Giftson Durai

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Song Scale – A min Lyrics in Tamil :- என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர் என் வழிகளை திறப்பவரேஎன் வாசலை திறப்பவரே 1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்எனக்கு முன் சென்று வழி ஆணீரே – (என் வழிகளை திறப்பவரே) 2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்திசை மாறி என் […]

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Read More »

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் மறவாமல் நொடியும் விலகிடாமல்என் கரங்கள் பற்றிக்கொண்டீரேமறவாமல் நொடியும் விலகிடாமல்மார்போடு அணைத்துக் கொண்டீரே நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்துநிலையில்லா உலகினை என் கண் தேடஉலகின் மாயைகள் எனை வந்து நெருக்கஅலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2 1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்கஅற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே உடைந்த உள்ளம் உம்மிடத்தில்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் Read More »

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்/UM SAMUGAM D-minஉம்மை நினைக்கும் நினைவுகளும்உம் பரிசுத்த நாமமும்-2என் ஆத்தும வாஞ்சையாகஇருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாகஇருந்தால் போதுமே உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-4 1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2மேக ஸ்தம்பமாய்அக்கினி ஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய்விலகாதவராய்எந்த நிலையில் நான் இருந்தாலும்தூக்கி என்னை தோளில் சுமக்கும் உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-2 2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2என்னை மீட்குமே உந்தன் சமுகமேஎன்கூடவே

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics Read More »

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை En Vaanjaiyae | John Paul | Tamil Christian Song G majமானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை Read More »

Um Janangal Orupothum lyrics – உம் ஜனங்கள் ஒருபோதும்

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video) E Majஉம் ஜனங்கள் ஒருபோதும்வெட்கப்பட்டுப்போவதில்லை-2தேவனாகிய கர்த்தாவேஉம்மை போல் வேறொருவர் இல்லையே-2 எங்கள் மத்தியில்என்றென்றென்றும் வாழ்பவரே-2வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்வெட்கப்பட்டுப்போவதில்லை-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 1.தேசமே கலங்காதேமகிழ்ந்து நீ களிகூறு-2பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்குபெரிய காரியங்கள் செய்கிறார்களங்கள் நிரப்பப்படும்ஆலைகளில் வழிந்தோடும்-2அதிசயமாய் நம்மை நடத்திடுவார்திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 2.இழந்த வருஷத்தையும்வருஷங்களின் விளைச்சலையும்-2மீட்டு தருபவரே இயேசையா-2முன்மாரி மழையையும்பின்மாரி

Um Janangal Orupothum lyrics – உம் ஜனங்கள் ஒருபோதும் Read More »

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம்

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம் F Majஉம்மை நான் நினைக்கும் நேரம் துக்கங்களும் ஓடும் தூரம்புகை போல் பறந்திடும்சுமையான மன பாரம்-2 கொஞ்சம் கூட வெளித்தோற்றம்உருவம் நீர் பார்க்கலையேநெஞ்சம் மட்டும் போதும் என்றுசொன்னீரே எந்தன் அல்லையே பாவி என்று பாராமல்ஏற்றுக்கொண்டீர் என்னையேஅது போல இன்பம் இல்லையே-2 1.கர்ப்ப வலியைபொறுக்கும் தாயைப்போலவலியை சுமந்தீர்எனக்காய் சிலுவையில நீரின்றி எதுவும் இருந்தும்வாழ்க்கையின்மையேநீர் இருந்தால் துன்பம் கூடஎன்றும் இனிமையே-2-பாவி என்று 2.சொல்ல தயங்கும்எல்லா இரகசியங்கள்அறிந்தும் அணைக்கவிரும்பும்

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம் Read More »

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசுஅருணோதயம் போல இயேசுஉதித்து வருகிறார் கந்த வர்க்க பாத்திகளை போல்வாசம் தருகிறார் -2 என் அன்பே இயேசுவே என் அழகே இயேசுவேஎன் உயிரும் இயேசுவேஎன் அமுதம் இயேசுவே -2 நதிகள் ஓரம் தங்கும் புறாவின்கண்கள் கொண்டவர் நேசத்தாலே என்னை முழுதும்கவர்ந்துக் கொண்டவர் – 2 தூதாயிம் பழங்கள் எல்லாம்வாசம் வீசுதே அருமையான கனிகளும் உண்டுஉமக்கு தருகிறேன் – 2 பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே தூபவர்க்கமாக தினமும்என்னை

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு Read More »

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தந்தீரே உந்தன் அபிஷேகத்தைதாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமேஅற்புதங்களை செய்திடுமேஆவியானவர் என்னை நடத்திடுமேஇலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய்ஓடி உழைத்தேன்காணாதவைகள் ஆயிரம்ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே Thanderae Um AbhishekathaiThagathodu Naan JebikintreanAbhishekathaal Ennai NirappidumaeArputhangalai SeithidumaeAaviyanavar Ennai NadathidumaeLatchangalaai Thaarumae Eththanai Naatkal UmakkaaiOodi uzhaitheanKaanathavaikal AayiramOH.. Udaintha ennai entrum ubayogiyumThallamal ennai searnthidum – 2 -Thanderae

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Read More »

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல –

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்பேதையாய் யேசுவை வாழ்விலே சந்தித்தேன்தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன் புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும் யேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன் நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன் நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும் நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன் – புயலும் கடலும் புயலும் கடலும் என்னை ஓடி

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam Read More »

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம்

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Read More »

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே உன்னதரே உம் மறைவினிலேஅனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்வல்லவரே உம் நிழலிலனிலேநிம்மதியுடனே தங்கிடுவேன் என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே என்னில் உம்மை ஊற்றி விட்டீர்-அபிஷேகமாகஉம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக -2 என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளைஎன்னை கொண்டு முறித்து விட்டீர் எதிரின் சதிகளை என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே கருவில் நான்

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே Read More »