Reenukumar

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே எண்ணற்ற தடைகள் வந்தாலுமேஉம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்எதிராக உலகமே நின்றாலுமேநீர் என்னோடு இருக்க பயமில்லையே (2) நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரைநீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரை Chorus:நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரைநம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் […]

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே Read More »

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga நல்லது நடக்குமுன்னு நம்புங்ககெட்டது மாறுமுன்னு நம்புங்கபோராட்டம் முடியுமுன்னு நம்புங்கபுது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க – 2 நம்புங்க – 4 ப்ரோ நம்புங்க -4 வாழ்க்கையில எத இழந்தாலும்நம்பிக்கை இழந்துடாதீங்க – பிரதர்நம்பினோர் கழுத்தறுத்தாலும்அவர மறந்துடாதீங்கவாழ்க்கையில எத இழந்தாலும்நம்பிக்கை இழந்துடாதீங்க – சிஸ்டர்நம்பினோர் கழுத்தறுத்தாலும்அவர மறந்துடாதீங்கதிரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் – 2யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க – 2 நம்புங்க – 4 Just Believe

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga Read More »

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1:నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినాNe Nilachu Bhoomi, kampinchi Kooli poyinaనిరీక్షణకు ఆధారం నశించి పోయినాNirikshanaku Aadharam Nashinchi poyinaనేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయినNenu nammukunna okkaraina leka poyina Chorus:నమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu Naa Yesuni Matramaeనమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu naa Yesuni maatramae Verse: 2నా మార్గమంత అంధకారం అయిపోయినాNaa Maargamantha andhakaram ayipoyinaజీవితమే అంతమై

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021 Read More »