Vinny Allegro

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா

நானும் நீயும் பாடுவோமாபேபி ஜீசஸ் பிறந்தாரே கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும் சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2 கைகள் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2 நானும் கன்டேன் வின் தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம் ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம் ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா […]

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா Read More »

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5.

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவேமண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2சாத்தானின் தலையை நசுக்கிடவேசாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவேபாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவேதம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Read More »

Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசுகன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்ஆதி அந்தமான நித்திய தேவன்-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்கதேவ பாலன் பிறந்திட்டாரேமனிதர் நம்மை இரட்சிக்கவேமகிமை எல்லாம் துறந்திட்டாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 விண்ணில் தூதர் வாழ்த்திடவேமண்ணில் மேய்ப்பர் வணங்கிடவேஇருளில் மின்னும் நட்சத்திரமாய்நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம்

Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Read More »

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்கநம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2) 1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவேஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவேஏழையாக அவதரித்தார்தாழ்மையாக வந்துதித்தார்பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த) 2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்கஏகமாய் பூமியில் பாவம் தீர்க்கபாலகனாய் வானவரேபாரினிலே அவதரித்தார்பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த) 3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரேபிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமேபாவங்களை மன்னித்திடும்பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா) Yesu pirantharPattu padungaNam

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க Read More »

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் 2. காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ்

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics Read More »

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணி நீரே!

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »

Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே song lyrics

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோ அழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்

Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே song lyrics Read More »

Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Tamil worship song

ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா.. (2) எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேயேக்கங்கள் அனைத்தையும் தீர்ப்பவரே சிந்தை முழுவதும் இருப்பவரேசர்வததை ஆளும் சர்வேசரே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே முடியாத அனைத்தையும் விசுவாத்தாலே சாத்தியமாக்கிய வல்லவரே (2)குறைவின் மத்தியில்பிரவேசித்து முழுமையாய் மாற்றின முன்னோடியே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே சோர்ந்திடும் நேரத்தில் சாய்ந்திட ஓர்

Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Tamil worship song Read More »