Tamil christian songs

என்னை நிரப்பிடும் – Ennai Nirappidum

என்னை நிரப்பிடும் – Ennai Nirappidum ஆவியானவரே ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கும் பிள்ளை ஐயா ஆவியானவரே ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கும் ஊழியன் ஐயா-2 நிரப்பிடும் நிரப்பிடும் ஆவியால் என்னை நிரப்பிடும் நிறப்பிடும் நிரப்பிடும் உன் சேவைக்காய் என்னை நிரப்பிடும்-2 Ennai Nirappidum song lyrics in english Aaviyanavare aviyanavare Ummai vaanjikum pillai ayyaAviyanavare aviyanavare Ummai vanjikum uzhiyanayaa-2 Nirapidum nirapidumAviyal ennai nirapidumNirapidum nirapidumSevaikai ennai nirapidum -2 Udaintha pathiram naan […]

என்னை நிரப்பிடும் – Ennai Nirappidum Read More »

மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum

மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum மனசோர்வை நீக்கும் நிழலே (யோனா 4:6)உம் நிழல் என்மீது படட்டும் (தி.ப.5:15)எல்லா இருளினை அகற்றும் ஒளியேஉம் ஒளி என்மீது விழட்டும் பெரும் சுமைகளை எளிதாய் மாற்றும் (மத்11:28-30)என் உள்ளத்தில் அமைதியை தாரும் உம் கரத்தினை என் மேல் வையும்என் செதில்கள் கழன்று போகும் (தி.ப.9:18) உம் சிறகின் நிழலில் நான் தங்கிவாழஎன் நிழலே நிழலே… நிழலே 1.உம் பெலத்திலே… எம் மதிலையும் தாண்ட (. 18:29)உம் வலிமையால்

மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum Read More »

அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai

அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai அனைத்து உயிர்களே ஆண்டவரை புகழ்ந்திடுகஅல்லேலூயா அல்லேலூயா கீதம்பாடி புகழ்ந்திடுக Anaithu uyirgale Andavarai song lyrics in english Anaithu uyirgale Andavarai PugalnthidugaAlleluya Alleluya Keetham paadi pugalnthiduga 1.Thooyaththil Iraivanai PottrungalValimai migu vinnavarivil Pottrungal 2.Avar tham valla seyalkalukkaai PottrungalAvar tham ellai illaa maanibinai Pottrungal 3.Ekkaalam mulangiyae PottrungalVeenaiyudan Yaazhisaithu Pottrungal 4.Maththalm kotti narththanam seithu PottrungalYaazh Meetti

அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai Read More »

தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae

தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae தூய ஆவியே இப்போ வாருமேஎங்கள் மத்தியிலே அசைவாடுமேஅசைவாடுமே எந்தன் வாழ்விலேஉடைத்திடுமே உருமாற்றுமேபுது வாழ்வு தாருமே Thooya Aaviye Ipo Varumae song lyrics in english Thooya Aaviye Ipo VarumaeEngal maththiyilae AsaivaadumaeAsaivaadumae Enthan VaalvilaeUdaithidumae UrumattrumaePuthu Vaalvu Thaarumae 1.Marupadi Piranthida Ennai MaroobakkumaePaavangal pokki Parisuthamakki Aaviyil Nadathumae 2.Kalangiya vaalkkaiyai Thelinthida seiyumaeTheattridum Ennai Aattridum Ennai Nalamai

தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae Read More »

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்என் விருப்பம் மறைந்து தேவசித்தம் போல் ஆகட்டும் Pithavae Um sitham song lyrics in English Pithavae Um sitham en vaalvil niraiverattumEn Viruppam maranthu deva sitham poal aagattum 1.Kuyavan kaiil kaliman naan anuthinamum VanaithidumaeEn Udalum En Ullamum En Aaviyum Um AalayamaeVaalvathu Naanalla Yesuvae VaalnthiduveerNano

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham Read More »

இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum

இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum இயேசுவாய் நான் மாறவேண்டும்இயேசுவாய் நான் வாழவேண்டும்தூய ஆவியே என்னை மாற்றும் மாற்றும் என்னை மாற்றும்இயேசுவாய் நான் வாழவேண்டும்இயேசுவாய் நான் மாறவேண்டும்மாற்றும் என்னை மாற்றும்தூய ஆவியே என்னை மாற்றும் 1.எந்தன் நினைவும் சொல்லும்உந்தன் நினைவாய் மாறவேண்டும் (2)உம் ஆவி என்னில் தங்கவேண்டும்-(2)ஆவியின் வழி நான் வாழவேண்டும் 2.எந்தன் உணர்வுகள் எல்லாம்உந்தன் உணர்வாய் மாறவேண்டும்-2)உம்மை நான் நன்கு அறியவேண்டும்-2உம் அன்பு என்னில் பெருகவேண்டும் 3.ஏழை எந்தன் இதயம்உந்தன் இதயமாய்

இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum Read More »

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Scale – D major மெல்லிய ஒளிதுளி வானத்தில் பரவபாடிடும் புல்லினம் குரல்களை உயர்த்தசில்லென வீசிடும் தென்றலின் வருடலில்தேன் மலர்மொட்டுக்கள் இதழ்களை விரிக்கபுல்லிடை இறங்கிய பனித்துளி ஜொலிக்ககதிரவன் எழுந்தனன் கர்த்தரை துதிக்க காலையில் உம்குரல் அழைத்திட கேட்டேன்கண்விழுத்து உம்மை தேடியே பார்த்தேன்திறந்தஎன் வேதம் முன்பாய் அமர்ந்தேன்வசனத்தின் வழிநீர் பேசிட கேட்டேன்(2) 1.வைகறை சூரியன் கதிர்களை கண்டேன்அகவிருள் நீக்கும் அருளினை உணர்ந்தேன்காலையில் புதிதாய் பூத்திட்ட மலரில் நித்தமும்கிருபை புதிதென

காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Read More »

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai எக்காளம் தொனித்திடம் வேளைஎன் நேசர் மேகங்களோடே – x 2தூதர்கள் சூழவானத்தின் நடுவில்வந்தென்னை அழைத்துச் செல்வாரே – x 2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்அழைக்கும் குரல் கேட்டுப் பறந்திடுவேன் – x 2மத்திய வானில் வந்து நிற்கும்மன்னவர் பாதம் சரணடைவேன் – x 2 கல்லறைகள் திறந்திடும் அந்நாள்கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார் – x 2வானத்தில் பறந்து கர்த்தரை சேரும் – 2அந்த நாள் இன்ப நாள்

எக்காளம் தொனித்திடம் வேளை – Ekkaalam Thonithidum Vealai Read More »

நீர் என்தேவன் – Neer En Devan Neer En pitha

நீர் என்தேவன் – Neer En Devan Neer En pitha நீர் என்தேவன்நீர் என் பிதாநீரே என் ரட்சிப்பின் கன்மலைஆஹா ஹா ஹா அல்லேலுயா-2ஆஹா ஹா ஹா ஆராதனை-2 1.அப்பா பிதாவே என்று கூப்பிடும்புத்திர சுவிகாரம் தந்தீரே-2நான் கூப்பிட்ட போதெல்லாம் பதில் தந்ததேற்றி அரவணைப்பவரே-2ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2ஆஹா ஹா ஹா ஆராதனை-2 2.தேவாதி தேவன் நீர் சர்வவல்லதேவனாயிருந்து நடத்துகிறீர்-2ராஜாக்களைப் பார்க்கிலும் மேன்மையாகஉயர்த்தி வைப்பவரே-2ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2ஆஹா ஹா ஹா ஆராதனை-2 3.நீரே எந்தன்

நீர் என்தேவன் – Neer En Devan Neer En pitha Read More »

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve சிலுவையில் அறையுண்ட இயேசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன் என்பாவச் சுமைகளோடு உம்பாத நிழலில் நிற்கின்றேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே 1.தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே Siluvaiyil araiyunda yesuve song lyrics in English Siluvaiyil araiyunda yesuveUmmaiyae Nokki PaarkireanEn paava sumaikalodu Um

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve Read More »

முடிவில்லாத பேரன்பே – Mudivilatha peranbe Theeratha

முடிவில்லாத பேரன்பே – Mudivilatha peranbe Theeratha முடிவில்லாத பேரன்பே தீராத இரக்கமேகாலைதோறும் புதிதாய் இருக்கும்கிருபைக்காய் நன்றி நன்றி (புல 3.22,23) 3.உயிரைத் தந்து அன்பைக் காட்டி (உரோ5:5)எனக்காய் பலியானீர்அன்பே உங்கள் வாழ்வின் அடித்தளம்ஆணிவேராகட்டும் (ஏபே 3:17) Mudivilatha peranbe Theeratha song lyrics in english Mudivilatha peranbe Theeratha IrakkamaeKaalaithorum Puthithaai IrukkumKirubaikkaai Nantri Nantri 1.Umathu Anbaal emathu kuraiyaiPoruthu kolbavaraeNirai Anbalae En Atcham AgattriAaruthal Tharubavarae 2.Nodi poluthae kaivittalumIrakkathalae

முடிவில்லாத பேரன்பே – Mudivilatha peranbe Theeratha Read More »

கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai

கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai கலக்கமில்லை கலக்கமில்லைஉம்மை நம்பினோர்க்கு கலக்கமில்லை 2.சிறைச் சாலையில் தள்ளினாலும் சங்கிலியால் கட்டிப் போட்டாலும் வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் சிறையும் சங்கிலியும் என்ன செய்திடும் Kalakkamillai kalakkamillai song lyrics in English Kalakkamillai kalakkamillaiUmmai Nambinorkku Kalakkamillai 1.Singa kugaiyil Thallinaalum Thee Soozhiayil PottalaumValla devan enakkul Iruppathanaal SingamumNeruppum Enna Seithidum 2.Sirai saalaiyil Thallinalaum SangiliyaalKattipottalaum Valla deavnEnakkul IruppathnaalSiraiyum Sangiliyum Enna seithidum

கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai Read More »