Fr. Denis Vaiz

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean ஆண்டவரே நான் போற்றுவேன்மாண்புடன் வெற்றி பெற்றார்மாபெரும் அவர் செயல் சாற்றுவேன்விடுதலை எனக்குத் தந்தார்ஆற்றல் அவரே அரணும் அவரேஎன் அடைக்கலமும் அவரேதுணிவும் அவரே துணையும் அவரேஎன் தூயவரும் அவரே 1.குதிரையையும் அதன் வீரனையும்நடுக்கடலில் அவர் அமிழ்த்தி விட்டார்பேர்களையும் எல்லா படைகளையும்செங்கடலில் அவர் அழித்து விட்டார்ஆண்டவர் வலக்கரம் மாண்புள்ளதுஎதிரிகளை சிதறடிக்கின்றதுஆற்றல் அவரே… 2.இறைவனுக்கு நிகர் யாருமில்லைதெய்வங்கள் அவர் முன் மண்டியிடும்ஆண்டவர் அருட் செயல் அளவற்றதுஅரசாள்வார் அவர் என்றென்றும்போர்களில் இறைவன் வல்லவரேஆண்டவர் […]

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean Read More »

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதேகான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் Kaatukulae Paatu Satham Tamil Christmas song lyrics in English Kaatukulae Paatu Satham keatkuthaeKaana Meippar Koottam Magilnthaduthae Yesu PiranthaarPirantharenu Thoothar Paadida Vaanam Magiluthae

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் Read More »

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 01.பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 02.சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே Read More »

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai உமக்கு உகந்த காணிக்கையாய் என்னையே நானும் அர்பணித்தேன் -2 ஆட்கொண்டு என்னை நடந்திடும் அபிஷேகத்தாலே நிரப்பிடும் -2 – உமக்கு 1.என் சித்தம் என்று ஒன்றுமில்லை உம் சித்தம் செய்ய வாஞ்சிக்கிறேன் -2 ஜீவிய காலம் முழுவதும் ஜீவிப்பேன் ஜீவ தேவனுக்காய் -2 ஆட்கொண்டு 2.ஆவியோடு ஆத்ம சரீரத்தை ஆண்டவர் இயேசு ஆண்டிடவே -2 பாவங்கள் நீங்கி பரிசுத்தமாய் பாரினில் சாட்சியாய் ஜீவிக்கவே -2 ஆட்கொண்டு umakku

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai Read More »

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரைத் துதியுங்கள் சர்வ வல்லமையும் பொருந்திய நமதுஇயேசுவைத் துதியுங்கள் 2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்ததலைவனைத் துதியுங்கள் நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனைத் துதியுங்கள் 3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே பரமனைத் துதியுங்கள் ஆசை கோபம் அளவுகள் மறந்தகர்த்தனைத்

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Read More »

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்நீதி நேர்மை புவியை நிறைத்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் இதயம் பிறந்து வா உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்உவகை கொள்வார் உந்தன் வரவால்உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்அமைதி பெறுவோர் உந்தன் அருளால்பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்வா தேவா என்னில் வாஎந்தன்

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு Read More »

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே வாவிடியல் நீட்டும்மெசியா வா * கன்னி ஒருத்தி கருவைத் தாங்கிஉருவம் தருவாள், ஒருவாக்குநமக்காய் பாலன் புவியில் பிறப்பான்ஆட்சி தருவான், ஒருவாக்கு எப்பி ராத்தா பெத் லேகேமில்பரமன் பிறப்பான், ஒருவாக்குவிண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்உதித்து ஒளிரும், ஒருவாக்கு இறைவாக்குஅதன் நிறைவாகும்இறைவாஉந்தன் வரவாகும் மறைவாக்கைமிகத் தெளிவாக்கும்இறைவாஉந்தன் வழியாகும். * ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்கனியை கொடுக்கும், ஒரு வாக்குஎகிப்தில்

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே Read More »

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என்

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi Read More »