Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது பல்லவி உனக்கு தெரியுமாஒரு பாலன் பிறந்ததுஉண்மை புரியுமாஅவர் உன்னை நினைப்பது – (2) 1.சரணம்மறக்க முடியுமாஅவர் தாழ்மை கோலத்தைகேட்க முடியுமாஅவர் இனிய குரலையே -(2)மாசிலாதவர் உம் தூய நாமத்தை -(2)பாட முடியுமா ஒருஇசையெடுக்காமல் – (உனக்கு தெரியுமா) 2.சரணம்கந்தை அணிந்தார்நம் இயேசு பாலகன்விந்தையாய் வந்தார்மாட்டுத்தொழுவதில் -(2)எந்தன் இயேசுவேஎன் உள்ளம் வாருமே -(2)பாடி துதிப்பேனேஉம் தூய நாமத்தை – (உனக்கு தெரியுமா) Unakku […]

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது Read More »

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம்

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் தூயரை துதித்துப் பாடுவோம்யூத ராஜனை புகழ்ந்து பாடுவோம்பெத்தலை பாலனை போற்றி பாடுவோம்சீரேசு நாதனை வாழ்த்தி பாடுவோம்நம் மீட்டர் நம்மை மீட்கஏழைக்கோலமேற்று மண்ணில் வந்தார் பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன்பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன் உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமைபூமியினிலே சமாதானமும்,மானிடர்மேல் பிரியமும் உண்டாகிடவே ஏரோது மன்னனும் பயந்து மிகநடுங்கிடஎருசலேம் மக்களும் மிகவும் கலங்கிடராஜாவாய் வந்தாரே விண்ணின் வேந்தனே Thooyarai

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் Read More »

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம்

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் பூரிகை ஊதிடுவோம்புன்னகை முகத்தோடுஎதிரியை துரத்திடுவோம்எக்காள தொனியோடு -2 முழங்கிடுவோம் துதி எக்காளம்முற்றிலுமாய் ஜெயமெடுப்போம் -2 – பூரிகை 1.எக்காளம் ஊதும் போதெல்லாம்கர்த்தர் நம்மை நினைக்கின்றார்-2எதிரியின் கையில் இருந்துகாப்பாற்ற படுகின்றோம் -2 – முழங்கிடுவோம் 2.கிதியோன் படைகள் அன்றுபூரிகை ஊதியதால் -2சிதறி கூக்குரலிட்டுஎதிரிகள் ஓடினார்கள் -2 – முழங்கிடுவோம் 3.எரிகோ மதில்கள் எல்லாம்இடிந்து விழுகின்றன -2என் தேசம் இயேசுவுக்கேஎன்பது நிச்சயமே -2 – முழங்கிடுவோம் 4.சாலமோன்

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் Read More »

என்ன விட்டு போகாதீங்க – Enna Vittu Pogaathinga song lyrics

என்ன விட்டு போகாதீங்க – Enna Vittu Pogaathinga song lyrics என்ன விட்டு போகாதீங்கஎன்ன விட்டு போகாதீங்கதெய்வமே என் (இயேசு) தெய்வமே – 2 Enna Vittu Pogaathinga Tamil christian song lyrics in English Enna Vittu PogaathingaEnnai Vittu PogathingaDeivamae En (Yes) Deivamae -2 1.Ummodu Peasanum Ummodu PalaganumUmmodu Nadakkanum Ummodu Irukkanum 2.Naan paavithaan paavam seitha thurogithaanAanalum Yeangurean Ummodu vaalaththaan 3.Naan iruppathu unga

என்ன விட்டு போகாதீங்க – Enna Vittu Pogaathinga song lyrics Read More »

Nadathungappa Nadathungappa Ennai song lyrics – நடதுங்கப்பா நடக்குங்கப்பா

Nadathungappa Nadathungappa Ennai song lyrics – நடதுங்கப்பா நடக்குங்கப்பா நடதுங்கப்பா நடக்குங்கப்பா – என்னைகுயவன் கையில் களிமண்ணைப்போல் வனைந்திடுங்கஎன்னிலே பெலனில்லை என்னிலே ஒன்றுமில்லைசித்தம்போல் என்னையும் எந்நாளும் நடத்திடுங்க Nadathungappa Nadathungappa Ennai Tamil Christian song lyrics in english Nadathungappa Nadathungappa – EnnaiKuyavan Kail Kalimannaipol VanaindhidungaEnnilay Belanillai Ennilay OndurmillaiSithampol Ennaiyum Ennalum Nadathidunga Mosayai Kondu VanandhirathilIsravel Janagalai NadathinavarEnnaiyum Avvidhamai NadathidungaUmakku Piryamai Mattridunga Yosappai Paduguzhil ThookinavarEgipthu

Nadathungappa Nadathungappa Ennai song lyrics – நடதுங்கப்பா நடக்குங்கப்பா Read More »

Yen Swasa Katre Tamil song lyrics – என் சுவாசக் காற்றே

Yen Swasa Katre Tamil song lyrics – என் சுவாசக் காற்றே என் சுவாசக் காற்றேஎன் வாழ்வின் உற்றே என்னோடு வாழும் என் உயிரே -2என் ஆன்மா உம்மையே என்றென்றும் போற்றுமே உம் ஆற்றல் தந்திடும் அற்புத நேசரே நீ இல்லா உலகம் நிலையில்லை இறைவாநீ இன்றி எனக்கு வாழ்வில்லை தேவா -2கடல் நோக்கி பாயும் நீர் ஓடை போலஉம்மைதேடி வந்தேன் உம்மில் நான் கலந்தேன் உயிரே நீ வா வா உணவாக வா வாஉம்மோடு

Yen Swasa Katre Tamil song lyrics – என் சுவாசக் காற்றே Read More »

அங்களாப்பா திரியுற மனுஷா – Angalappa thiriyura Manusha song lyrics

அங்களாப்பா திரியுற மனுஷா – Angalappa thiriyura Manusha song lyrics அங்களாப்பா திரியுற மனுஷா— நீஉல்லாசமா வாழுற மனுஷா—2நாளை நடப்பதென்ன தெரியாது உனக்கு—2 உன்இதயத்த தந்திடு இயேசுவுக்கு—2 1.ராப்பகலா தூங்காம சொத்து சேக்குறவிதவிதமா ஆடையில மினிக்கி திரியுறபீரு பிராந்தி சாராயத்த ஊத்தி குடிக்கிறதன்னை மறந்து போதையில தினமும் மிதக்குறஹலோ தம்பி பாலு நான் சொல்லுறத கேளுஉன்னை மீட்க இயேசு தான் சூப்பர் ஆளு—2 2.பணத்து மேல பணத்த அடிக்கி பூட்டி வைக்கிறவங்கிக் கணக்கு குறையாம கூட்டி

அங்களாப்பா திரியுற மனுஷா – Angalappa thiriyura Manusha song lyrics Read More »

Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று

Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று நன்றி நன்றி நன்றி என்று சொல்லுகின்றேனேஉள்ளத்தின் ஏக்கமெல்லம் ஊற்றுகின்றேனே -2 Chorusஉலக மக்கள் எனக்காக என்ன செய்ய முடியும்நீர் சொன்னால் தான் உலகம் கூட சுற்றி முடிக்க முடியும் -2 Nandri nandri nandri endru sollugindrenae song Lyrics in English Nandri nandri nandri endru sollugindrenaeUllaththin yekkam ellam ootrugindrenae ChorusUlaga makkal enakkaaga enna seiya

Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று Read More »

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம் 1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்இயேசு ஜனங்களுக்கு வழியானார்இயேசு இருளில் நம் ஒளியானார்இயேசு வழியில் நம் வாழ்வானார் 2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார் 3) வானதூதர் வரவை கூறினராம்வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்பூமிக்கு இங்கே சமாதானமாம்மானிடர் நமக்கு பிரியமாம் Vanavar Piranthar Tamil christmas song

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் Read More »

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார்

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார் மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவேவிண்ணில் தாரகையாய்இருள் அகன்றிடவேபாரில் விடியலாய் அவதரித்தார் -2தென்றல் காற்றே மெல்ல வீசுதெய்வ பாலன் இன்று பிறந்தாரே-2மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவேவிண்ணில் தாரகையாய்இருள் அகன்றிடவேபாரில் விடியலாய் அவதரித்தார்Christmas Christmas Happy ChristmasChristmas Christmas Merry Christmas 1.நமக்கொரு பாலன் இன்று பிறந்தார்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனை கர்த்தரவர்வல்லமை உள்ள தேவன்சமாதான பிரபு அவரே-2மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவே -மண்ணில் Mannil

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார் Read More »

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான்

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையேநீங்க கூட இருந்ததாலநான் வெட்கப்படவில்லையே (2) சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றிநன்றி நன்றி (2)என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2)பட்சத்தில் கொண்டு வந்தீரேசமாதானம் செய்யவைத்தீரே (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் Read More »

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன்

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் மனசார ஆராதிக்கின்றேன்(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2நீங்க செய்த நன்மைகள்ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2 நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார 1.சாரிபாத் விதவை போலகுறைவில் வாழ்ந்த என்னதேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2மாவும் குறையலஎண்ணையும் தீரல-2-நன்றி 2.குள்ளமான சகேயு போலபாவத்துல வாழ்ந்த என்னகுடும்பமா இரட்சித்துஉயர்த்தி வச்சீங்க-2உம்மையே நம்புனேன்என்னை நீர் கைவிடல-2-நன்றி 3.கட்டப்பட்ட கழுதை போலயாருக்கும் பயன்படாமஇருந்த என்னை நீங்கதெரிஞ்சிகொண்டீங்க-2உம்மையே சுமந்திடும்பாக்கியம் தந்தீங்க-2-நன்றி Manasaara Aaraathikkindraen Tamil Christian song

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் Read More »