Rupendar Venkatesh

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Verse 1 இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே Chorus வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் Verse 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என் […]

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Read More »

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார் நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார் என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால் நான் எழும்புவேன் அவர் பெலத்தால் 1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும் என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர் சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும் வேகமாய் என்னை கட்டுவிப்பார் 2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன் அவர் பெலன் இன்றும் குறையவில்லை பெலத்தாலுமல்ல பராக்கிரமம்

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்திவானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2 நம்மை மீட்க இப்பூவில் வந்தார்நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2 வானத்திலே தேவ தூதர் தோன்றினார்பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரேஆமென் ஆமென்… பிறந்தார் இயேசுஇம்மாந்தர்க்காகவேஇம்மண்ணில் உதித்தார்நாம் யாவரும் பிரகாசிக்க-2 1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்கசாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2அடிமைகளான நம்மைதம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு 2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவேவெளிச்சத்தை

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum Read More »

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyricsதேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் தேவன் வல்லவர் பரம்பரை சாபங்கள் நீங்கனும் என் இதயத் தழும்புகள் மறையனும் தீராத வியாதிகள் நீங்கனும் என் வறுமை எல்லாம் செழிக்கனும் வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்றுஉம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே.. தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் என்னை

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Read More »

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம்

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும் அதன் காரணம் அறிகின்றீர் வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்புது பாதைகள் அஅமைக்கின்றீர் நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன் நீர் என் கன்மலை நான் அதை மறவேன் என்னோடு உறவாடுபவர் எனக்காய் உரையாடுபவர்என்னை விசாரிப்பவர் என்னுள் இருக்கின்றவர் என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்உம்மை பார்க்க வைத்ததே என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்உம வாக்கை

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் Read More »

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola

Lyrics:I’ve heard stories and talesAbout all it entailsI dreamt of the place called heavenAll its streets made of goldHow the jewels and gems glowAll in this place called heaven Getting to see all of the people I knowAll of the ones I’ve seen so long agoNow they are dancing and singing alongI can’t wait to

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola Read More »