Sam Jebastin

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி புல்லின் நுனியில் பனித்துளிகாத்திருந்த மணித்துளிவாழ்வில் வந்த பேரொலிவாழ வைத்த விண்ணொளிபுல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா விண்ணில் பூத்த தாரகைபாதை காட்ட வானிலேஞானம் கொண்ட மூவரும்தேடி பணிந்தே தொழுதனர்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா பெத்லகேம் என்னும் ஊரிலேசத்திரத்தில் பிறந்திட்டார்முன்னனையில் பாலனாய்தேவ மைந்தன் தோன்றினார்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா மரண பயமும் தீர்ந்ததேமானிடர் வாழ்வு […]

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி Read More »

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Uyar Ezhumbuven உயர் எழுப்புவேன் Tamil Christian Song Ummai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna unduUmmai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna undu Thoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreerThoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreer Paduguzhyil naan thalla pattaaalumVin nooki mel ezhumba

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Read More »

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

Settaigalil maraithu kaathukolvaar song lyrics – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்சேனைகளின் கர்த்தரேகடல் மேல நடந்தாலும் காத்திடுவர்சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்வாக்கு மாறிடாரேசொன்னதை செய்து முடித்திடுவர்உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர்மேலே மேலே உயர்த்திடுவர் 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்மனதின் பரத்தை அறியாரோ?அகிலத்தை ஆளும் ஆண்டவரேஅனுதின தேவைகளை அறியாரோ? – 2 Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english Settaigalil maraithu kaathukolvaarSenaigalin KarthareKadal mela nadandhalum kathiduvarsarva vallavare

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் Read More »

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரேஎங்களின் மத்தியிலே என்றும் இருப்பவரே 1) ஏழு ராஜியத்தை முறியடித்துயோர்தானை கடக்க செய்தீர்யோசுவாவை தெரிந்து கொண்டுதம் சேனையை மீட்டெடுத்தீர் ஓயாது உங்க கிருபைமாறாது உங்க மகிமை 2) இஸ்ரவேலை காக்கிறவர்உறக்கம் இல்லாதவர்என்றும் நம்மை காக்கிறவர்நமக்குள் இருப்பவர் Thuthigalin Maththiyilae Vaasam song lyrics in English Thuthigalin Maththiyilae Vaasam seibavaraeEngalin Maththiyilae Entrum Iruppavarae 1.Yealu Raajiyaththai muriyadithuYorthanai Kadakka seitheerYosuvavai

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam Read More »

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye போற்றிடுவேன் உந்தன் நாமத்தையேபரிசுத்த தேவன் நீரே -2போற்றிடுவேன் உந்தன் நாமத்தையேபதினாயிரங்களில் சிறந்தவரே-2 நீர் சிறந்தவர்மகிமை உள்ளவர்பரிசுத்த தேவன் நீரேநீர் மகத்துவர்நீர் பெரியவர்உன்னத தேவன் நீரே -2 1.மகிமையின் தேவன் நீரேமாட்சிமை நிறைதவரே-2எந்தன் ஆத்தும நேசர் நீரேபாடி மகிழ்ந்திடுவேன்-2 2.உன்னத தேவன் நீரேஉயிரோடு எழுந்தவரேஎந்தன் பாவங்கள் போக்கினீரேபாடி மகிழ்ந்திடுவேன் -2 Potriduven undhan naamathaye song lyrics in english Potriduven undhan naamathayeParisutha dhevan Neerae -2Potriduven

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye Read More »

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதைகுறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் 1.நீர் அனுப்பின வார்த்தைகள்ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்உம் விருப்பத்தை நிறைவேற்றுமே 2.நீர் பொய் வார்த்தை சொல்லிடமனதும் மாறிட மனிதன் அல்லவேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்தவறாமல் நிறைவேறுமே என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai Read More »

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே-2 எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே – 2 நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் – 2 1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உனக்கு தருவேன் என்று சொன்னவரே – 2 சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2 2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven Read More »

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee ஆசீர்வாதமாயிருப்பாய் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4) சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (2) 1. கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இவ்வாண்டில் உன்னை நான் வைப்பேன் ! கீழாக்காமல் நான் உன்னை மேலாக உயர்த்தி வைப்பேன் ! 2. நித்தமும் உன்னை நடத்தி புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் ! கூடார மறைவில் ஒளித்து கன்மலையின் மேல் உன்னை உயர்த்துவார் ! 3. உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும். உன் பட்சத்தில்

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »