Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு காலமெல்லாம் காக்கும் இயேசு பாலனைகால்கள் கடுக்க காடு மேடு தாண்டிதெரியாத இடத்தில் தேடி தேடி வந்துதரையில் வீழ்ந்து பணிந்தனரே திரும்ப திரும்ப சொல்லுவோம்அழகான செய்தியைதிரும்ப திரும்ப நினைப்போம்அழகான காட்சியை 1) தேவதூதர் சொன்ன செய்தி கேட்டுதேடி வந்த ஆட்டு மேய்ப்பர் கூட்டம்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) 2) ஞானவான்கள் சாஸ்திரி மூவர் வந்தார்தூபவர்க்கம் பொன்னும் போளம் படைத்தார்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) […]

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு Read More »

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் அதிசயமானவரே அற்புதத்தின் தேவனேஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வானஎதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2 உம்மை உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றி மகிழுவேன்உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றுவேன் 1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்எனக்காய் மீண்டும் திறந்தவரே -2 – உம்மை உயர்த்தி 2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றிசத்தியங்களை செய்பவரே-2எனக்காய் யுத்தம் செய்து எந்தன்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் Read More »

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய்

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்அவர் என் வேண்டுதல்கள்நிறைவேற்றுவார் – 2என் வழிகள் அவர் அறிந்திருக்கஅவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் – 2 மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்கர்த்தரில் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் இருப்பேன் – 2 Kartharil Manamagilchiyaai iruppean Tamil christian song lyrics in English Kartharil Manamagilchiyaai iruppeanAvar en veanduthalkalNiraivettruvaar -2En Vazhigal avar arinthirukkaAvaril muttrilumaai nambikkai kolvean -2 Magilnthiruppean

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் Read More »

Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics – கடும் காற்றிலே பெரும்புயலிலே

Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics – கடும் காற்றிலே பெரும்புயலிலே கடும் காற்றிலே பெரும்புயலிலேஎந்தன் படகு கவிழ்ந்ததேஇயேசுவே எந்தன் நேசரே தேடி வந்தாரேஎந்தன் வாழ்விலே எந்தன் படகிலேஇயேசுவே எந்தன் நங்கூரமேநேசரே என் நங்கூரமே 1.திசை மாறி தொலைந்து போனேன் நான்செல்லும் வழி அறியாதே சென்றேன் நான்என் நேசர் என்னில் அன்பு கொண்டதால்என்னை இரட்சித்தார் என்னைஅவருடன் சேர்த்திட்டார் 2.யாரும் இன்றி தனிமையில் மூழ்கையில்மன பாரங்கள் மனவேதனை சூழ்கையில்என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன்அவர் அன்பில் நான் ஆறுதல்

Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics – கடும் காற்றிலே பெரும்புயலிலே Read More »

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள்

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் பாடுங்கள் புது கானங்கள்கேளுங்கள் சுக ராகங்கள் -2வின்னின் வேந்தன் மண்ணில் இன்றுஅன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2 ஆ ஆ ஆஹா Happy christmasஆ ஆ ஆஹா Merry christmas பாவ இருள் நீக்கிடஇயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்ஆ ஆ ஆஹா சமாதான காரணர்ஆச்சர்யமான கர்த்தர் இவர்ஆ ஆ ஆஹா Paadungal Puthu Ganangal Tamil Christmas choir song lyrics in

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் Read More »

En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை

En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை என் ஆத்துமாவே கர்த்தரைஸ்தோத்திரி என் முழு உள்ளமேபரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி சந்தோஷமே சமாதானமேஎன் வாழ்வில் நீரே தந்தீர் En Aathumavae Kartharai Tamil christian song lyrics in English En Aathumavae Kartharaisthosthiri en mulu ullamaeParisuththa naamaththai sthosthiri 1.Paavanagalai MannitheerNoaikalai gunamakkineerEn pirananai Alivukku Vilakki Meetteer Santhosamae SamathanamaeEn Vaalvil Neerae Thantheer 2.Seeyonil Vaasam seiyumUnnatha devanaeKooppidum

En Aathumavae Kartharai song lyrics – என் ஆத்துமாவே கர்த்தரை Read More »

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல உம்மை போல யாரும் இல்லஉம்மை போல ஒரு தெய்வம் இல்லஆற்றுபவரும் நீரேதேற்றுபவரும் நீரேஉம்மை போல யாரும் இல்ல-2 வாழ்ந்தாலும் உமக்காகவேமறுத்தாலும் உமக்காகவே -2உமக்காகவே உமக்காகவேஉமக்காகத்தான் வாழ்கிறேன்-2 1.தாயும் அல்ல தந்தையும் அல்லசிருஷ்டித்தவர் நீரேவாழ்வதும் எனக்காக அல்லஉமக்காகவே -2உமக்காகவே உந்தன் மகிமையேநான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் -2பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் – உம்மை போல 2.ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்லஜீவ நதி நீரேஉம்மை

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல Read More »

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம்

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் – 2 பல்லவிவெற்றி வெற்றி அளித்ததுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம்விடுதலை கொடுத்தது – 2 time Add ChCh- இயேசுவின் இரத்தம் ஜெயம் Ch- ஓசன்னா ஓசன்னாஓசன்னா ஓசன்னா – 4 சரணம்-1நம்மை விலைகொடுத்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2நம்மை பாவத்தில் இருந்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2நம்மை சாபத்திலிருந்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம்

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம் Read More »

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய்

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் பிறந்தார் இயேசு மனுவாய்நம்மை மீட்க வந்தார் X 2பாவங்கள் போக்கவேசாபங்கள் நீக்கவேநித்திய பிதாவை நமக்கு காட்டவே X 2 அன்பின் தேவன் உலகில் பிறந்தார்பரலோக மேன்மைகள் யாவும் துறந்தார் X 2நம்மை மீட்டிட தம்மோடு சேர்த்திடதேடிவந்தரே தேவமைந்தனே X 2 – பிறந்தார் இயேசு இழந்ததைத் தேடி உலகில் வந்தார்பாவிகளை இரட்சிக்க தேவன் மனுவானார் X 2மாம்சமானார் வார்த்தையான தேவன்கொண்டாடுவோம் இரட்சகர் பிறந்ததை

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் Read More »

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3 ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2 இயேசையா நீரே என் தேவன்இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2 1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்-2உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா 2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்(உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2உம் கிருபையை நினைத்து

Athikalayil Um kirubaiyai song lyrics – அதிகாலையில் உம் கிருபையை Read More »

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள்

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் நல்ல செய்தி தொனித்த நாள்மண்ணில் வெளிச்சம் உதித்த நாள்தூதர் வாழ்த்து பாடிய நாள்நம் மீட்பர் பிறந்தநாள் முன்னணை முகவரி தெரிந்தெடுத்தார்எளிய வாழ்வினை உணர்த்திடவேஎளியோர் எளிதாய் நெருங்கிடவேஏழ்மை கோலம் அவர் எடுத்தார் அன்பும் அறமும் பெருகிடவேஅன்பின் உருவாய் அவர் பிறந்தார்அவர் போல் நாமும் வாழ்ந்திடவேஅற்புத பாலகன் அவதரித்தார் Nalla seithi thonitha Naal tamil Christmas song lyrics in English

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் Read More »

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2கூப்பிடும் வேளையில்-2அன்போடு வருபவரே என்னை ஆளுகை செய்பவரே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்திடும் தூய ஆவியேவறண்ட பாத்திரம் என்னையும் நிரப்பிடும் தூய ஆவியேஆவியானவரே அன்பின் ஆவியானவரேஆத்ம நேசரே எந்தன் நேசரே – 2 Anbodu Varubavare Ennai Tamil Christian Song lyrics

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை Read More »