Tamil Christians Songs

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல இயேசுவே உந்தன் பெயர் சொல்ல ஆசைஎனக்குள்ளே என்றும் நீர் வர ஆசைஉம்மையே எண்ணி வாழ்கிறேன்உண்மையாய் உள்ளம் ஏங்குதே….. உம் பேரைச் சொன்னால் கல்மனமும் கரையும்உம் செயலை நினைத்தால் உள்ளுணர்வும் இனிக்கும்உம் உள்ளங்கையில் எனை வரைந்து காக்கிறீர்தீங்குகள் நெருங்காமல் எனைச்சூழ நிற்கிறீர்நான் குழியில் விழுந்தாலும் தூக்குகிறீர்தவறி விழுந்தாலும் தாங்குகிறீர்…உம் நேசத்தாலே தொலைந்த என்னைத் தேடிவந்தீர்தோழில் தூக்கி சுமந்தீர்உம் அன்பில் (நான்) உயிர் […]

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல Read More »

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதே-அந்தவார்த்தை மாம்சமானாரேதோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே ஒளியான தேவன் வழியாக வந்தார்இருளெல்லாம் எல்லாம் விலகி ஓடுதேஒளியான தேவன் வழியாக வந்தார்பயமெல்லாம் விலகி ஓடுதே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதேவார்த்தை மாம்சமானாரேபயமெல்லாம் விலகி ஓடுதே 1.பாவ இருள் நீக்க மனிதனாக வந்தவராம்பாவி எனை மீட்க மகிமையெல்லாம் துறந்தவராம் -2தூதர்கள் போற்றிட ஆயர்கள் வியந்திட மன்னவன் மனுவாய் பிறந்தாரே -2 வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் விலகி ஓடுதே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே Read More »

Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும்

Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும் மாரநாதா சீக்கிரம் வாரும் மா ஜீவனுக்குள் போகிற வாசல் நீங்கஎன் தெய்வமே என் இயேசுவேமரணம் இல்லை கண்ணீர் இல்லைவியாதி இல்லை வேதனை இல்லை மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா வேதனை நெருக்கங்கள் சூழ்ந்தாலும்தோல்விகள் ஏமாற்றம் வந்தாலும்பசியும் வருத்தங்கள் இருந்தாலும்தடுமாற்றம் அவமானம் நிகழ்ந்தாலும்எனக்காகவே பாடுகளை சிலுவையிலே சுமந்தீரேஎன்னை அழைத்து செல்ல வருவீரேபிதாவோடு இருக்க செய்வீரே மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா நம்பிய மனிதரால்

Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும் Read More »

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும்படி என்னை ஏற்படுத்திதுதிக்கும் பாடலை என்னில் வைத்தீர்உண்மையாய் துதித்திடுவேன்இயேசுவே துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரைஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கேஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரைஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே Thuthikkumpadi Ennai Davidsam Joyson Tamil christian song lyrics in english Thuthikkumpadi Ennai YerpaduthiThuthikkum Paadalai Ennil VaitheerUnmaiyaai ThuthiththiduvenYesuvae Thuthiththiduven Aaradhanai Aaradhanai Aayul Mudiyum VaraiAaradhanai Aaradhanai Aandavar

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி Read More »

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) Nanmaiyinal Thirupthi Seivaarae Tamil christian song lyircs in english Nanmaiyinaal Thirupthi Seivarae – (2) Unnodu Irukkum YesuUnnai Kaivida MaataarUnnodu Irukkum YesuUnakku Nanmai Seivaar Nanmaiyinaal Thirupthi Seivarae

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே Read More »

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே என் சுவாசம் நீரேஎன் எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேஎன் ஏக்கம் நீரேஎன் உள்ளத்தை கவர்ந்த என் இயேசுவே Chorus:கர்த்தாவே என் அடைகலம் பெலனும் நீரேகர்த்தாவே என் கோட்டையும் அரணும் நீரேஆபத்து காலத்தில் அநுகூல துனையும் நீரே Stanza 1உந்தன் முகம் பார்த்த எவரும்வெட்கம் அடைவதில்லைஉம்மை தேடுவோர்க்கு எல்லாம் குறைகள் என்றுமில்லையே [Chorus] Stanza 2உம்மை நம்பினோர் எவரும் கைவிடப்படுவதில்லைஆபத்தில் அரணான கோட்டைநித்திய கன்மலையே

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே Read More »

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர்

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர் என் மனமே என்மனமே என்மனமேஏன் அழுகிறாய் ஏன் திகைக்கிறாய் என் மனமேஉன் விழிகளை மூடிடுஅதில் விடை உண்டு தேடிடுஉன்னை படைத்தவர்உயிர் கொடுத்தவர்உன் அருகிலே தினம் நிற்பவர்இரவெல்லாம் உன்னை சுமப்பவர் உண்டேமனமே மனமே.. அவரை விட பட்டாயோ அவமானப்பட்டாரேஅவரை விட உடைந்தாயோதுரோகத்தால் சிதைந்தாரேஉன்னை உருவாக்கிட உருமாறினார்தனி ஒருவனாய் தலை தொங்கினார்மறக்காதே நீ மருளாதே நீசிதையாதே நீ சீறாதே நீசிறப்பாக்குவார்… உன்னை… சிங்கார வனமாக்குவார் உடைந்து கீழே

Un Arugile nirpavar song lyrics – உன் அருகிலே நிற்பவர் Read More »

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் ஒன்றுமில்லாமையில் இருந்தென்னைஉமது சாயலில் சிருஷ்டித்தீர்நித்திய அன்பேன்மேல் கொண்டதால்குமாரனை தந்து ரட்சித்தீரே உம் மகா கிருபைக்காய்உம்மை நான் துதித்திடுவேனென்றும் (2) பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்ககோர பாடுகள் ஏற்றீரன்றோதழும்புகள் உந்தன் மேனியிலேஎந்தனுக்காய் நிந்தை ஆனீரோ – உம் மகா நித்ய ஜீவனும் மோட்ச வாழ்வும்பாவி எனக்காய் வாக்களித்தீர்கிருபையாலே தம் ஆவி தந்துவிண் ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் – உம் மகா கிரகிக்க முடியா நன்மைகள்வெண்ணாடை விண்ணவர்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் Read More »

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்மாறாத இரத்தம் என் நேசரின் இரத்தம்எனக்காக எனக்காக எனக்காகத்தானேவழிந்தோடுதே சிலுவையில் வழிந்தோடுதே !!வழிந்தோடுதே ஆறாய் வழிந்தோடுதே !! பரிசுத்த பலியே பரன் ஈந்த பலியேபாவ நிவாரண பலியானீரே (2)சர்வாங்க தகன பலியும் நீரேசமாதான பலி நீரே (2)எனக்காக எனக்காக பலியானீரேசிலுவையில் பலியானிரேபலியானீரே…சிலுவையில் பலியானிரே பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்மாறாத இரத்தம் என் நேசரின்

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு Read More »

Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை

Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை 1.எனக்கு முன்னே போய் கோணலை செவ்வையாய்மாற்றும் தேவன் நீரேஎனக்கு பின்னே தம் கோலினால் தாங்கிடும் எந்தன் மேய்ப்பர் நீரே (2) பறக்கும் பட்சியைப் போல் என்னை காப்பாரேதமது கரத்தாலே தாங்கி நிற்ப்பாரே நான் நின்றாலும் நடந்தாலும் – என் இயேசுவேஎனக்கு நிழலாக நிற்ப்பவரே -நான் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும்உமக்காகவேஎன்னை முழுமையாய்த் தந்தேனே(2) எந்த சூழலிலும் என்னை மறக்கவில்லைஎந்த காலத்திலும் விட்டு விலகவில்லை Enakku

Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை Read More »

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே வழுவாமல் காத்தீரேநன்றி ஐயாவிலகாமல் துணைநின்றீர்நன்றி ஐயா நான் எம்மாத்திரம் (2)நீர் என்னை நினைத்ததற்குநான் எம்மாத்திரம் (2)உம் கண்ணில் கிருபைப் பெற்றதற்கு Valuvamal kaatheerae nantri aiya tamil new year Christian song lyrics in English Valuvamal kaatheerae nantri aiyaVilagamal Thunai nintreer Nantri Aiya Naan emmaathiram -2Neer ennai ninaitharkkuNaan emmaathiram -2Um kannil kirubai pettratharkku 1.Varushaththai

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே Read More »

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே – உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2 எல்ஷடாய் சர்வவல்லவரேஎல்ஷடாய் தேவன் நல்லவரே- 2சர்வ வல்லவர் தேவன் நல்லவர்-2 சூழ்நிலையை மாற்ற வல்லவர்உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர் 1 தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2மாலையில் அழுகை வந்தாலும் அதை காலையில்

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே Read More »