Engal Bharatham- John Jebaraj lyrics
இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் – […]