Tamil Song

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2) […]

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM Read More »

Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”    

Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin

  தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin Read More »

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL

  1. ராஜன் தாவீதூரிலுள்ள     மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,     கன்னி மாதா பாலன் தன்னை     முன்னணையில் வைத்தாரே;     மாதா மரியம்மாள் தான்,     பாலன் இயேசுகிறிஸ்து தான்   Rajan Thaaveethooril Ulla Maattuk Kottil Ontriley Kanni Maatha Baalan Thannai Munn nanaiyil Vaitharey; Maatha Mariyammal Than, Balan Yesu Kristhu Than   2. வானம் விட்டுப் பூமி வந்தார்     மகா தேவ தேவனே,     அவர் வீடோ மாட்டுக் கொட்டில்     தொட்டிலோ முன்னணையே;     ஏழையோடு ஏழையாய்     வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்   Vaanam vittu boomi vanthar Magha deva Devaney, Avar veedo mattuk kottil Thottilo munnanaiyeh, Yealaiyodu yealaiyai Vaalnthar Poovil thazhmaiyai  

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL Read More »