LIJO FELIX

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமேஎன்னை கழுவியதே உம் காயங்கள்என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்உயிரோடு எழுந்த இயேசுவே -2 தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்நீர்தானே நீர்தானே -2 – நன்றி துதி கனம் மகிமை உமக்குத்தான்கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்தவல்ல அபிஷேகம் என்னைநிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி எழும்பவே இனி முடியாது […]

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina Read More »

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae ஆதி முதல் இருந்தவரேஆதியிலே வார்த்தையால் படைத்தவரேசிறப்பான சிற்பமாய் என்னையுமேசெதுக்கினீரே உந்தன் சாயலிலே. உருவாக்கின உம் கரங்களும்உரு இழந்து தான் போனதோஎன்னை வரைந்திட்ட உம் கைகளில்ஆணிகள் வரைந்ததோ. “நீண்ட ஆயுசுள்ளவரேஜீவனின் அதிபதியானவரேசுவாசத்தை ஊதினீர்எனக்காக ஜீவன் தந்தீர்” பரலோக தேவனவர்பாவிக்காய் பரிகார பலியானீர்கரையில்லா பரிசுத்த கரங்களினால்பாவக் கறைகளையும்நீர் ஏற்றுக் கொண்டீர். ஓங்கிய உம் புயங்களும்ஒடுங்கியே நின்றதோபலத்த உம் கரங்களும்பெலன் இழந்து தான் போனதோ. தேவனுக்கு சமமாய் இருப்பதையேபொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரேவெறுமையானீர்

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae Read More »

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram பல்லவிசிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!சிலுவை சுமந்த இயேசுவால் !இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2) அனுபல்லவிஎன் தேசமே! – (3)இந்திய தேசமே! சரணங்கள்1.பாவப்பிடியிலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!பாவத்தை வென்ற இயேசுவால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான 2.அடிமைத்தனத்திலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!கொடுங்கோலை முறித்த வேதத்தால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான Sirappana Sudhanthiram song lyrics in english (Pallavi)Sirappaana Sudhanthiram Namkkundu!Siluvai Sumantha Yesuvaal!Ratchipin Santhosham Namkkundu!Ratham

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram Read More »

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae என் உயர்ந்த அடைக்கலமே, நான் நம்பும் கேடகமே – 2ஆ..பத்தில் அனுகூலமே, கைவிடாத கன்மலையே – 2கிருபை கிருபை கிருபை பெரியதேகிருபை கிருபை கிருபை சிறந்ததேஉங்க கிருபை கிருபை கிருபை பெரியதேகிருபை கிருபை கிருபை சிறந்ததே தீங்கு என்னை அணுக விடமாட்டீர்தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர் – கிருபை En Uyarntha adaikkalamae song lyrics in English En Uyarntha adaikkalamaeNaan Nambum keadagamae-2Aa paththil

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae Read More »

நீரே பெரியவர் நீர் ஒருவரே – Neerae periyavar neer oruvarae

நீரே பெரியவர் நீர் ஒருவரே – Neerae periyavar neer oruvarae நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்யோனாவிலும் சாலமோனிலும் நீரே பெரியவர்நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர் சர்வத்திலும் சகலத்திலும் நீரே பெரியவர் மனுஷரைப்பார்க்கிலும் நீரே பெரியவர்பிரபுக்களைப்பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2நான் நினைப்பதிலும் ஜெபிப்பதிலும் அதிகமாய் செய்பவர் 1.கஷ்டத்தின் நேரங்களில் நீரே என் துணைகண்ணீரின் பாதைகளில் நீர் ஒருவரே என் பதில்-2என் சூழ்நிலையைப்பார்க்கிலும் நீரே பெரியவர் என் தேவையை பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2என் உயர்வினிலும்

நீரே பெரியவர் நீர் ஒருவரே – Neerae periyavar neer oruvarae Read More »

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Scale C major கர்த்தாவே நீர் என் பிதா நீர் என்னை உ௫வாக்கினீர் நான் வெறும் களிமண் தானே ஆனால் உம் கிரியை தானே அதிசயமாய் என்னை படைத்தவரே ஆச்சரியமாய் என்னை நடத்தினீரே நடப்பதெல்லாம் உந்தன் செயல்கள் தானே நீர் செய்ய நினைத்தவைகள் நிச்சயமாய் நிறைவேறிடும் எதிர்பார்த்த கதவுகளை நம்பினோர் அடைத்தாலும் உம்முடைய யோசனைகள் உம்மைப்போல் பெரியவைகள் எதிர்பாரா பயங்கரங்கள் எதிர்த்து தான் நின்றாலும்

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Read More »

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு எல்லாமே நீங்கதாம்பா -2 இம்மையிலும் மறுமையிலும்எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு எல்லாமே நீங்கதாம்பா – 2 1எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து நன்றி நன்றியோடு துதித்திடுவேன் – 2– எல்லாமே பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2– எல்லாமே பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்துஆவியோடு உம்மை துதித்திடுவேன் – 2– எல்லாமே கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2 –

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா Read More »

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

Lyrics: கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள் பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம் அல்லேலுயா நாங்கள் பாடுவோம் ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம் [1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும் அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும் சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே [2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும் இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும் பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Read More »

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை 2.மலைகளை மிதிக்ககுன்றுகளை தகர்க்கபுது பெலன் ஈந்திடுமே-2சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை En Thalaiyai Puthu Ennaiyaal |Philip Jeyaraj | Latest Worship Song

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Read More »

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோவானமோ உமது சிங்காசனம்பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டுஉம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Read More »

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics

கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics Read More »