S

செல்லனுமே செல்லனுமே நானும் – Sellanumae Sellanumae Naanum

செல்லனுமே செல்லனுமே நானும் – Sellanumae Sellanumae Naanum ல ல ல லா லா ..செல்லனுமே செல்லனுமேநானும் செல்லனுமேஇயேசு சென்ற பாதையில்நானும் செல்லனுமே -2 அன்பு காட்டி வாழ்ந்திடநானும் செல்லனுமேஆண்டவரை துதித்திடநானும் செல்லனுமே -2 – செல்லனுமே உண்மையையாய் வாழ்ந்திடநானும் செல்லனுமேஊழியத்தை தொடரநானும் செல்லனுமே -2 – செல்லனுமே பரிசுத்தமாய் வாழ்ந்திடநானும் செல்லனுமேபரலோகம் சேர்ந்திடநானும் செல்லனுமே -2 – செல்லனுமே Sellanumae Sellanumae Naanum song lyrics in English Sellanumae SellanumaeNaanum SellanumaeYesu sentra […]

செல்லனுமே செல்லனுமே நானும் – Sellanumae Sellanumae Naanum Read More »

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே. 11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே 12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே Siluvai Paathai paadal Good friday song lyrics in english Siluvai Paathai paadal Unara vendumUmmai thodara vendumUmmai naan Thodara vendumYesuvae um siluvaiyai

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal Read More »

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபாசுகம் தாருமைய்யா – 2 சுகம் தாருமே தாருமேசுகம் தாருமைய்யாசுகம் தாருமே தாருமேஎன் இயேசைய்யா சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபாசுகம் தாருமைய்யா – 2 குருடர்களைப் பார்க்க செய்தீர்செவிடர்களைச் கேட்க செய்தீர்ஊமைகளைப் பேச செய்தீர்முடவர்களை நடக்க செய்தீர்மரித்தோரை எழும்ப செய்த யெகோவா ராஃபா – 2– சுகம் தாருமேயெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா – 2 பணம்

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah Read More »

ஷெக்கினா மகிமையால் என்னை – Shekinah Magimaiyaal Ennai

ஷெக்கினா மகிமையால் என்னை – Shekinah Magimaiyaal Ennai ஷெக்கினா மகிமையால் என்னை மூடுகிறீர்ஆனந்த தைலத்தை சிரசில் ஊற்றுகிறீர் Shekinah Magimaiyaal Ennai song lyrics in english Shekinah Magimaiyaal Ennai MoodukireerAanantha Thailaththai Sirasil Oottrukireer

ஷெக்கினா மகிமையால் என்னை – Shekinah Magimaiyaal Ennai Read More »

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku சத்தியம் சொன்னவருக்குசிலுவை தான் பரிசு ! – அந்தசிலுவையை சுமப்பவர்க்குநித்தியம் அவர் அரசு ! 1.உலகுக்கு ஒளி ஒன்று மனுவுருவில் வந்தது !மண்ணுக்கு பேரொளியை தன்னுருவில் தந்தது !கண்ணுக்குள் மெய்யொளியை கருணையுருவில் சுமந்தது !அன்பெனும் சுடரொளியை அகிலமெல்லாம் நிறைத்தது ! – சத்தியம் 2.அலைமோதும் நெஞ்சினுக்கு அமைதியை கொடுத்தது !அஞ்சுகின்ற பாவத்திற்கு தஞ்சமென கொண்டது !நிலையிழந்து தவித்தவருக்கு நிம்மதியை நிறைந்தது !சிலுவை மரத்தில் தொங்கியே ஜீவனை அளித்தது ! –

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku Read More »

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரேஎன் கரத்தை பிடித்து நடத்துபவரே நீர் அதிசயமானவரே என்னை ஆளுகை செய்பவரே என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே மேன்மையானவரே மனம் இறங்குபவரே என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே நீர் வாக்கு மாறாதவரேநீர் வல்லமை உள்ளவரேஎன் காரியங்களை வாய்க்க செய்பவரே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே என்

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae Read More »

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum கலங்காதே நண்பனே நீ கலங்காதே சுழல் காற்று எழுந்தாலும்அலைகள் மோதினாலும் கலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதேகலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதே காற்றையும் கடலையும் அதட்டிடும் நம் இயேசுநம்மோடு கூட உண்டு இப்போதும் கூட உண்டுஎப்போதும் கூட உண்டுஎழுந்திடுவார் அதட்டிடுவார் அமைதி உண்டாகிடும்அமைதி உண்டாகிடும் மிகுந்தஅமைதி உண்டாகிடும் நண்பா அமைதி உண்டாகிடும் – சுழல் காற்று காற்றும் கடலும் கீழ்ப்படியும் நம் யேசுவுக்குஇயற்கையின் வல்லமையும் மடிந்திடும் நம் யேசுவுக்குபிரச்னை

