Zac Robert

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் தீமை அனைத்தையும்நன்மையாக மாற்றினீரேஎந்தன் வாழ்வில் அதிசயம்செய்தவரே செய்தவரே Chorusஅல்லேலூயா பாடுவேன்ஆராதிப்பேன் உயர்த்துவேன்இயேசுவையே இயேசுவையேஆராதிப்பேன் யெகோவா ஷாலோம்உம் சமாதானம் என் வாழ்வில் தந்தீரேயெகோவா நிசியேஎங்கள் ஜெயக்கொடியேஉம்மையே ஆராதிப்போம் Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics in english Theemai Anaithaiyum NanmaiyaagaMaatrineeraeEndhan Vaazhvil Adhisayam SeithavaraeSeithavarae ChorusHallelujah PaaduvaenAarathipaen UyarthuvaenYesuvaiyae YesuvaiyaeAarathipaen VerseYehovah Shalom Um SamaathanamEn Vaazhvil ThandheeraeYehova Nisiyae Engal JeyakodiyaeUmmaiyae Aarathipaen

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் Read More »

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும்

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் ஆயிரமாயிரம் தலைமுறை உம்மைப் பணிந்து துதிக்கும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்பரிசுத்தவான்களனைவரும் விசுவாசிப்போர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் உம் நாமம் மிக உயர்ந்தது உம் நாமம் மிகப் பெரியது உம் நாமம் மேலானதுசிங்காசனம், கர்த்தத்துவம் அதிகாரம், வல்லமையிலும் உம் நாமம் மேலானது மன்னிக்கப்பட்டோர் யாவரும் மீட்கப்பட்டோரனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்விடுதலையானோர் யாவரும் இயேசு நாமம் தரித்தோர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் தூதர் பாடும் தூயரே சர்வ சிருஷ்டி போற்றும் தூயரே

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் Read More »

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2கூப்பிடும் வேளையில்-2அன்போடு வருபவரே என்னை ஆளுகை செய்பவரே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்திடும் தூய ஆவியேவறண்ட பாத்திரம் என்னையும் நிரப்பிடும் தூய ஆவியேஆவியானவரே அன்பின் ஆவியானவரேஆத்ம நேசரே எந்தன் நேசரே – 2 Anbodu Varubavare Ennai Tamil Christian Song lyrics

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை Read More »

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் வாரத்தின் முதலாம் நாளில்உம்மை தேடி வந்தோம்(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரேஉந்தன் முகத்தை காண வந்தோம் – 2 எங்கள் குடும்பத்தின் தேவனேஉமக்கே நன்றி ராஜாஎங்கள் வாழ்கையின் நாயகனேஉமக்கே நன்றி ராஜா Vaaraththin Muthalaam naalil song lyrics in english Vaaraththin Muthalaam naalilUmmai theadi vanthom(Engal) vaalkkaiyin aathaaram neeraeunthan mugaththai kaana vanthom-2 Engal kudumbathin devanaeumakkae nandri rajaEngal vaalkkaiyin nayaganaeumakkae nandei

Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில் Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்கன்மலையின் மேல்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Cmஇயேசுவே இயேசுவே-2இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஓமேகா நீரேஎன் வாழ்க்கையில் துவக்கமும்முடிவும் நீர்தானே-இயேசுவே என் காலங்கள் உந்தன் கையில் தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே-2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே-2 செய்பவரே செய்பவரேஅற்புதங்கள் செய்பவரே-2-செய்பவரேநடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்-2-(2)-என் காலங்கள் நடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்நன்மைக்காக யாவும் செய்திடுவீர்நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்தேவையெல்லாம் தந்திடுவீர்சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்-2-என் காலங்கள்

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Read More »

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை தலைதலைமுறை உள்ளதுஉம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2 மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 5இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசு ராஜனே இயேசு ராஜனேஉங்க கிருபை தலைதலைமுறை உள்ளது – 2உங்க தயவு

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை Read More »

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum

Lyricsஇருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனிமையின் நேரம்துணை யாருமின்றிகலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர்அதிசயங்கள் கண்டிட செய்வீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம்

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum Read More »

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2 1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன் மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன்-2-யாக்கோபே 2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுசத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே 3.விரோதமாகும் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்எதிராய் செய்த மந்திரம் எல்லாம்செயலற்றே போகும்-2-யாக்கோபே  

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye Read More »

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave Read More »

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil

நல்ல வேளை என் வாழ்க்கையில்ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சிநல்ல வேளை என் வாழ்க்கையில்சித்னாவும் விட்டுப்போச்சுவிட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2 ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 – நல்ல வேளை 1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் செய்கின்றவர்தொடங்கினதை முடிக்கும் வரைஎன்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 -நல்ல வேளை

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil Read More »