உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar கல்லறைய மூடி வைக்க முடியவில்லபாதாளம் கட்டி வைக்க முடியவில்லமரணத்தின் கூரை உடைத்திட்டாரேபிசாசின் தலைய நசுக்கிட்டாரே. உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்சாபமான மரணத்தை ஜெயித்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார்இயேசு ஜெயித்தெழுந்தார்யூத ராஜ சிங்கமாக மீண்டும் வருவார் 1)புதிய துருத்தியாய் என்னை மாற்றியேபுதிய எண்ணெயால் அபிஷேகத்தார்-2வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்முடங்கிடவே எல்லா நாவுகள் அறிக்கையிடகர்த்தராய் உயிர்த்தெழுந்தார். 2)பிதாவோடு நம்மை சேர்த்திடவே ,திரைச்சீலை ரண்டாக கிழித்திட்டாரே-2.மரித்தாலும் பிழைத்திடவே சாவாமை தரித்திடவே உயிர்த்தெழுதலின் முதல் நபராய் மீண்டும் பிறந்தார் Uyirthezhundhar […]
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Read More »