Samuel Joseph

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஎபெனேசரே, எபெனேசரே,எபெனேசரே, எபெனேசரே,இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஜீவநின் ஊற்று நீரேஎன் ஜீவிதம் மாற்றினீரேஜீவநின் ஊற்று நீரேஎன் ஜீவிதம் மாற்றினீரேஎன் வாழ்வின் ஆதாரமேஒளி தரும் தீபம் நீரேஎன் வாழ்வின் ஆதாரமேஒளி தரும் தீபம் நீரே […]

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை Read More »

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன்

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் 1.பாடும் ஊழியன் நான்இந்த பூவுலகில்துதிப்பாடல்கள் பாடுகின்றேன்மீட்கப்பட்டோர்களும்துதி பாடும் அந்தபரலோகத்தை வாஞ்சிக்கின்றேன் நானும் அங்கே சேர்ந்திடுவேன்துதி பாடுவோர் கூட்டத்துடன்பரலோகம் போல் வீடு இல்லைஆனந்தமாய் பாடிடுவேன் 3)பாவத்தை மேற்கொண்டு,தூய கூட்டத்துடன்ஆரவாரித்து பாடிடுவேன்நித்திய பேரின்பத்தில்இளைப்பாறிடுவேன்பரலோகத்தில் வாழ்ந்திருப்பேன் Translated from the Hymn When all Of God’s Singers Get Home

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் Read More »

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன்-2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்-2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே-2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில்

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Read More »

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva ஜெபத்தை கேட்டிடும் தேவாபதிலை தந்திடுவீர்யுத்தங்கள் செய்திடும் தேவாஜெயமாய் நடத்திடுவீர்-2 என் தேவா என் தேவாவெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2 ஆறுகள் கடக்கும் போதுஅக்கினியில் நடக்கும் போது-2கிருபையால் காத்திடுவீர்அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா நல்லவரே சர்வ வல்லவரேபெரியவரே எந்தன் பரிகாரியேஉயர்ந்தவரே நீரே சிறந்தவரேஎன் தேவா என் தேவா-3 என் தேவா என் தேவா என் தேவா-2வெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2-ஜெபத்தை Jebathai kaetidum Deva Badhilai

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva Read More »

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே -2 நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே -2 காணாத ஆட்டை போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை தேடி வந்தீர் -2 தோளின் மீது சுமந்துசெல்லும் நல் மீட்பரே- நல்லவரே கல்வாரி அன்பை கொன்டுஎதுக்காக ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே -2 புது வழு எனக்களித்துஎன் நல்ல ரட்சகரே Nallavare En YesuveNigarilla en Neasare -2 Neer nallavr entru paadaEn Aayul pothathe -2 kaanatha

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார் Read More »