சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae
சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae நெஞ்சை நெகிழ வைக்கும் புனித வெள்ளி பாடல் பல்லவி சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 1 சிவப்பு நிறத்திலேசேவகன் தீட்டிய சித்திரமோ!!!பாவத்தின் கொடுமையை விளக்கிடபரமனின் தத்துவமோ !!!குருதியை கொப்பளித்துதேங்கும் குளமோ!!!பெரும் கிணறோ!!!வீரர் இருப்பாணி (இரும்பாணி) ஈட்டிகளால்உழுதிட்ட திரு நிலமோ சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 2 சிவப்பு எழுத்திலேதேவனும் ஆக்கிய புத்தகமோகண்ணீர் பொழிந்திடபடித்திட வேண்டும் நித்தமுமேகொடுமை […]
சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae Read More »