keba Jeremiah

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்உயர்ந்த அடைக்கலமேஎன் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்உயர்ந்த அடைக்கலமே ஓ ஓஎந்தன் கண்மலையே சீனாய் மலையில் இறங்கிய தேவன்செங்கடல் நடுவே நடத்திய தேவன்இன்றும் என்னோடிருப்பதினாலேகலக்கம் எனக்கில்லையேஉந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்உந்தன் கரமே என்னை நடத்தும்உந்தன் கிருபை என்னை தாங்கும்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் – நான்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் மாராவின் நீரை மதுரமாய் மாற்றிதாகம் தீர்த்திட்ட […]

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan Read More »

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரேயெகோவா ராஃபா சுகம் தருபவரேஎபிநேசராய் என்னை நடத்திடுமேயஹோவா நிசி எந்தன் ஜெயகொடியே துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜாதுதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 யெகோவா சிக்கேனு என் நீதி நீரேயெகோவா ரூவா எந்தன் நல்மேய்ப்பரேயெகோவா ஷாலோம் எந்தன் சமாதானமேயெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர் துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae Read More »

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye உம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையேஉம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையே பரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லைபரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்தாங்கி பிடித்ததொங்க கிருபதவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்தூக்கி எடுத்ததொங்க கிருபகிருபையே மாறாத கிருபையேகிருபையே இயேசுவின் கிருபையே கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்கரம் பிடிப்பதொங்க கிருபகாலம்

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye Read More »

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரே-2ஆலோசனை கர்த்தரும் நீரே -2 ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வஞ்சிக்கிறோம் வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாயி இன்று இறங்கிடுமேதாருமே நீர் தாருமேஉம் ஆவியின் கொடைகளை தாருமே –2 உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமேஉம் வல்லப்ரசன்னதிலே நடத்திடுமே–2 நீர் வாருமே, வாருமே, வாருமே, வாருமே, –2 பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேபெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேஇன்று இங்கு இறங்கிடுமேஇன்று

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae Read More »

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்றுஉணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய்நம்புகிறேன் இன்னும் அதிகமாய்என் சுக வாழ்வை நீர்துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம்என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும்என்று நிறைவேறும் என்ற நிலைகள்காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்காயங்களும் கூட

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean Read More »

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer ஏழைகளின் பெலன் நீர், எளியவரின் திடன் நீர் – 2அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் – 2துதி உமக்கே அப்பா, கணம் உமக்கேதுதி உமக்கே அப்பா,புகழ் உமக்கே Yezhaigalin Belan Neer song lyrics in English Yezhaigalin Belan Neer Eliyavarin Thidan neer-2Alaithavar neer Anbaal Anaithavar neer -2Thuthi Umakkae Appa kanam umakkaeThuthi Umakkae Appa pugal umakkae 1.Padu

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer Read More »

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae ஏழைக்கு புகலிடமேஎளியோரின் தஞ்சமேஎன் மேல் இரங்கிடுமேதேவா என் மேல் இரங்கிடுமே-2 1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்நிச்சயமான உம் கிருபையினால்-2மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2விலகாதிருந்தென்னை காத்திடுமே-2மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae song lyrics in english Yezhaikku PugalidamaeEliyorin ThanjamaeEn Mael IrangidumaeDeva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En MelNichchayamaana Um Kirubayinaal-2Meettukkonda En Deivamae-2Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae Read More »

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்என் மகளே உன்னை எப்படி கைவிடுவேன்-2 உன்னை ஒருபோது நான் மறப்பதில்லைஎன் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்-2 ஒரு நொடி பொழுதும் நான் உனை மறவேன்ஒரு போதும் தள்ளாத உன் தகப்பன் நானே-2 – என் மகனே 1.பாரங்கள் சுமக்க நானிருக்கஉன் நுகம் பெரிதென கலங்குவதேன் -2உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்உன் பெலவீனத்தில் என் பெலன் அளித்திடுவேன்

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics Read More »

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரேஎன் கரத்தை பிடித்து நடத்துபவரே நீர் அதிசயமானவரே என்னை ஆளுகை செய்பவரே என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே மேன்மையானவரே மனம் இறங்குபவரே என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே நீர் வாக்கு மாறாதவரேநீர் வல்லமை உள்ளவரேஎன் காரியங்களை வாய்க்க செய்பவரே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே என்

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae Read More »

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே எனைத் தூக்கி நிறுத்துமேகடலின் மீதிலே நடந்து செல்லவேகரம் நீட்டுமேஅக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2) நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்உம் கிருபை வேண்டுமையாஎன்னைப் பார்க்க வேண்டும்வார்த்தை அனுப்ப வேண்டும்வல்ல செயலும் வேண்டுமையாநீர் வேண்டுமையா அன்பு வேண்டும்ஆதரவு வேண்டுமையாதொட்டு நடத்த வேண்டும்குணமாக்க வேண்டும்முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன் உம்மைப் பார்க்கிறேன்பெலன் தாருமே

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae Read More »

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (1) எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே (2) ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha Read More »

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo அனுபல்லவி நம்பிக்கை அற்றுப் போனாயோ?நம்பத்தக்க ஒருவர் உண்டுகைவிடப்பட்டு போனாயோகன்மலை இயேசு உண்டு பல்லவி சோராதே சோர்ந்து போகாதேஉன் நம்பிக்கை வீண் போகாதே சரணம் -1கண்ணீர் வடிக்கின்றாயோகண்ணீரைக் காண்பவர் உண்டுதனிமையில் புலம்புகின்றாயோதாங்கிடும் இயேசு உண்டு தாங்குவார் உன்னைத் தப்புவிப்பார்உன்னை கனப்படுத்தி மகிழச்செய்வார்ஏந்துவார் கால்கள் இடறாமல்கன்மலை மேலே உன்னை உயர்த்துவார் சரணம் -2நம்பினோர் கைவிட்டாரோகைவிடா கர்த்தர் நமக்குண்டு எதிர்காலம் கவலை சூழ்ந்ததோ எதிர்பாரா நன்மை உனக்குண்டு உயர்த்துவார் சிறந்ததை தந்துள்ளார் வாக்கு

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo Read More »