Johnpaul Reuben

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமேஎன்றென்றைக்கும் இருப்பாரே.(4) மகிழ்வேனே,களிகூருவேனே.உன்னதமானவரைகீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்) கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானேஎன்றென்றைக்கும் இருப்பாரே. (4) 1.கர்த்தரோ என் அடைக்கலமானார்கர்த்தரோ என் அடைக்கலமானார்சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.அவரே என் தஞ்சமுமானார்கர்த்தரோ என்னை கைவிடவில்லைகர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே… 2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்மரணவாசல் நான் நின்றிருந்தேன்.கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே kartharo Kartharo […]

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae Read More »

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae கிருபை தாருமே புது கிருபை தாருமே-4 பழைவைகள் எல்லாம் மாறிட கிருபை தாருமேபுதியவை எல்லாம் பெற்றிட கிருபை தாருமே -2 புது கிருபை புது பெலனை இன்றையே தாருமே -3 1.கட்டுகளை உடைத்திடவே உம் கிருபை தாருமேநுகங்களை முறித்திடவே உம் பெலனை தாருமேபாவத்தை ஜெயித்திடவே உம் கிருபை தாருமேசாபங்கள் உடைத்திடவே உம் வல்லமை தாருமே 2.மதில்களை தாண்டிடவே உம் கிருபை தாருமேதேசத்தை கலக்கிடவே

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae Read More »

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே அனலாய் தணலாய் இருக்க வேண்டுமேஆதி அன்பு குறையாமல்வாழ வேண்டுமே நெறிந்த நாணலை முறியாதவரேமங்கி எரியும் திரியை அணைக்காதவரே ஆவியானவரே ஆவியானவரேஅனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே ஆவியானவரே எங்கள் ஆவியானவரேஅனல் மூட்டி எங்களை ஆட்கொள்ளுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே Read More »

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே 1.சூழ்நிலைகள் மாறிடுமேசுதந்திரம் கிடைத்திடுமேசுகவாழ்வு வந்திடுமே (துளிர்க்குமே)இயேசு நம்மோடு இருப்பதாலே(இயேசு நன்மைகள் செய்வதாலே) அனு பல்லவி ஆராதனை (2)உமக்கே ஆராதனைஆராதனை (2)இயேசுவே உமக்கே ஆராதனை 2.அசையாதது அசைந்திடுமேஇயேசுவின் நாமத்தினால்மாறாதது மாறிடுமேமகிமையின் தேவனாலே – ஆராதனை 3.நித்தம் நித்தம் நம்மை நடத்திநன்மையால் நிரப்பிடுவார்நாள் எல்லாம் காத்திடுவீர்நான் உம்மையே துதித்திடுவேன் – ஆராதனை Suzhnilaigal Maaridumae song lyrics in English 1.Suzhnilaigal MaaridumaeSuthanthiram KidaithidumaeSugavaalvu Vanthidumae (Thulirkumae)Yesu nammodu iruppathalae(yesu

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே Read More »

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான்

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான் என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரேஎன் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரேநீர் மாத்திரமே வாழ்விலே போதுமேஉம் அன்பினில் மூழ்கிட வேண்டுமே என் பார்வை நீங்க தான்என் பேச்சு நீங்க தான்என் எண்ணம் என் ஏக்கம் நீங்க தான் – 2 என் கண்களுக்கு களிகம் போடுங்கப்பாநான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் -2நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்நான் எந்நாளும் உம்மை நோக்கி

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான் Read More »

Avar kirubai song lyrics – அவர் கிருபை

Avar kirubai song lyrics – அவர் கிருபை தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர்என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர் கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால்

Avar kirubai song lyrics – அவர் கிருபை Read More »

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில்

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் உயர்ந்த அடைக்கலத்தில் என்னைஉயர்த்தி வைத்தவரேஎன் கால்கள் வழுவாமல் என்னைபாதுகாப்பவரே யெகோவா எங்கள் தேவனேஎல்ஷடாய் சர்வ வல்லவரே (2) (1) நேசக்கரத்தால் என்னை அனைத்துஇரட்சிப்பை தந்தீரேஉம்மை மறுதலித்தாலும்அன்பின் கயிற்றால் கட்டி அணைத்தீரேஇயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் நேசரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த அடைக்கலத்தில். (2) ஆபத்தில் நீரே என்னோடு இருந்துதப்புவித்து உயர்த்தினிரேஉம் இரட்சிப்பினாலே திருப்தியாக்கிமகிழச் செய்தீரே[சர்வ] வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-துதிக்கு பாத்திரரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் Read More »

