Vinny Allegro

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே மறுவாழ்வு தருபவரேமனதார நேசித்தீர்-2இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும் போகவில்லையேஉரிமைகளை உறுதி செய்துவாக்கு அளித்தவரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 மறவாதவரே 1.புத்திர சுவிகாரதின் ஆவியை தந்தீரே-2உம் பிள்ளையாக அபிஷேகம் செய்து வைத்தீரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 2.பிழைப்போமா என்று நினைத்த போதெல்லாம்உமது கரம் நீட்டி காத்து கொண்டீர்யெகோவா mephalti மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே […]

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே Read More »

Ithu Theriyadha – இது தெரியாதா

Ithu Theriyadha – இது தெரியாதா இது தெரியாதா?நீ கேட்டதில்லையா? -2 பூமி முழுவதும் படைத்த தேவன்களைப்படைவதில்லை.அராய்ந்து முடியா அறிவு உள்ளவர்சோர்ந்து போவதில்லை.-2 கர்த்தரை நம்பும் மனிதரிடம்ஆற்றலும் சக்தியும் பெறுகிடுதே -2 ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார். இரவும் பகலும் காக்கின்றார்எந்நேரமும் காக்கின்றார். Ithu Theriyadha song lyrics in english Ithu TheriyadhaNee keattathillaiya -2 Boomi muluvathum padaitha devankalaippadaivathillaiAaraainthu mudiya arivu ullavarSoarnthu poavathillai -2 1.Ilangarkal ilaippadainthuSoarnthu povargalVaalivargal thadumaariVilunthu povaargal -2

Ithu Theriyadha – இது தெரியாதா Read More »

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை எழும்பு (4) சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடுஎழும்பு (4) சீயோனேஉன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு காலமில்லையே நேரமில்லையே -2இது அறுவடையின் காலமல்லவா -2 Ezhumbu Seeyone Un vallamaiyai song lyrics In english Ezhumbu (4) SeeyoneUn vallamaiyai tharithu kondu ezhumbiduEzhumbu (4) SeeyoneUn thoosiyai udhari vittu ezhumbidu Kalamillaye neramillaye -2Idhu aruvadaiyin kaalamallava -2 2 .

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை Read More »

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai சேனைகளின் கர்த்தாவேஉம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) Senaigalin Karthavae ummai song lyrics in English Senaigalin Karthavae ummaisearnthu Aarpparippom-2 Vaanaththin keezhe boomiyin malaeUmakku nigarana naamam illai-2 1.Vaanam umathu singasanamboomi unthan paathapadi-2Vaanaththin keelae boomiyin malaeumakku nigarana

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai Read More »

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Arise Arise AriseRejoice Rejoice RejoiceIndia AriseIndia Rejoice – 2Arise Arise AriseRejoice Rejoice Rejoice. 1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)Arise Arise AriseRejoice Rejoice Rejoice(2) 2.நீ வெட்கப்பட்டு போவதில்லையேஉன் முகம் பிரகாசிக்கும் (2)நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்உன் தேசத்திலே மழை பெய்யும் (2)Arise Arise AriseRejoice Rejoice

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Read More »

என் இருதயம் உம்மை பற்றி – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu

என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu Tehillim Harp Worship Song என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது என் இருதயம் உம்மை என்றும் நேசிக்கின்றது நான் நடந்தாலும் நேசிக்கிறேன் அமர்ந்தாலும் யோசிக்கிறேன் படுக்கையிலும் தியானிக்கிறேன் தியானிக்கிறேன் 1.புல் உள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் – 2 நன்மையும் கிருபை என்னை தொடரும் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்

என் இருதயம் உம்மை பற்றி – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu Read More »

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை – Neenga Enaku Sona Vaarthai

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை – Neenga Enaku Sona Vaarthai நீங்க எனக்கு சொன்ன வார்த்தைஎன் நெஞ்சுக்குள்ள இருக்கு நெஞ்சுக்குள்ள இருக்குநீங்க எனக்கு செஞ்ச உதவிஎன் கண்ணுக்குள்ள இருக்கு கண்ணுக்குள்ள இருக்கு ஏசப்பா உங்க மனசு போல ஒரு மனசு இங்க யாருக்கு இருக்குஉங்க அன்பு போல ஒரு அன்பு இங்க யாருக்கு இருக்குஎன் கண்ணுக்குள்ள இருக்கு என் நெஞ்சுக்குள்ள இருக்கு ஏசப்பா 1.விழுந்து கிடந்த என்னையும் தூக்கினது நீங்க தான்விழாமலே இன்னமும் காப்பதும் நீங்க

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை – Neenga Enaku Sona Vaarthai Read More »

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae தகப்பனே நல்ல தகப்பன் நீரே இயேசுவே எந்தன் தகப்பன் நீரே -2 என்னை மறக்காமல் உங்க மனசுக்குள்ள நெனச்சிங்க என்னை வெறுக்கமல் உங்க மார்போடு அனைச்சீங்க -2 1. திசை காண என் வாழ்வில் திசை காட்டி ஆனவரே கரைசேர என் வாழ்வை கரை சேர்க்க வந்தவரே -2 குறைஉள்ள எனக்காக சிலுவையில் மரித்தவரே மனதார மன்னித்து மகனாக ஏற்றவரே -2 என்னை மறக்காமல்

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae Read More »

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae என் தந்தை இயேசுவே என் தாயும் இயேசுவே என் சொந்தம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவேஎன் தந்தை இயேசப்பா என் தாயும் இயேசப்பா என் சொந்தம் இயேசப்பா எனக்கெல்லாம் இயேசப்பா 1. ஒரு தந்தை போல சுமப்பவரே ஒரு தாயைபோல தேற்றுபவரே என் சொந்தம் போல காப்பவரே உம் அன்பினாலே அனைப்பவரே -2 என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae Read More »

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Lyrics: கன்னிமரி மைந்தனேகாலங்களில் தேவனேகடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனேதேவாதி தேவனே தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்ஒளியே உமமிலே குடியிருக்கும்வாய் திறந்து பேசும் போது வார்த்தை எல்லாம் கவி மணக்கும்கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும் இந்த உண்மை உணர்ந்து உலகம்மகிழட்டுமே சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்ககுருவே வந்தாய் எனக்காக

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Read More »

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2 அகலமும் ஆழமும் நீளமும் உயரமும் மேலான தேவனின் அன்பு -2 1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு நம்மை நடத்தும் தேவனின் அன்பு நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு 2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2உம் அன்பு மட்டும்தான் மாறாதது

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு Read More »

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம்

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »