Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம்
Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம் குட்டிக் குட்டித் தூதரெல்லாம் பட்டி தொட்டி தேடிச் சென்றுபாடினர் புதுப் பாட்டுநட்சத்திரக் கூட்டத்துல வால் மொளச்ச ஒன்னு வந்துஞானியர்க்குக் காட்டும் ரூட்டுமண் குடிசை மாளிகை ஆகின்றதுமண்ணில் ஒரு விண் பூவும் பூக்கின்றதுஇம்மானுவேலாக எந்நாளும் நம்மோடு நம் தெய்வம் ஒன்றானது !இந்நாளும் எந்நாளும் அன்போடுக் கொண்டாட நம் வாழ்வு நன்றானது ! 1.உலகம் அழகு …. உறவுகள் அழகு …குடும்பம் அழகு …. குழந்தைகள் […]
Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம் Read More »