Robert Roy

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren அதிகாலை வேளையில் தேடுகின்றேன், என் முழு உள்ளத்தோடு, நாடுகின்றேன்; உம் திருப் பிரசனத்தை, வாஞ்சிக்கிறேன், நீர் என்னில் தங்கிட வேண்டுகிறேன் -(2) (Chorus) வேண்டுதல் கேட்பவரே, உம்மையே நம்பியுள்ளேன் -(4) 1) வருஷத்தை நன்மையால், முடிசூட்டும் தெய்வமே, குறைவுகள் யாவையும், நிறைவாக்கித் தாருமே -(2) ………(வேண்டுதல்) 2) சுகம் தரும் தெய்வம் நீர், பெலன் தரும் தெய்வம் நீர், இது வரை தாங்கினீர், இனிமேலும் தாங்குவீர் -(2) […]

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை LYRICSNEER ENDRI NAAN ILLAINAAN VAZHA NEER THEVAIEVULAGAM KOLLUMO NEER KONDA ANBAIENNAIYE THANTHAALUM EEDAGUMO Verse 01KUYAVAN UM KAIGALIL KAIMANNAGIRENUDAIYUM VANAIYUM URUVAKKIDUM Verse 02UM SITTHAM ENNILE VELIPPADA YEENGINEENPANINTHEN PADAITHTHEN PAYANPADUTHUM Verse 03THALMAIYIL ERUNTHEN DHAYAVAAI NOOKKINEERPIRITHEER EDUTHEER UYARTHIVAITHEER *Lyrics (Tamil)* நீரின்றி நான் இல்லைநான் வாழ நீர் தேவைஇவ்வுலகம் கொள்ளுமோ நீர் கொண்ட அன்பைஎன்னையே

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song

Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindradhe Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindrade Kozhi than kunjugalai kootiye serpadhupolKozhi than kunjugalai kootiye serpadhupolKartharum unnai serthiduvarKartharum unnai serthiduvar Erusalemae Erusalemae Atthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu varugai seekiramaeAtthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song Read More »

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Read More »

Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2 வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 2.தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2 உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான Niraivaana Palanai

Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics Read More »