செத்த நாய் போல் நான் – Setha naai pol naan
செத்த நாய் போல் நான் – Setha naai pol naan செத்த நாய் போல் நான்என்னை நினைத்தீரேஇதற்க்கு நான் எம்மாத்திரம் கிருப கிருப கிருப கிருப முடவனாய் இருந்தேன் முடங்கிப்போய் கிடந்தேன்தேடி வந்தீரே எம்மாத்திரம்தேடுவாரில்லைநாடுவோர் இல்லைஇராஜாவின் பந்தியில் நான் எம்மாத்திரம் தொன்னுற்றொன்போதுபேர் மந்தையில் இருக்கஎன்னையும் தேடினீர் எம்மாத்திரம்இரத்தத்தால் கழுவினீர்இரட்சப்பால் உடுத்தினீரஇதற்க்கு அடியேன் எம்மாத்திரம் பரத்திற்க்கு எதிராய் பாவங்கள் செய்தேன் பரிகாரியானீரே எம்மாத்திரம் அடிமையாம் என்னையும்மடிமேல் அமர்த்தினீர்இதற்க்கு அடியேன் எம்மாத்திரம் மேவிபோசேத்தே – Mephibosheth Setha naai […]