new year songs

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான் மாறாதவர் இயேசு மாறாதவர்என்றென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் செய்து முடிப்பார் – எனக்குசொன்னதெல்லாம் செய்து முடிப்பார் மாறாதவர் இயேசு மாறாதவர்வாக்கென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தர் சொன்ன வார்த்தை ஒன்றும்வெறுமையாய் போனதில்லைவிரும்பினதை செய்து முடிப்பார் – இயேசுகாரியத்தை […]

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் Read More »

En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார்

En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார் Chord: D major Beat : 3/4 என் இயேசு ராஜன் என்னோடு வருவார்என் ஜீவப் படகினிலேஎன்னை என்றென்றும் நடத்திடுவார்என் ஜீவப் பாதையிலேமாறாதது அவர் கிருபைஅழியாதது அவர் வசனம் – 2என் இயேசு ராஜன் என்னோடு வருவார்என் ஜீவப் படகினிலே 2.எனக்குறித்ததை நிறைவேற்றுவார்எனை அவர் மறவாதவர் – 2 என் இயேசு ராஜன் என்னோடு வருவார்என் ஜீவப் படகினிலே

En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார் Read More »

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும்என் தேவன் அற்புதரே -2அற்புதரே அதிசயரேஅகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே -2 என்றென்றும் துதிப்பேன்இம்மட்டும் காத்தவரைஎந்நாளும் துதித்து ஆராதிப்பேன் -2 தேவரீர் உம் ஆசீர்வாதம்எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும் -2உமது கரமே என்னோடிருப்பதால்தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே -2 தீமை செய்த எதிரி கண்முன்பேநன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே -2வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்துவல்லவர் நிழலில் களிகூருவேன் -2 ஜெபத்தை அலட்சியம் செய்யாமலேசெவிகள் சாய்த்து கேட்பவரே -2எனது

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே Read More »

Puthandu Vazhthukal song lyrics – புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகின்றோம்

Puthandu Vazhthukal song lyrics – புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகின்றோம் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகின்றோம்இந்நாளில் தேவனை போற்றுகின்றோம்வருஷத்தை நன்மையால் நிறைய செய்துசாட்சியாய் என்றும் நடத்திடுவார் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2) 1.புதிய கிருபை நமக்களித்துபுதிய பாதையில் நடத்திடுவார்(2)புரியாத அறியாத அதிசயத்தைஇப் புது ஆண்டில் நம்மில் நிறைவேற்றுவார் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2) 2.அன்பின் தேவன் நம்மை அழைத்துஅழியா இன்பம் தந் திடுவார் (2)அறியாத வழியில் நம்மை நடத்தும்அழைத்தவர் உண்மையுள்ளவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2)

Puthandu Vazhthukal song lyrics – புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகின்றோம் Read More »

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார்

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார் பல்லவி.புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம். 2.எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை. அனுபல்லவி.இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை. 2. வாய்க்கால் ஓரம் நடப்பட்டு வருத்தம் இன்றி கனி கொடுப்போம் 2.வேர்கள் எல்லாம் தண்ணீருக்குள் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வார். 2.

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார் Read More »

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானேஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே – 2உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2 Chorusஉங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிதுஉன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது – 2 1)முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச்

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics Read More »

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே பழையவைகள் ஒழிந்திடுமேஎந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமேபுது கிருபையால் நிரம்பிடுமேவறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமேஉம் நன்மையால் நிரம்பிடுமே -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 தண்ணீர்களையும் ஆறுகளையும்கடந்திடும் வேலையில்நீர் இருப்பீர் -2முன்னாட்களிலும்என்னோடிருந்தீர்இந்த புதிய நாளில் என்னோடிருப்பீர் -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 ஆச்சாரியமான விதங்களிலேவாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்ததிடுதே -2ஆசிகள்

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே Read More »

Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு

Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு புது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு பாட்டு புது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு பாட்டுபுது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு பாட்டு புதிய ஆண்டு வந்தாலேஇருக்குற வருத்தம் எல்லாமேஏசு பேர சொன்னாலேஎல்லாம் மாரும் தன்னாலேபுதிய ஆண்டு வந்தாலேஇருக்குற வருத்தம் எல்லாமேஏசு பேர சொன்னாலேஎல்லாம் மாரும் தன்னாலேபுது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு

Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு Read More »

Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு

Arul Tharum Aandu lyrics – அருள் தரும் ஆண்டு அருள் தரும் ஆண்டு இது அருள் தரும் ஆண்டுஆண்டவர் அருள் தரும் ஆண்டு ஆகட்டும் இந்த புத்தாண்டுHappy Happy New Year … Have a Blessed New YearHave a Peaceful New Year … Happy Happy New Year (1 )வாரத்திற்குள் வரம் உண்டு வாங்கிக் கொள்ளுங்கள்மாதத்திற்குள் மதம் உண்டு அதில் அருளை தேடுங்கள்எல்லா தேதியிலும் நல்ல சேதியுண்டு தேடிப் பாருங்கள்எல்லா

Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு Read More »

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன்

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் யாரும் எனை அறியும் முன்னரே, என்னை தெரிந்து கொண்டீர், உம்மை அறியும் முன்னரே, எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2) கரம் கொடுத்து, கை பிடித்து, பிள்ளை போல நடக்க வைத்தீர், என கால்கள் வழுவாமல், எல்லை வரை காத்து வந்தீர் -(2) நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே, ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2) 1) மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ, (நீர்)

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் Read More »

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே வழுவாமல் காத்தீரேநன்றி ஐயாவிலகாமல் துணைநின்றீர்நன்றி ஐயா நான் எம்மாத்திரம் (2)நீர் என்னை நினைத்ததற்குநான் எம்மாத்திரம் (2)உம் கண்ணில் கிருபைப் பெற்றதற்கு Valuvamal kaatheerae nantri aiya tamil new year Christian song lyrics in English Valuvamal kaatheerae nantri aiyaVilagamal Thunai nintreer Nantri Aiya Naan emmaathiram -2Neer ennai ninaitharkkuNaan emmaathiram -2Um kannil kirubai pettratharkku 1.Varushaththai

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே Read More »

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காகஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம் கவலைமறந்து கர்த்தரைப்பாடி ஆராதிப்பேன்இதையக்கதவைத்திறந்துவைத்து இயேசுவை அழைப்பேன் வெறுத்து விட்டேன்சொகுசுவாழ்க்கையை இந்தநாளிலேமுடிவெடுத்தேன்கனிகொடுக்க இந்த ஆண்டிலே Devanaruliya sollimudiyatha New year Tamil Christian song lyrics in english Devanaruliya sollimudiyatha ievukalukkakaSthothram Sthothram Sthothram Sthothram Kavalaimaranthu kartharai paadi aaraathipaenIthayakathavai thiranthu vaithu esuvai azhaipaen Veruthuvittaen sokusu vaazhkayai inthanaalilaeMudiveduthaen kanikodukka intha aandilae

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத Read More »