காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah

Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries #JohnJebaraj

Kaalaiyum maalaiyum Hallelujah song lyrics in Tamil

காலையும் மாலையும் அல்லேலூயா
நான் விடும் சுவாசமே
அல்லேலூயா (2)

நான் சோர்ந்துபோகும்போது
என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம்
என் ஆத்துமாவும் பாடும்
அல்லேலூயா அல்லேலூயா (2)

என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
அல்லேலூயா ( 2)

கன்மலை உட்சியில் அல்லேலூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா (2)
நான் உயர போகும்போது
என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும்போது
என்னை தேற்றும் கீதம் ஆகும்
அல்லேலூயா அல்லேலூயா (2)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும்
அல்லேலூயா அல்லேலூயா


சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
ஏளனம் செய்கையில் அல்லேலூயா (2)
என் எதிரி பெருக பெருக
என் பந்தி அளவும் பெருகும்
நான் துதித்து பாடும் போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்

அல்லேலூயா அல்லேலூயா (2)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும்
அல்லேலூயா அல்லேலூயா

Kaalaiyum maalaiyum Hallelujah song lyrics in English

Kaalaiyum maalaiyum Hallelujah
Naan vidum swasamey
Hallelujah (2)

Naan soarndhupogumpodhu
En belanaaga maarum
Naan sorkkalattra neram
En aathumaavum paadum
Hallelujah hallelujah (2)

En uyarvilum en thaazhvilum
En aathumaa paadum
Hallelujah hallelujah

1.Kanmalai utchiyil Hallelujah
Aazhiyin vilimbilum Hallelujah
Naan uyara pogumpodhu
En vetri geedham aagum
Naan thaazha nirkkumpodhu
Ennai thettrum geedham aagum
Hallelujah hallelujah (2)

En uyarvilum en thaazhvilum
En aathumaa paadum
Hallelujah hallelujah

2. Sathuru sirikkaiyil Hallelujah
Yaelanam seigaiyil Hallelujah (2)
En Yedhiri peruga peruga
En pandhi alavum perugum
Naan thudhitthu paadum podhum
Siraichaalai kadhavum thirakkum
Hallelujah hallelujah (2)

En uyarvilum en thaazhvilum
En aathumaa paadum
Hallelujah hallelujah

Leave a Comment