Jared Sandhy

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமேஎன்றென்றைக்கும் இருப்பாரே.(4) மகிழ்வேனே,களிகூருவேனே.உன்னதமானவரைகீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்) கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானேஎன்றென்றைக்கும் இருப்பாரே. (4) 1.கர்த்தரோ என் அடைக்கலமானார்கர்த்தரோ என் அடைக்கலமானார்சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.அவரே என் தஞ்சமுமானார்கர்த்தரோ என்னை கைவிடவில்லைகர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே… 2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்மரணவாசல் நான் நின்றிருந்தேன்.கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே kartharo Kartharo […]

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae Read More »

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Verse 1:ஏன் என்ற கேள்விகள்அனுதினம் நம் வாழ்வை சூழ்ந்திடும்விடை அறியா தருணங்கள்நம் விசுவாசத்தை உலுக்கிடும் -2 விடைகள் இன்றி போனாலும்நேசர் அன்பு சூழ்ந்து கொள்ளும்ஜீவன் தந்த அன்பின் முன்சந்தேகம் சிதையும் -2 Chorus:நான் அவரை பின்பற்றுவேன்அழியும் மேன்மைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்அழியா மறுமைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்எந்த சூழ்நிலைகள் வந்தும்நான் அவரை பின்பற்றுவேன்அவர் அன்பு ஒன்றே போதும் Verse 2:பாடுகள் நெருக்கும் போதுநேசரின் அன்பு உண்டுஅவர் அளிக்கும்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Read More »

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே கண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகால்கள் இடறி சருக்காமலேஎன்னை காக்கும் தெய்வமேஎன் பாதை கல்லில் மோதாமலேஎன்னை தாங்கிடும் தெய்வமே – கால்கள் உன்னதமானவரே சர்வ வல்லவரேஉன்னதமானவரே சர்வ வல்லவரேநீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம்நீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம் 1.வேடனின் கண்ணியும் பாழாக்கும் நோய்களும்எதுவும் என்னை அணுகிட முடியாது -2சிறகுகளாலே மூடிடுவார்அவரின்

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே Read More »

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்கர்த்தர் பெரியவர் என் வாழ்வில்உயர்த்திடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் Read More »

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை வாரும் தேவனேபாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும்உம்மில் நிலைத்திட என்னை என்றும் காப்பவர்என்னை என்றும் நடத்துவார்என்னை தூக்கி சுமப்பவர்என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே எந்தன் பக்கத்தில்துணையாய் இருப்பவர்தீங்கு அணுகாமல்என்னை மறைப்பவர் நீரே மீட்பர்காத்து நடத்துவீர்தடைகளை தாண்டியேஎன்னை சுமந்து செல்பவர் Vaarum Devanae Padhai Kaatumae song lyrics in Tanglish Vaarum DevanaePadhai KaatumaeVazhnaal MuzhuvadhumUmmil Nilaithida CHORUS Ennai Endrum KaapavarEnnai Endrum NadathuvarEnnai

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை Read More »

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரேஎன் கரத்தை பிடித்து நடத்துபவரே நீர் அதிசயமானவரே என்னை ஆளுகை செய்பவரே என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே மேன்மையானவரே மனம் இறங்குபவரே என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே நீர் வாக்கு மாறாதவரேநீர் வல்லமை உள்ளவரேஎன் காரியங்களை வாய்க்க செய்பவரே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே என்

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae Read More »

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu என் அன்பே உம்மை ஆராதிப்பதுஎன் பிரியமே எந்தன் இன்பமே 1.என் யுத்தத்தில் துணையாய் வந்தீர் என் யுத்தத்தை எனக்காய் வென்றீர் ஜெயமாகவே என்னை நடத்தினீர் தலையை என்றும் ஓ ஓ ஓ நிமிர செய்தீர். 2.நீர் முன் சென்றால் எல்லாம் ஆகும் உம வல்லமை எதிரியை அழித்திடும் பலன்கொடாததும் பலன்கொடுக்குமே நிலைத்து நிற்காததும் ஓ ஓ ஓ நிலைத்து நிற்குமே 3..உம் நினைவுகள் எந்தன்

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu Read More »

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai என்றுமுள்ளது என்றுமுள்ளது உம் கிருபை என்றுமுள்ளது உம் தயவு என்றுமுள்ளது உம் இரக்கம் என்றுமுள்ளது உம் அன்பு நீர் நல்லவர் ,நன்மை செய்பவர் நீர் பரிசுத்தர் ,துதிக்கு பாத்திரர் நீர் உயர்ந்தவர் ,என்னுடன் இருப்பவர் நீர் உன்னதர் ,உண்மையாய் இருப்பவர் 1.என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை என் சத்துரு முன்பாக உம் தயவு என் பாவ செயல்களில் உம் இரக்கம் என் கண்ணீரின் பாதையில் உன்

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai Read More »

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu எழுந்து பிரகாசி உன் ஒளி வந்ததுஎழுந்து பிரகாசி உன் நேரம் வந்தது எதிர்ப்புகள் பல இருப்பினுமும்உம் கிருபை என்னை சூழ்ந்திடும்உன் எதிரியின் முன் பந்தியைஆயத்த படுத்துவர் நம் தேவன் வல்லவர் தடைகளை உடைபவர்நம் தேவன் பெரியவர் அற்புதம் செய்பவர் 1.எதிர்காற்று அடித்தாலும்எழுந்து நீ ஓடணும்தடைகள் உடைந்து போகும்மலைகள் பெயர்ந்திடும் 2.ஆட்களோ மிகவும் குறைவுஅறுவடை ஓ மிகவும் பெரியதுசேனையாய் இன்று எழுந்திடுசர்ப்பதை மிதித்திடு

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu Read More »

உங்க கிருபை வேண்டுமே – Unga Kirubai Vendumae

உங்க கிருபை வேண்டுமே – Unga Kirubai Vendumae உங்க கிருபை வேண்டுமே, உங்க கிருபை பொதுமே உங்க கிருபை இல்லனா வாழ்கை இல்லையே வழுவி போன்னேன் தவரி போன்னேன் உம் பாதம் என்னை தினமும் தேடிவந்ததே நான் துலைந்து போனேன் என்று நினைத்த நாட்களுண்டு நான் அழிந்து போன்னேன் என்ற நாட்களும் உண்டு வானம் திறந்து என்னை காத்த தேவன் உங்க வானம் திறந்து என்னை காத்த தேவன் இயேசுவே என்னை மீட்டவரே இயேசுவே என்

உங்க கிருபை வேண்டுமே – Unga Kirubai Vendumae Read More »

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila ஒடுக்கின தேசத்தில என்னை உயர்த்தி வசீங்கப்பா தலை குனிந்த இடங்களெல்லாம் தலை நிமிர செஞ்சீங்கப்பா பகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரேபகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரே உங்க திட்டம் இருந்துச்சு உங்க கனவும் வந்துச்சு ஆனாலும் குழியில் போட்டாங்க உங்க திட்டம் இருந்துச்சு நல்ல கனவும் வந்துச்சு ஆனாலும் சிறையில் போட்டாங்க அந்த குழியில் என்னை கண்ட

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »