Mark Freddy

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum இயேசு வந்தாலே தூள் பறக்கும்நின்னாலே அனல் பறக்கும்சொன்னாலே எல்லாம் நடக்கும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) கண்ண அசைச்சா கடலும் அதிரும்கைய நீட்டுனா கவலை மறையும் (2)மறையும் கவலை மறையும் – அவர்சொன்னாலே கவலை காணாப்போகும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) 1.உமிழ்நீரும் உலகத்தை காட்டிடுமேமரித்த சடலமும் […]

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum Read More »

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae தோம் தோம் தின தோம் தோம் (4) பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனேஉதித்தார் உதித்தார் ராஜாதி ராஜனே(2) மகிழ்ந்தனரே அன்று இரவில்துதித்தனரே குளிரும் பனியில் (2) – பிறந்தார் சின்ன பாலன் மன்னன்னானாலும்உனக்காக எனக்காக மண்ணில் வந்தாரேமாளிகையில பிறக்க வேணுமேஆனா மண்ணான நமக்காக மாட்டுக் குடலினிலே (2) – மகி வேஷம் பாசம் நிறைஞ்ச உலகமிதுஇங்கு நிலையான அன்பு ஏது (2)நீயும் நானும் யாரோ

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae Read More »

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku நன்றி சொல்வேன் உமக்குநான் வாழ்வது உமது கணக்குநன்றி சொல்வேன் உமக்குஎன்னை சுமக்கும் அன்பிற்குதந்தீர் உம்மையே எனக்குநன்றி சொல்வேன் உமக்கு நன்றி ஏசுவேநன்மை செய்தீரேநன்றி ஏசுவேநன்மைகள் செய்தீரே நீர் எந்தன் நேசரேநீர் என் ஜீவனானவரே மனிதர்கள் என்னை ஓதுக்கையில்குறை சொல்லி அழிக்க நினைக்கையில்சொன்னனவர்கள் கண் முன்பே உயர்த்தும்உங்க கிருபை எனக்கு போதும் எதிரிகள் என்னை சூழ்கையில்எரிச்சலால் எரிக்க நினைக்கையில்எரிகின்ற சூளையில் நின்றுஎரியாமல் காத்தீரே நன்றுஎரிகின்ற சூளையில் நின்றுஎன்னை கிருபையாய்

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku Read More »

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »

Kallara kallu purandichu- கல்லற கல்லு புரண்டிச்சு

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு LYRICS:கல்லற கல்லு புரண்டிச்சுகல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சுகட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சுகர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு மகிழ்வோம் மானிடரேமலர்ந்தது இன்று பரலோகம்மறுபடி பிறந்தவர்க்கேமனம் இன்னும் மாறலையோ ?மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ? மழலை போல் நாமும் மாறிடுவோம்! மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்! மரணம் அவர் முன் தோத்திச்சு மன்னனின் காவலும் அழிஞ்சிச்சுமாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சுமன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு பாவ மன்னிப்பும் கிடச்சிச்சுபரலோகப் பாதை தெரிஞ்சிச்சுபுதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சுபிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு

Kallara kallu purandichu- கல்லற கல்லு புரண்டிச்சு Read More »