James B Pathrose

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உம் சித்தம் செய்யணுமேஉருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உமக்காய் வாழனுமேஇயேசையா, இயேசையா – 2 x 2 —உருமாற்றுமே. Urumatrumae Ennai Maatridumae song lyrics in English Urumatrumae Ennai MaatridumaeUm Siththam seiyanumaeUrumatrumae Ennai MaatridumaeUmakkaai vazhanumaeYeasaiya Yeasaiya -2 1.Naanae nal meippan Vazhiyum JeevanumaamEn Aadugal Enthan Kural keatkum EntruSonnavar Neerthanae intru um saththam keatkanumae-2Yeasaiya Yeasaiya Um […]

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே Read More »

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae அதிசயம் அற்புதம் நடக்குதே இயேசுவின் நாமத்தினால்நோய்களும் பேய்களும் ஓடுதே இயேசுவின் நாமத்தினால் வெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நமக்குவெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நம்இயேசுவின் நாமத்தினால் வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்பாவ சாப வல்லமைகள் இன்று இங்கு அடங்கிடும்இயேசுவின் நாமத்தில்இயேசுவின் நாமமே சுகமளித்திடும் நாமமே – 2 தோல்விகளில்

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae Read More »

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics நன்றி ஐயா நன்றிநன்றி ஐயா நன்றி – 2இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றிநன்றி நன்றி ஐயா நன்றிஇயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றிபெரியவனாக்கினீரே நன்றி நன்றிஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றிஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றிசாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றிதோல்வி

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics Read More »

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்உயர்ந்த அடைக்கலமேஎன் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்உயர்ந்த அடைக்கலமே ஓ ஓஎந்தன் கண்மலையே சீனாய் மலையில் இறங்கிய தேவன்செங்கடல் நடுவே நடத்திய தேவன்இன்றும் என்னோடிருப்பதினாலேகலக்கம் எனக்கில்லையேஉந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்உந்தன் கரமே என்னை நடத்தும்உந்தன் கிருபை என்னை தாங்கும்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் – நான்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் மாராவின் நீரை மதுரமாய் மாற்றிதாகம் தீர்த்திட்ட

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan Read More »

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரேயெகோவா ராஃபா சுகம் தருபவரேஎபிநேசராய் என்னை நடத்திடுமேயஹோவா நிசி எந்தன் ஜெயகொடியே துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜாதுதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 யெகோவா சிக்கேனு என் நீதி நீரேயெகோவா ரூவா எந்தன் நல்மேய்ப்பரேயெகோவா ஷாலோம் எந்தன் சமாதானமேயெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர் துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae Read More »

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye உம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையேஉம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையே பரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லைபரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்தாங்கி பிடித்ததொங்க கிருபதவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்தூக்கி எடுத்ததொங்க கிருபகிருபையே மாறாத கிருபையேகிருபையே இயேசுவின் கிருபையே கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்கரம் பிடிப்பதொங்க கிருபகாலம்

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye Read More »

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரே-2ஆலோசனை கர்த்தரும் நீரே -2 ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வஞ்சிக்கிறோம் வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாயி இன்று இறங்கிடுமேதாருமே நீர் தாருமேஉம் ஆவியின் கொடைகளை தாருமே –2 உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமேஉம் வல்லப்ரசன்னதிலே நடத்திடுமே–2 நீர் வாருமே, வாருமே, வாருமே, வாருமே, –2 பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேபெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேஇன்று இங்கு இறங்கிடுமேஇன்று

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae Read More »

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae என் ஆதாரமே என் அடைக்கலமேஎன் ஆதாரமே என் அடைக்கலமேஎன் துணையாளரே என் நல் மேய்ப்பரே 1.என் வாழ்க்கை முடிந்ததென்றுநான் நினைத்த வேளையில்நான் உண்டு என்று சொல்லிஎனை காத்த தெய்வமேநீர் இல்லையென்றால்நான் இன்று இல்லையேநீர் மட்டும் போதும் என் வாழ்விலே – என் ஆதாரமே En Aathaaramae En Adaikkalamae song lyrics in English En Aathaaramae En AdaikkalamaeEn Aathaaramae En AdaikkalamaeEn

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae Read More »

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen தேவாதி தேவனை ஆராதிப்பேன் என் இயேசு ராஜனை ஆராதிப்பேன் அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை காண்கின்ற தேவனவர் ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை காண்கின்ற தேவனவர் 1. எரிகோ மதிலே முன் நின்றாலும் யோர்தான் நதியே குறுக்கிட்டாலும் சிங்கத்தின் குகையில் நான் நின்றாலும் அக்கினி ஜுவாலையில் வீழ்ந்திட்டாலும் என்னை காக்கும் தேவனவர் எனது நிழலாய் நிற்கின்றவர் – அவர்

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen Read More »