Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு இயேசு போதும் எனக்குஅழியும் உலகினிலேவேறு ஒன்றும் நாடேன்இயேசு போதும் எனக்கு சரணங்கள் Yesu Podhum Enakku song lyrics in English Yesu Podhum EnakkuAzhiyum UlaginilaeVeru Ontrum NaadeanYesu Podhum Enakku – Yesu pothum Enakku 1.Kangal kaanum boomiyilaeYaavum nilaipathillaiAzhiya ontru Tharuvaar EntruYesuvai Naadinean 2.Ullam maarum natpum maraiyumuravum nilaipathillaimaara ontru nilaippathunduPettrukolla vanthean 3.Kaadum veesidum serum sirappumkooda

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு Read More »

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை என் கன்மலையே ஆராதனைஎன் காப்பகமே ஆராதனை – 2அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே – 2என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 1.புயலின் நேரத்தில் காப்பகமானீரேகைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே – 2 2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரேகண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே – 2 3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரேஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே –

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை Read More »

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheeraeஒரு தாயை போல ஒரு தந்தை – Oru thayai pola Oru thandhai pola ஒரு தாயை போல ஒரு தந்தை போலஒரு தாயை போல ஒரு தந்தை போலதூக்கி தினமும் என்னை சுமந்தீரே-2 சுமந்து வந்தீரேஎன்னை சுமந்து வந்தீரேதகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே-2 1.தள்ளாடி நிற்கும்போதுதவறி நான் விழுந்த போதுஉம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே-2 – சுமந்து வந்தீரே 2.உடைஞ்சு கிடந்த என்னைகைவிட பட்ட

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae Read More »

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே எண்ணற்ற தடைகள் வந்தாலுமேஉம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்எதிராக உலகமே நின்றாலுமேநீர் என்னோடு இருக்க பயமில்லையே (2) நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரைநீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரை Chorus:நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரைநம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என்

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே Read More »

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் என் நாமத்தினாலேநீங்கள் எதை கேட்டாலும்அதை செய்வேன் என்று – நீர்வாக்கு தந்தீரே -(2) எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் -(2) (என் நாமத்தினாலே) என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரேஉம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2 (எந்தன் ஆதரவே) என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2)

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் Read More »

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே!பறந்து காக்கும் பட்சியைப் போலஉன்னை காக்கும் தேவன் நானேஉன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடவில்லைஉறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை 1.உன்னை மறந்தேன் என்று நினைத்தாயோ?உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?கண்ணின் மணியே கண்ணின் மணியேகண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோநீ என் மகள(ன)லல்லோநான் உன் தகப்பனல்லோ….ஆ..ஆ( 2)பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே 2.தாயின்

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை Read More »

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) 1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஅழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு 2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)தண்ணீர் நதிஓரமாய் தங்கும்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால் Read More »

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரேஇஸ்ரவேல் குடும்பத்தாரை தினம் தினம் போஷித்தாரே -2 கர்த்தருக்கு பயப்படும் மனுஷனை (மனுஷியை) இவ்விதமாய் ஆசீர்வதிப்பார்-2 மலடியான வாழ்க்கையிலே மரித்து போக இருந்தேனேபிள்ளை வரம் கொடுத்து என்னை உயிர் வாழ செய்தாரே-2 சத்திய வார்த்தையிலே என்னையும் நடத்தினீரேகிருபையும் தயவும் தந்து என் வாழ்க்கையை உயர்த்தினீரே -2 சோதனையை சகிக்கும் மனுஷன்(ஷி) உத்தமன் (ள்)என்று விளங்கின பின்பு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே ஜீவ கிரீடம் பெறுவாரே

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நன்றியால் பொங்குதே எமதுள்ளம்நாதன் செய் பல நன்மைகட்காய்நாள்தோறும் நலமுடன் காத்தனரேநன்றியால் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 1.கடந்த வாழ்வில் கருத்துடனேகண்மணிபோல் நம்மைக் காத்தனரேகண்ணீர் கவலையினை மாற்றினாரேகனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 2.ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்துஜீவிய பாதை நடத்தினாரேஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா 3.அற்புத கரம் கொண்டு நடத்தினாரேஅதிசயங்கள் பல புரிந்தனரேஆயிரம் நாவுகள் தான் போதுமாஆண்டவரைத் துதிக்க – அல்லேலூயா 4.பாவ சேற்றில் அமிழ்ந்த

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் Read More »

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்எந்நாளும் நினைத்திடுவோம்நன்றியாலே நிறைந்தவர் நாமம்எந்நாளும் துதித்திடுவோம் 1.அன்றொரு நாளில் அழைத்தவர் அவரேஇன்று வரையிலும் நடத்தி வந்தாரேசென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தேஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே 2.ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரேநம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம் 3.எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்எத்தனை முறையோ மன்னித்து மறந்தேநம் பெலவீனத்தில் தம் பெலனளித்தேநம்மையும் தயவாய் நடத்தினாரே 4.எத்தனை நன்மைகள் எத்தனை

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் Read More »

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா கண்ணோக்கிப் பார்த்த தேவாகலக்கங்கள் தீர்த்த தேவாபாவச் சேற்றில் வாழ்ந்த என்னைஉந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா தாயே என் இயேசு நாதாதந்தையே மா யேகோவா-2 1.கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னேஎன்னைப் பெயர் சொல்லி அழைத்தவரேகருவிலே நான் தோன்றும் முன்னேஉந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் 2.இரத்தத்தாலே மீட்டவரே(எனக்கு) இரட்சிப்பு தந்தவரேபாவமெல்லாம் தீர்த்தவரே – என்னைபரலோகில் சேர்ப்பவரே 3.கண்மணி போல் காப்பவரேகண்ணீரைத் துடைப்பவரேஎண்ணமெல்லாம் நிறைந்தவரேஎன் இதயத்தைக் கவர்ந்தவரே Kannokki Paartha

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா Read More »