கிப் பொங்கி பாய்கின்றதேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 2. நுகங்களை உடைத்திடும் அபிஷேகமேகட்டுகளை அறுத்திடும் அபிஷேகமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 3. ஜீவநதியிலே மூழ்கிடுவோம்வல்லமையால் நாம் நிரம்பிடுவோம்அபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 4. மேல்வீட்டில் இறங்கின அக்கினியேமீண்டும் இந்நாளில் இறங்கட்டுமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 5. இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம்அபிஷேகமே

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics Read More »

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை எழும்பு (4) சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடுஎழும்பு (4) சீயோனேஉன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு காலமில்லையே நேரமில்லையே -2இது அறுவடையின் காலமல்லவா -2 Ezhumbu Seeyone Un vallamaiyai song lyrics In english Ezhumbu (4) SeeyoneUn vallamaiyai tharithu kondu ezhumbiduEzhumbu (4) SeeyoneUn thoosiyai udhari vittu ezhumbidu Kalamillaye neramillaye -2Idhu aruvadaiyin kaalamallava -2 2 .

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை Read More »

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya ஆருயிரே என் இயேசய்யா மாறா என் வழியேஆனந்தமே என் இயேசய்யா மாறா என் ஒளியேமனமெல்லாமே நீர் தானே உணர்வெல்லாமே நீர் தானே- 2 1.எந்தன் உள்ளம் வாரும் நல்ல இல்லம் தாரும்மாறாத நல்ல நீரூற்றே -2ஓடும் வெள்ளம் போல அன்பாலே – எந்தன்சிந்தை தன்னில் வாழ நீர் வாரும்வாழும் நாளெல்லாம்தாரும் நன்மையாய்தேடும் தெய்வம் நீரே இயேசய்யா … 2.புது மாற்றம் தாரும் புது ஏற்றம் தாரும்நீங்காத அன்பு

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya Read More »

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Arise Arise AriseRejoice Rejoice RejoiceIndia AriseIndia Rejoice – 2Arise Arise AriseRejoice Rejoice Rejoice. 1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)Arise Arise AriseRejoice Rejoice Rejoice(2) 2.நீ வெட்கப்பட்டு போவதில்லையேஉன் முகம் பிரகாசிக்கும் (2)நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்உன் தேசத்திலே மழை பெய்யும் (2)Arise Arise AriseRejoice Rejoice

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Read More »