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum Read More »

சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan

சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan சொன்னது சொன்னதுதான் – இயேசப்பா சொன்னது சொன்னதுதான் சொன்னது சொன்னதுதான் – இயேசப்பா சொன்னால் சொன்னதுதான் நித்தியமான தேவன் சத்தியமான வார்த்தை (2) 1. பயப்படாதே நீ நான் உந்தன் தேவன் (2)எதிர்த்து நின்றால் ஓடிப் போவான் சத்துரு அவனே (2) 2. நீ எந்தன் தாசன் மறப்பதில்லை நான் (2)விழுந்தாலும் எழுந்து ஓடு திரும்பிப் பாராதே (2) 3. தாமதித்தாலும் நிச்சயம் செய்வார் (2)ஆபிராம் போல துதித்திடு

சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan Read More »

சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai

சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai சொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும்எந்த பக்கம் வலய வீசசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும் இராவெல்லாம் வல வீசி சோர்ந்து போயி நின்னேனேமீன் ஒண்ணும் கெடைக்காம வெறுங்கையா வந்தேனேசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும்எந்த பக்கம் வலய வீசசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும் ஊரெல்லாம் பஞ்சமாச்சு எகிப்துக்கு நா ஓடட்டுமாஒரு பிடி வெத போட்டா நூறு மடங்கு தருவீராசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு

சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai Read More »

சூறை செடிகளோ – Soorai Chedigalo

சூறை செடிகளோ – Soorai Chedigalo சூறை செடிகளோ சிங்கத்தின் கெபிகளோ கசந்த மராவோசேதப்படுவதில்லை நான் நம்பிடுவேன் நம்பிடுவேன் ஜீவனுள்ள தேவனை நான் நம்பிடுவேன் சொல்லிடுவேன் நான் சொல்லிடுவேன் வார்த்தையின் வல்லமையை சொல்லிடுவேன் 1. வனாந்திர பாதையில் தவித்திடும் வேளையில் கண்ணீரின் மத்தியில் வார்த்தையை அனுப்புவார் காத்திடும் கர்த்தரே பாதுகாத்திடுவார் 2. இக்கட்டு நாட்களில் உதவிடும் தெய்வமே மனுஷனின் உதவியோ விருதாவாய் போகுமே பராக்ரமம் செய்யவோமே வல்லவர் ஆவியாலே 3. தேவனின் செயல்களை வந்துதான் பாருங்கள் நடப்பிக்கும்

சூறை செடிகளோ – Soorai Chedigalo Read More »

சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics

சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics சூழ்நிலையைப் பார்க்காதே சூறாவளியைப் பார்க்காதேஉன் அருகில் நிற்கும் இயேசுவை நீ பார் கடல் அலையைப் பார்க்காதே கொந்தளிப்பை நீ பார்க்காதேபடகில் உறங்கும் இயேசுவை நீ பார் அங்கும் இங்கும் பார்க்காதே அங்கலாய்த்துப் போகாதேஅப்பா உன் இயேசுவை அனுதினமும் நோக்கிப்பார். – 2 எரிகோவைப் பார்க்காதே எதிரியை நீ பார்க்காதே – 2துதியில் வசிக்கும் இயேசுவை நீ பார்உன் துயரமெல்லாம் நீங்கிப்போகும் பார் – 2 செங்கடலைப் பார்க்காதே

சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics Read More »

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றேன்ஆடலையும் பாடலையும் எனக்குத் தந்தீரேஆனந்த மழையில் நனைகின்றேன்கவலை எல்லாம் மறந்துவிட்டேன் உந்தன் பாதத்தில் 1. ஆனந்தக்களிப்புடன் வந்திருக்கிறேன்நித்திய மகிழ்ச்சி என்னில் இருக்கும்சந்தோஷ மகிழ்ச்சி அடைந்திடுவேன்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகுதே சந்தோஷமே சமாதானமே இயேசுவின் பாதத்தில் சந்தோஷமேஆனந்தமே ஆனந்தமே இயேசுவின் பாதத்தில் ஆனந்தமே 2. தாவீதைப் போல மகிழ்ந்திருப்பேன்சங்கீத கீர்த்தனம் பாடி ஆடுவேன்வெட்கங்கள் நீக்கி துதித்திடுவேன்கெம்பீர சத்தமாய் ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை இயேசுவின் பாதத்தில் ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயா இயேசுவின்

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean Read More »