Magimai Deva magimai song lyrics – மகிமை தேவ மகிமை

Magimai Deva magimai song lyrics – மகிமை தேவ மகிமை மகிமை தேவ மகிமைமகிமை என்மேல் மகிமைஎன்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் அதிகமாய்என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் பலமாய் காற்றாய் மழையாய்அக்கினியாய் என்மேல் இறங்கனுமே (2)என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் அதிகமாய்என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் பலமாய் கீழ்காற்றை வீச பண்ணிகாடைகள் அனுப்பி வைத்தீர்பெருங்காற்றை வீசபண்ணிபுதுவழி திறந்து வைத்தீர் என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும் அதிகமாய்என்மேல் மகிமை இறங்கனுமே (2) மகிமை தேவ மகிமைமகிமை என்மேல் மகிமை (2) என்மேல் மகிமை இறங்கனுமேஇன்னும்

Magimai Deva magimai song lyrics – மகிமை தேவ மகிமை Read More »

Jeeva neerootru neer song lyrics – ஜீவ நீரூற்று நீர்

Jeeva neerootru neer song lyrics – ஜீவ நீரூற்று நீர் ஜீவ நீரூற்று நீர்எங்கள் ஜீவ நீரூற்று நீர் (2) தாகமாய் இருந்தேன் தவிப்புடன் இருந்தேன் (2)அருவியாய் ஊற்றினிரே உம் அன்பை அருவியாய் ஊற்றினிரே(2) 1 ) – ஞானியை வெட்கப்படுத்தபேதை என்னை அறிந்தார்(2)உம் மந்தையை மேய்க்க என் மந்த நாவை மகிமையாய் மாற்றினிரே(2) ஜீவ நீரூற்று நீர்……. 2 ) – எங்கோ ஓடி ஒளிந்தேன்எதையோ தேடி தொலைந்தேன்எங்கோ ஓடி ஒளிந்தேன்உம்மை தேட மறந்தேன்மூளையில்

Jeeva neerootru neer song lyrics – ஜீவ நீரூற்று நீர் Read More »

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே வான் மீதில் வாழும் தூதர்களேமண்ணில் வாழும் மாந்தர்கட்காய்பூலோகம் வந்த இயேசுவையேபோற்றிப்பாடிட வந்தீர்களா போற்றிப் பாடுங்கள் ராஜாவைஉயர்த்திப் பாடுங்கள்நம் யேசு பிறந்துவிட்டார்போற்றிப் பாடுங்கள் இயேசுவைஉயர்த்திப் பாடுங்கள்சமாதானம் பிறந்துவிட்டார் 1.பரலோகத்தில் சிங்காசனத்தில்வீற்றாளும் ராஜா இவர் (2)தாழ்மையாக இப்பூவினில்நமக்காக வந்துதித்தார் -போற்றிப் பாடுங்கள் 2.நம் வாழ்க்கையில் விளக்கேற்றிடநம்மையும் வாழ வைத்திடநம் உயிராக பிறந்தாரேநம் உள்ளே மலர்ந்தாரே -போற்றிப் பாடுங்கள்

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே Read More »

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான்

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையேநீங்க கூட இருந்ததாலநான் வெட்கப்படவில்லையே (2) சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றிநன்றி நன்றி (2)என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2)பட்சத்தில் கொண்டு வந்தீரேசமாதானம் செய்யவைத்தீரே (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் Read More »

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார்

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்உதித்தார் மானிடனாய் உதித்தார் – 2 நம்மை மீட்க, சிலுவையில் மரிக்கமரணத்தை ஜெயிக்க, பரலோகம் சேர்க்க 1.அதிசயமான தேவன் அவரேஆலோசனை கர்த்தர் அவரேதேவாதி தேவன் அவர் மண்ணில் வந்து உதித்தார்ராஜாதி ராஜன் அவர் நமக்காக உதித்தார்பிறந்தார்.. 2.மாட்டு தொழுவதிலே பரண் முன்னிலையிலேயேஏழ்மையின் கோலத்திலேயே விண்ணவர் பிறந்தார்தாழ்மையின் பாதையை நாமும் பின்பற்றவேஏழ்மையின் ரூபமாய் விண்ணவர் பிறந்தார். Piranthar yesu Piranthar Tamil christmas song

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »