Isaac D

என் ஜீவனை பார்க்கிலும் – En jeevanai paarkkilum neer

என் ஜீவனை பார்க்கிலும் – En jeevanai paarkkilum neer என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்குஆராதனை ஆராதனை -4 என் சிநேக கீதமேஎன் இயேசு நாதரே- 2என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்கு உமக்கு நிகராய் யாரும் இல்லைஇந்த உலகில் இயேசுவே -2ஜீவனே சொந்தமேஉந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்-2 உம்மை போல நேசம் வைக்கயாரும் இல்லை இயேசுவேநேசமே சவாசமேஉம்மில் நானும் சேர்ந்திடுவேன்-2ஆராதனை ஆராதனை -4 – என் சிநேக கீதமே En jeevanai paarkkilum neer song […]

என் ஜீவனை பார்க்கிலும் – En jeevanai paarkkilum neer Read More »

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன்தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லைஎன்னை நீர் கைவிடுவதில்லைஉம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லைஉந்தன் மனதில் இருப்பவன் நானேஉந்தன் உள்ளங்கையில் நானேஉந்தன் கண்ணின் கண்மணி நானே ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்லபயந்து நடுங்க பெலவீனன் அல்லஉடன்படிக்கையை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்வெண்கல வில்லையும் முறிப்பேன்எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடேராஜாதி ராஜா

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் Read More »

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae எல்லா துதியும் கனமும் உமக்கேஎல்லா மகிமையும் உமக்கே -2 ஆராதனை -8என் அன்பர் இயேசுவுக்கேஎன் இனிய இயேசுவுக்கே -2 All praise glory and honorBe unto the Lord forever…Hallelujah-4 Ellaa Thuthiyum Kanamum Umakkae song lyrics in English Ellaa Thuthiyum Kanamum UmakkaeElla Magimaiyum Umakkae -2 Aarathanai-8En Anbar YesuvukkaeEn Iniya Yesuvukkae -2 All praise

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae Read More »

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga என் ரட்சகா என் ரட்சகாஎன்னை ஆளும் என் மன்னவாஎன் ரட்சகா என் ரட்சகாஎன்றென்றும் உம்மை வணங்கிடுவேன்இம்மையிலும் மறுமையிலும்இம்மையிலும் மறுமையிலும் 1.கருவிலிருந்தே என்னை தெரிந்தெடுத்தீரேஉம்மை நான் பிரியேன் அய்யாகரம் பிடித்து நடக்க பழக்கினீரேஉம் வழியில் நடப்பேன் ஐயா 2.படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரேஉமக்காய் எழுந்து ஓடுவேன் ஐயாசேற்றில் இருந்த என்னை தூக்கினீரேஉம் நாமம் உயர்த்துவேன் ஐயா என் விடிவெள்ளியே என் வாழ்விலேவந்ததற்காய் நன்றி ஐயாநீரின்றி நானில்லைநீரின்றி நானில்லை

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga Read More »

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்பெண்ணே நீ எழுந்து சென்றால் வெற்றி உனது தெபொராள் நீ அல்லவோநீ துணிந்து நின்றாள் ஜெயமும் உனது எஸ்தர் நீ அல்லவோ – (2)பெண்ணே உன் ஜெபமே தேவனின் கரத்தை அசைத்திடுமே பரமனின் சேனை உனக்காய் அரனாய் என்றும் நின்றிடுமே வெற்றி உனது ஜெயமும் உனது பெண்ணே புறப்படு நீ தேசத்தை அசைத்திட உலகத்தை கலக்கிடஇன்றே புறப்படு நீ பெண்ணே நீ

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam Read More »

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே தேற்றுமே தேற்றுமே ஆவியானவரே 1. உன்னை ஒருபோதும் கைவிடேனே என்று உரைத்தவர் நீரல்லோஉம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே உம் கிருபையால் மறைத்து கொண்டீரே 2. தாய் தந்தை மறந்தாலும் உன்னை மறவேன் என்று தேற்றினீரேஉம் வல்லமையால் மீண்டு வந்தேனே உம் காருண்யத்தால் மீட்டு கொண்டீரே 3. உம் கோளும் தடியும் என்னை தேற்றும் என்று உரைத்தீரே மரண பள்ளதாக்கில் சென்றாலும் பொல்லாப்புக்கு பயப்படேனே

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane Read More »

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe காலை தோரும் உந்தன் கிருபை புதிதே மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும் – 2 நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீரே 1.சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பசியில் வாடி கிடைக்கலாம் மழையின்றி வயல்வெளிகள் எல்லாம் பலன் அற்று

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe Read More »

என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal

என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal என் பாதங்கள் கல் மீது இடறாமல் கண் வைத்து காப்பவரே எப்பக்கம் சத்துரு முயன்றாலும் நடு நின்று காப்பவரே ஏல்-மோசையா என்னை காப்பவரே ஏல்-மோசையா உருவாக்கினீரே உருக்குலைந்த யாக்கோபு என்னை இஸ்ரவேலாய் மாற்றினீரே 1.அக்கினி சூளையில் எரிந்தபோது என் பக்கம் நின்றவரே கருகின வாசனை இல்லாமலே கருத்தோடு காத்தவரே 2.ஆயிரம் தடை வழி மறித்தாளும் கொஞ்சமும் பயமில்லையே அனுப்பிய தேவன் நீர் பெரியவரே

என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal Read More »

தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai

தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai தலை தலைமுறையாய் தாங்கிடும் மாதயவே தள்ளாடவிடவில்லையே என்னை தயவாய் நடத்தியதே தயவு தயவு மாதயவு பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே தயவு தயவு மாதயவு சாம்பலை சிங்காரம் ஆக்கிடுதே ஆடுகள் பின் அலைந்தேன் அரசனாய் உயர்த்திட்டதே சூழ்ச்சியில் வீழ்ந்த என்னை அரியணையில் அமர்த்தியதே பிரயாசித்தும் ஒன்றும் இல்லை உம் வார்த்தையால் பெருகினதே மழைத்தாழ்ச்சி வருஷத்திலும் தப்பாமல் கனி தந்ததே தயவு தயவு மாதயவு பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே தயவு தயவு மாதயவு

தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai Read More »

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »